DIY Heart Shaped Cookie Cutter - Heart Shaped Food Ideas


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய  Heart Shaped Cookie Cutter இது. இதற்கு முக்கியமாக Coke / Pepsi Can மற்றும் Scissors இருந்தால் உடனே செய்துவிடலாம்.

Heart Shaped Cookie Cutterயினை கடைகளில் தேடி அலையாமல் நாமே வீட்டில் செய்யலாம். அதே மாதிரி ,அவரவர் விரும்பிய அளவில் / Sizeயில் இதே செய்முறைபடி செய்யலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

இதே மாதிரி DIY Fish Shaped Cookie Cutter காண இங்கே க்ளிக் செய்யவும்.

Cookie Cutter செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  Coke / Pepsi Can - 1
   .  Scissors , Tape, Ruler/Scale


செய்முறை :
.  Coke Canயின் மேல் பகுதி + கீழ் பகுதியினை Scissorsயினை வைத்து வெட்டி வைக்கவும். (கவனமாக வெட்டவும்.)

.  நடுவில் உள்ள பகுதியில், நீளமான துண்டினை போல வெட்டி வைக்கவும்.(Scaleயினை வைத்து அளந்து, Pen வைத்து Mark செய்தால் ஈஸியாக வெட்டலாம்.)


.  படத்தில் உள்ளதினை போல ஒரு சிறிய பகுதியினை மட்டும் Scaleயினை வைத்து மடக்கி கொள்ளவும். 

.  (இந்த Step Optional தான். குழந்தைகள் பயன்படுத்துவதாக இருந்தால் இப்படி செய்வது நல்லது. அதனால் ஒரு பக்கம் Sharpஆகவும் மறுபக்கம் வெட்டமாலும்/ blunt edge மாதிரி இருக்கும். )


.  இப்பொழுது நீளமான துண்டினை அப்படியே பாதியாக மடக்கவும். (இரண்டு பக்கமும் ஒரே அளவில் இருக்கும் மாறு மடக்கி வைக்கவும்.)


.  பிறகு மடக்கி இருக்கும் இரண்டு முனையினையும் ஒன்றாக பிடித்தால் Heart Shape மாதிரி வரும். 

.   Heart Shape மாதிரி வந்த பிறகு கீழே மேலும் சிறிய துண்டு இருக்கின்றது(Yellow Arrow). அதனை எதாவது ஒரு பக்கம் (either left side / right side) மடக்கி Cello Tape போட்டு 2 முறை சுற்றி Press செய்துவிடவும்.

கவனிக்க : கீழே உள்ள படத்தில் பார்தால் Cello Tape  போட்ட இடம் நன்றாக தெரியும்.


எளிதில் செய்ய கூடிய   Heart Shaped Cookie Cutter ரெடி.




Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

3 comments:

Niloufer Riyaz said...

lovely tutorial on cookie cutter

Sangeetha Nambi said...

No words ! Innovation to the peak ! :)

Kalpana Sareesh said...

sooper o sooper

Related Posts Plugin for WordPress, Blogger...