சிப்போடேலே – லைம் ரைஸ்(Chipotle - Cliantro Lime Rice)இங்கு உள்ள Chipotle - Mexican Grillயில் கொடுக்கபடும் Clinatro Lime rice மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ பாஸ்மதி அரிசி – 1 கப்
§ எலுமிச்சை பழம் – 1 (சாறினை பிழிந்து கொள்ளவும்)
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 மேஜை கரண்டி
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாஸ்மதி அரிசியினை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
v அரிசியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
v 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீரை சேர்க்கவும்.
v தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தட்டு போட்டு முடி குறைந்த தீயில் வேகவிடவும்.
v அரிசி நன்றாக வெந்த பிறகு சாதத்தினை Fork வைத்து கிளறி, சிறிது நேரம் ஆறவிடவும்.
v சாதத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து பரிமாறவும்.சுவையான Chipotle – Cliantro Lime Rice ரெடி.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீயம்ம்ம்ம்...என்னமோ சொல்றீங்க..

Pavithra Elangovan said...

MMMMmmmmmmm nannum indha chipotle grillukku fan than , idhu yenakum rhomba pedikkum.. Chipotle karrarkaluku ipove bayam vara pogiradhu enge competitor vandhu veduvargal yendru ore dhool than salsa, lime rice mmmmm Nadakatum... Good post .. Keep rocking

GEETHA ACHAL said...

செய்து பாருங்கள் ராஜ்....

GEETHA ACHAL said...

//MMMMmmmmmmm nannum indha chipotle grillukku fan than , idhu yenakum rhomba pedikkum.. Chipotle karrarkaluku ipove bayam vara pogiradhu enge competitor vandhu veduvargal yendru ore dhool than salsa, lime rice mmmmm Nadakatum..//

நானும் தான் பவித்ரா..chipotle grillக்கு பரமரசிகை...அதன் விளைவு தான்...இபப்டி...
வீட்டில் அதே சுவையில் செய்ய ஆசைப்பட்டு எடுத்த முயர்ச்சி...அதே சுவையில் தான் இருந்தது...
நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Nithya said...

Super than ponga.. orey updates.. pinnareenga.. :)

GEETHA ACHAL said...

எதோ ஒரு ஆர்வம் தான்..நித்யா...தங்கள் கருத்துக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...