பிறந்தநாள் விழா.....Its Party Time....!!!!!!!


இன்று அக்ஷ்தாவிற்கு 3வது பிறந்தநாள் கொண்டாடினோம். அத்துடன் இன்னொரு பிறந்தநாள் விழாவும் சேர்த்து கொண்டது…அதாங்க என்னுடைய சமையலறைக்கு(ப்ளாக்) ….இன்றுடன் இந்த ப்ளாகினை தொடங்கி 1 வருடம் நிறைந்துள்ளது...50 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷ்தாவிற்கு மற்றும் உங்கள் வலைபக்கத்திற்கு...

அண்ணாமலையான் said...

சூப்பர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Priya Suresh said...

Wishing her a happy and wonderful birthday..Cute gal looks pretty, looks like an angel..

தெய்வசுகந்தி said...

Happy Birthday to akshitha. & your blog

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ, அண்ணாமலையான் மற்றும் ப்ரியா.

Nithu Bala said...

My hearty wishes to your daughter..Congrats on completion of a year in this blogging world:-) Lovely pictures too..

Menaga Sathia said...

happy blogging&happy birthday to akshata

நிலாமதி said...

அக்ஷதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வலைபூமேன் மேலும் வளர .என் ஆசிகளும் , வாழ்த்துக்களும்.மேலும் தொடருங்கள்.

SANKAR PUNITHAM said...

Happy Birthday to akshitha. & your blog.she looks very cute.my daughter also like very much dora & cake

kavisiva said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்ஷதா குட்டி.
உங்கள் வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள்

PriyaRaj said...

My wishes to ur daughter ...she looks cute ..congrats for ur blog anniversary dear ...keep rocking ..

Pavithra Elangovan said...

Happy b'day sweetie.. she looks so cute.

Chitra said...

HAPPY BIRTHDAY to your little princess! Congratulations to you! Keep writing!!!

Aruna Manikandan said...

Happy B'day to dear Akshitha. she is looks so cute :-)
Congratulation on ur milestone and wishing u many more success!!!!!

Unknown said...

Hi Akshatha kutti Belated Happy Birth Day da....Geetha unga blogirkum piranthanaalaa adharkum engal vaalthukkal.
Koini.

karthik said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி சுகந்தி, நிது, மேனகா.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி நிலாமதி, கவிசிவா, ப்ரியாராஜ்

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி புனிதா அக்கா...ஒ...உங்க குட்டிமாவுக்கு டோரா தான் பிடிக்குமா....சூப்பர்ப்

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி பவித்ரா, சித்ரா, அருணா...

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி கொயினி, கார்த்திக் , சாரு அக்கா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துக்கள் -அக்ஷ்தா!
வாழ்த்துக்கள் -என் சமையல் அறையில்...!

Ammu Madhu said...

convey my wishes&kisses to her.sweet baby,looks like an angel in this dress.

Porkodi (பொற்கொடி) said...

Happy b'day to kutti and your blog, Geetha! :))

Raks said...

Congrats and lovely cake,my kid to used to love Dora before,his 3rd BD cake was Dora cake :)

ஸாதிகா said...

அக்க்ஷதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

Valarmathi Sanjeev said...

Birthday wishes to your daughter and congrats to you.

kamalabhoopathy said...

Happy birthday to Akshatha.

Asiya Omar said...

அக்ஷ்தாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Priya said...

Happy Birthday Akshatha!
(looks like an angel)

Best wishes to you!
keep writing!

manjula said...

Happy Birthday Akshatha

Kanchana Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷ்தாவிற்கு மற்றும் உங்கள் வலைபக்கத்திற்கு...

Kanchana Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷ்தாவிற்கு மற்றும் உங்கள் வலைபக்கத்திற்கு...

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி நிஜாமூதீன், அம்மு, பொற்கொடி.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி ராஜி, ஸாதிகா, வளர்மதி.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி கமலா, ஆசியா அக்கா, ப்ரியா

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி மஞ்சுளா மற்றும் கஞ்சனா. நன்றி.

Gita Jaishankar said...

Hi Happy Birthday to the little one...she is so sweet :) First time here, you have a lovely blog with so many good recipes, will keep in touch :)

Ammu Madhu said...

அக்கா நீங்க மே மாசம் தான் ப்ளாக் ஆரமிச்சீங்கனு நினைச்சுட்டு இருந்தேன்.பஸ்ட் அனிவர்சரிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

அன்பு அக்ஷதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வலைப்பூவிற்க்கும் சேர்த்து.

தாங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்
வாருங்கள்
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_31.html

Vijiskitchencreations said...

Happy Birthday to akshitha. You looks cute Akshita.

Congrats to your blog. Keep writing.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான Cardக்கு மிகவும் நன்றி அம்மு...நான் எழுத ஆரம்பித்தது என்னவோ மே மாதம் என்றாலும் அதற்கு பிள்ளையார் சூழி போட்டது அக்ஷ்தா பிறந்தநாள் அன்று தான்....மிகவும் நன்றி அம்மு...வாழ்த்து மடல் மிகவும் அருமையாக இருந்தது...மிக்க நன்றி...

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான அழைப்பிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மலிக்கா அக்கா...கண்டிப்பாக தொடரை விரைவில் எழுதகிறேன்...நன்றி

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி விஜி..

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு, வருகைக்கும் நன்றி கீதா...

Jaleela Kamal said...

அட்ஷதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள், லேட்டா வாழ்த்திட்டேனா?

பிளாக் க்கும் முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...நன்றி

my kitchen said...

Belated wishes for Akshata,we celebrated our son's 5th B'day on same day.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி..தங்களுடைய மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

Related Posts Plugin for WordPress, Blogger...