அகர வரிசையில் - என் எண்ணங்கள்

திருமதி. மேனகா என்னை அன்புடன் இந்த அகர வரிசையினை எழுத அழைந்து இருந்தாங்க…


ண்ணா + க்கா இல்லையே என்ற வருத்தம்..நான் தான் வீட்டிற்கு முதல் பொண்ணுஆனால் ப்ளாகின் மூலமாக பல ண்ணன்களையும் க்காகளையும் கிடைக்க பெற்றுள்ளேன்நன்றி.


சையாக இருக்கு என்னுடைய ப்ளாக் நண்பர்களை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டுமென்று


ன்றைய தினம் போல எல்லா தினமும் நிம்மதியுடன் , நல்ல உடல் ஆரோகியத்துடன் இருக்க றைவனை வேண்டி கொள்கின்றேன்.


சும்மா ஒட்டிகிட்டு……அடுத்தவங்களை பார்த்து பொறாமைபடுவதால் எந்த பயனும் இல்லைஅவரவர் தன்னம்பிக்கையும், விடமுயர்ச்சியினால் மட்டும் நல்ல மதிப்பும் மரியாதையுடன் இந்த உலகத்தில் சிறப்பாக வாழமுடியும்


,ண்மையான, ற்சாகம் அளிக்கின்ற, க்கம் கொடுக்கின்ற, நல்லவழியில் நம்மை வழிகாட்டுகின்ற நண்பர் ஒருவர் இருந்தால் போதும்..கண்டிப்பாக அனைவராலும் வாழ்வில் ஜெயித்துவிட வழி உண்டு..எனக்கு கடவுள் தந்து ற்ற யிர் நண்பாராக என்னுடைய கணவர் இருக்கின்றார்


ன்றைக்கும் தீய வழியில் செல்லாமல், நல்ல குணங்களுடன் வாழ வேண்டும்


ஏ – வாழ்வில் பல கஷ்டங்களை தாண்டி, வெற்றி பெற்றவர்களின் அறிவுகரைகளை ப்பொழுதும் ணி படிகளாக நினைத்து ற்று கொள்ளவேண்டும்…


ஐ – கணவன் மனைவி இருவருக்குகிடையில், வாழ்வில் யம் கொண்டால் வாழ்வு நன்றாக அமையாது…


ஒ, ஓ – அனைவருடனும் ற்றுமையாக ன்றாக வாழவேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணம்…ஆனால் அப்படி அமைவது சில சமயம் கஷ்டம் தான்…


வை சொல்லில் எனக்கு மிகவும் பிடித்தது பல இருக்கின்றதுஅவற்றில் ன்று---- க்கமது கைவிடேல்(எந்த ஒரு செயலினை எடுத்து கொண்டாலும், நல்ல முயர்ச்சியுடன் அதனை செய்துவிடவேண்டும்..நடுவில் கைவிடகூடாது…)


ஃ - ???...

20 comments:

Priya Suresh said...

ROmba azhaga irruku ungaloda oru oru varthaigalum..

SUFFIX said...

உங்கள் அனைத்து பதில்களையும் படிப்பதற்க்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, விளக்கமா சொல்லி இருக்கீங்க. படிப்பவர்களுக்கு உபயோகமான விடயங்கள். என்றும் நலமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்கள். All the best.

ஹர்ஷினி அம்மா said...

நல்ல கருத்துள்ள பதில்கள்... :-)

சாருஸ்ரீராஜ் said...

கீதா உங்கள் பதில்கள் நன்றாக இருக்கு .

S.A. நவாஸுதீன் said...

உங்களின் பதில்கள் மூலம் உங்க நல்ல மனது தெரிகிறது

அதிரை அபூபக்கர் said...

நல்ல பகிர்வு...மற்றும் எல்லோர் வாழ்விலும்..பயன்படக்கூடியது...

GEETHA ACHAL said...

//ROmba azhaga irruku ungaloda oru oru varthaigalum..//தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

// அனைத்து பதில்களையும் படிப்பதற்க்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, விளக்கமா சொல்லி இருக்கீங்க. படிப்பவர்களுக்கு உபயோகமான விடயங்கள். என்றும் நலமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்கள்.//

தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஷஃபிக்ஸ்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

//உங்களின் பதில்கள் மூலம் உங்க நல்ல மனது தெரிகிறது//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நவாஸுதீன்..

GEETHA ACHAL said...

//நல்ல பகிர்வு...மற்றும் எல்லோர் வாழ்விலும்..பயன்படக்கூடியது...//

தங்கள் கருத்துக்கு நன்றி அதிரை அபூபக்கர்..

Menaga Sathia said...

பதில்கள் அருமை கீதா!!

சிங்கக்குட்டி said...

மேனகா சொன்ன மாதிரி பதில்கள் அருமை கீதா!!

Suresh Kumar said...

உங்கள் கருத்துக்கள் அருமை

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி...

GEETHA ACHAL said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்...

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

uma said...

உண்மையில் ஒவ்வொவொரு வார்த்தையிலும் உள்ள அர்த்தம் பொன் போன்றது

GEETHA ACHAL said...

//உண்மையில் ஒவ்வொவொரு வார்த்தையிலும் உள்ள அர்த்தம் பொன் போன்றது//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி உமா..

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...