தக்காளி சால்சா (Tomato Salsa)சால்சா செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ தக்காளி – 2
§ சிவப்பு வெங்காயம் – 1/2
§ அலொபெனே பெப்பர் (Jalapeno Peppers) – 1
§ கொத்தமல்லி – சிறிதளவு
§ உப்பு - சிறிதளவு
செய்முறை :
v தக்காளியினை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v வெங்காயம், பெப்பர் மற்றும் கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v தக்காளி + வெங்காயம் + பெப்பர் + கொத்தமல்லி + உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான தக்காளி சால்சா ரெடி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...