திரும்பவும் விருது..ஒன்று அல்ல...முன்று!!!!
திருமதி. அம்மு மதுவிற்கு எனது நன்றி.
ஒரு விருது கொடுத்தாலே சந்தோசம்...இதுல முன்று விருதுகள் என்றால் கேட்கவா வேண்டும்...மிகுந்த மகிழ்ச்சி...

இதனை மேலும் 5 நபர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்,
இதனை திருமதி. மேனகா சத்யா, திரு. குறை ஒன்றும் இல்லை (ராஜ்), திரு. யோகா, செல்வி .ஸ்வர்ணரேகா ,திருமதி. பவித்ரா மற்றும் ப்ளாக் நண்பர்கள் வழங்கின்றேன்.

அன்புடன்,
கீதா ஆச்சல்


10 comments:

Unknown said...

விருது வாங்கிய வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்

-----------

புது ப்லாக் ஒன்று ஆரம்பிச்சி எல்லா விருதையும் ஒட்டிக்க வேண்டியது தான்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஜமால்..

//புது ப்லாக் ஒன்று ஆரம்பிச்சி எல்லா விருதையும் ஒட்டிக்க வேண்டியது தான்// ஹா...ஹா...

Menaga Sathia said...

எனக்கு மேலும் 3 விருதுகள் குடுத்ததற்க்கு நன்றி கீதா.விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் நன்றி கீதா!!

GEETHA ACHAL said...

உங்களுக்கும் வாழ்த்துகள் மேனகா.

Pavithra Elangovan said...

Congrats geetha u really deserve it.. thanks so much for passing me too geetha.. will add in to my blog. I am really honoured.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி குடுத்தவங்களுக்கும் ,, வாங்கியவர்ளுக்கும்,..,

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி குடுத்தவங்களுக்கும் ,, வாங்கியவர்ளுக்கும்,..,

ஸ்வர்ணரேக்கா said...

விருதுகளுக்கும்... tag க்கும் ரொம்ப ரொம்ப நன்றி கீதா.... ஒரு ஆர்வக்கோளாறுல உங்களுக்கு நன்றி சொல்றதுக்கு முன்னாடி.. பதிவு போட்டுட்டேன்...
ஹி... ஹி.....

dhakshini said...

hi geetha,
u are doing great job.that's y deserves good awards.this is really impressive geetha. pls keep it up. i never saw like this before. this is the best site ever ever and ever. i passed many sites. but this one got different from others. i relly like ur recipes geetha.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி Esh...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...