ஃபஜித்தா வெஜிடேபுள்(Fajita Vegetables)

இது மிகவும் சுவையான Vegeterian Food – Chipotleவில் கிடைப்பது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ பச்சை குடை மிளகாய் – 2
§ சிவப்பு வெங்காயம் – 1
§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
செய்முறை :
குடைமிளகாய் + வெங்காயத்தினை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
ஒரு பனில் வெட்டி வைத்துள்ள காய்கள் + சோயா சாஸ் + உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வதக்கவும்.

சுவையான சிப்போடேலே கடையில் கிடைக்கும் ஃபஜித்தா வெஜிடேபுளஸ் ரெடி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...