பார்லி பேன் கேக்ஸ் - Barley Pancakes


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 1 கப்
· பேக்கிங் பவுடர் – 1 தே.கரண்டி
· பால் – 1/2 கப்
· தயிர் – 1/2 கப்
· முட்டை – 1 (விரும்பினால்)
· சக்கரை – 1 தே.கரண்டி
செய்முறை :
v பவுல் 1 : பால் + தயிர் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
v நன்றாக அடித்து வைத்துள்ள தயிர் கலவையில் முட்டையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
v பவுல் 2 : பார்லி மாவு + பேக்கிங் பவுடர் + சக்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
v இப்பொழுது பவுல் 1யில் இருக்கும் கலவையினை இதில் சேர்த்து கட்டியில்லாமல் beaterயினால் நன்றாக கலக்கவும்.
v கல்லினை காயவைத்து அதில் இந்த கலவையினை கரண்டியினால் சிறிது மாவினை ஊற்றவும். (தோசைக்கு தேய்ப்பது போல தேய்க்க கூடாது. மாவினை ஊற்றியவுடன் அதுவே பரவி கொள்ளும்.)

v ஒருபுறம் நன்றாக வெந்தவுடன், அதனை திருப்பிபோட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய பார்லி பேன்கேக்ஸ் ரெடி. இதனை மேப்பில் சிரப், தேனுடன் சேர்த்து சாப்பிட அனைவரும் விரும்புவோம்.

இந்தியாவிற்கு Vacation செல்வதால், இனி சிறிது காலம் ப்ளாக் பக்கம் வரமுடியாமல் இருக்கின்றது....அனைவருக்கும் எனது நன்றிகள்.

23 comments:

Shama Nagarajan said...

nice recipe..happy vacation

Saranya said...

ஒ..அப்படியா...பயணம் நல்லபடியாக இருக்க வாழ்த்துகள்...கீதா ஆச்சல் அவர்களே....

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு கீதா... பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது :-)

S.A. நவாஸுதீன் said...

விடுமுறை நாட்களும் இனி வரும் நாட்களும் சந்தோசமாக இருக்கட்டும். மீண்டும் ஒரு பார்லி ஸ்பெசல்.

Raks said...

Fluffy dosas!! nice idea Geetha!

இலா said...

Good one.Are you already in india or planning to travel? Will call you.. If not then you have a Pleasant and Safe vacation in india.

Aruna Manikandan said...

First time here....

Cookies nalla irruku
Happy and a safe journey

with luv,
ArunaManikandan

http://ensamayalkuripugal.blogspot.com

Valarmathi Sanjeev said...

Yummy recipe and Happy Vacation.

Jaleela Kamal said...

பார்லி பான் கேக் ஐடியா சூப்பர் கீதா ஆச்சல் நல்ல படியாக போய் வந்து கலக்குங்கள்.

Unknown said...

Pancakes look healthy and delicious. Have a great vacation in India.

my kitchen said...

Pancakes looks delicious,Happy vacation geetha

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

GR said...

Pancake looks great and perfect.

malar said...

உங்கள் ப்லொகரில் ஒட்டு பட்டை இல்லை.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தமிழ் குடும்பத்தில் இன்று உங்கள் பொங்கல் தான்.

சாமக்கோடங்கி said...

ஆஹா.. எத்தனை சமையல் குறிப்புகள்.. முன்னாடியே பாக்காம உட்டுடனே..நான் onsite போகும்போது உங்கள் சமையல் பக்கம் தான் எனக்கு கை குடுக்கும் என நம்புகிறேன்..
அப்புறம் என்னுடைய ப்ளாக்கிற்கு அடிகடி வருகை தருவமைக்கு நன்றி....

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Sharmilee said...

Nice to see a blog in tamil....keep up!

ARUNA said...

super pancakes!

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

ஹர்ஷினி அம்மா said...

கீதா இந்தியா போயிருக்கீங்களா?...நான் உங்களை கானும்ன்னு தேடிட்டு இருந்தேன்...பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துகள் .

PriyaRaj said...

Happy vacation dear....miss ur post ..

Related Posts Plugin for WordPress, Blogger...