சௌ சௌ பச்சடி (ChowChow - Chayote)சௌசௌயினை பெங்களூர் கத்திரிகாய் என்று சொல்லுவோம். சௌசௌயில் அதிக அளவு நார்சத்து,விட்டமின்ஸ், குறைந்த அளவு Saturated Fat, Cholestrol இருக்கின்றது.
இதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட சிறந்தது.
இந்த சௌசௌ பச்சடியினை சாப்பத்தி, நாண், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சௌ சௌ – 1
· தயிர் – 1 கப்
· உப்பு – 1 தே.கரண்டி
· பச்சை மிளகாய் – 1
· கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :

v சௌசௌயினை தோல் நீக்கி கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
v பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v துறுவிய சௌசௌ + பச்சை மிளகாய் + கொத்தமல்லி + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.

v சுவையான சௌசௌ பச்சடி ரெடி.

32 comments:

Pavithra Elangovan said...

I too make this geetha good for dieting persons right and moreover..healthy and fibre

Unknown said...

சௌசௌயில் அதிக அளவு நார்சத்து,விட்டமின்ஸ், குறைந்த அளவு Saturated Fat, Cholestrol இருக்கின்றது]]

இத - இத - இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

நன்றிங்கோ ...

இலா said...

You are becoming very famous in my cirlcle who dont know tamil :))

யோ வொய்ஸ் (யோகா) said...

நான் வழமையாக சௌ சௌ சாப்பிட மாட்டேன் என்ன காரணம் என தெரியாது, இனி அம்மாவை இந்த மாதிரி செய்ய சொல்லி சாப்பிடுகிறேன்.

Nithya said...

Wow nice pachadi.. Chocho anga shape vera maadiri irukula.. Mullu kooda illa.. azhaga iruku. :)

Chitra said...

Idhu supera irukku.. simple too :) kandippa seythu parkaren :)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவி.

GEETHA ACHAL said...

//சௌசௌயில் அதிக அளவு நார்சத்து,விட்டமின்ஸ், குறைந்த அளவு Saturated Fat, Cholestrol இருக்கின்றது]]

இத - இத - இதத்தான் எதிர்ப்பார்த்தேன்//

நன்றி ஜமால். செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//You are becoming very famous in my cirlcle who dont know tamil :))//

மிகவும் நன்றி இலா. உங்கள் நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்கவும்.

GEETHA ACHAL said...

//நான் வழமையாக சௌ சௌ சாப்பிட மாட்டேன் என்ன காரணம் என தெரியாது, இனி அம்மாவை இந்த மாதிரி செய்ய சொல்லி சாப்பிடுகிறேன்//

மிகவும் நன்றி யோகா..உடலிற்கு நல்லது என்றால் சாப்பிடுவது நல்லது தானே...கண்டிப்பாக அம்மாவை கேட்டதாக சொல்லுங்கள்.

GEETHA ACHAL said...

//Wow nice pachadi.. Chocho anga shape vera maadiri irukula.. Mullu kooda illa.. azhaga iruku. :)//

மிகவும் நன்றி நித்யா.

ஆமாம் பா, இங்க இந்த மாதிரி தான் சௌசௌ கிடைக்கும். முள்ளும் இருக்காது.

ஆனால் நம்மூர் சௌசௌ மாதிரி சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//dhu supera irukku.. simple too :) kandippa seythu parkaren :)//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்.

Menaga Sathia said...

சௌசௌ பச்சடி சூப்பர் கீதா.நிச்சயம் ஒருநாள் செய்து பார்க்கிறேன்!!

சாருஸ்ரீராஜ் said...

கீதா எளிமையான பச்சடி , நாளைக்கு எங்க வீட்ல சௌசௌ பச்சடி தாங்கோ

ஜெறின் said...

chocho pachadi very nice.........geetha u r really great.......

PriyaRaj said...

Different Healthy pachadi ...Have tagged u...check my blog dear..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க..அம்மிணிய செய்ய சொல்வோம்!!

Ammu Madhu said...

கீதா அக்கா ..என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு ஒரு மூன்று விருது காத்துக்கொண்டிருக்கிறது..மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்..நன்றி..நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு கொடுங்கள்..

அன்புடன்,
அம்மு.

சாருஸ்ரீராஜ் said...

geetha i have tagged u please check my website

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெரின்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...Tag செய்ததற்கும் நன்றி...

GEETHA ACHAL said...

//அம்மிணிய செய்ய சொல்வோம்!// கண்டிப்பாக செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லனமாக்கும்...ராஜ் அண்ணா...

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி சாரு அக்கா.

GEETHA ACHAL said...

தங்கள் விருதுக்கு மிகவும் நன்றி அம்மு...உங்களுக்கும் வாழ்த்துகள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்கள்.

இலா said...

geetha.. i made it today.. no diff between this and cucumber pachidi.. i just added some chat maala on top to hid the raw smell of show chow.. thanks for this creative salad...

GEETHA ACHAL said...

// i made it today.. no diff between this and cucumber pachidi.. i just added some chat maala on top to hid the raw smell of show chow.. thanks for this creative salad...//

மிகவும் நன்றி இலா.

ஆமாம், இதனை சாப்பிட அப்படியே குக்கும்பர் பச்சடி மாதிரியே தான் இருக்கும்...

தோலினை தூக்கி எறியாமல், அதனை வைத்து மேனகா துவையல் செய்து இருக்காங்க பாருங்க...செய்து பாருங்கள்..சுவையாக இருந்தது...

தங்கள் கருத்துக்கு நன்றி.

Vijiskitchencreations said...

கீதா நல்ல அருமையான் பச்சடி. போன வாரம் ஒருநாள் செய்தேன். நன்றாக இருந்தது, நான் இதே போல் பச்சை ஆப்பிளில் செய்வேன்.

GEETHA ACHAL said...

//கீதா நல்ல அருமையான் பச்சடி. போன வாரம் ஒருநாள் செய்தேன். நன்றாக இருந்தது, நான் இதே போல் பச்சை ஆப்பிளில் செய்வேன்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விஜி.

நான் பச்சைஆப்பிளில் செய்தது இல்லை..ஒரு முறை செய்து பார்க்கிறேன். மிகவும் நன்றி.

Asiya Omar said...

very innovative and healthy.

Anonymous said...

Hi

Try this also..grind ginger+green chilli in mixie saute them in 1/2 spoon oil add grated chow chow then saute 1,2 minutes then add salt,curd and coriander leaves.. u will enjoy nice aroma and taste.. samething u can do with "nellikkai"
Thank you
By regular visitor from florida

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா.

நன்றி அனானி...நீங்கள் சொல்வது போல செய்தாலும் அருமையாக இருக்கும்...கண்டிப்பாக நெல்லிக்காய் வைத்து செய்து பார்க்கிறேன்...உங்கள் பெயரினை தெரிவிக்கலாம்...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...