பார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Kozhukattai/ Balls

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• பார்லி மாவு – 2 கப்

• உப்பு – தேவையான அளவு

• பொடியாக நறுக்கிய பின்ஸ்,சோளம்,காரட், பட்டாணி – 1 கப்

• எண்ணெய் – 1 தே.கரண்டி

• சீரகம் – 1 தே.கரண்டி

செய்முறை :

 கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, அதில் நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

 வதக்கிய காய்கறி + பார்லி மாவு + உப்பு + 1/2 கப் தண்ணீர் சேர்த்து மாவினை பிசைந்து வைத்து கொள்ளவும்.

 அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

 பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி இட்லி பானையில் 8 – 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

 சுவையான சத்தான பார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை ரெடி.இதனை சாஸ் அல்லது சட்னியுடன் சாப்பிட இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

கவனிக்க :

கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் பொழுது கெட்டியாக சாப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்விரும்பினால், இத்துடன் தேங்காய் துறுவலினை சேர்த்து செய்தால மிகவும் சுவையாக இருக்கும்.

19 comments:

Shama Nagarajan said...

healthy balls....nice try

Priya Suresh said...

Wowww superb healthy kozhukkattai Geetha...

Asiya Omar said...

பார்க்கவே கலர்ஃபுல்லாக சூப்பராக இருக்கு.ஆரோக்கியசமையல் என்றால் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை.

Menaga Sathia said...

ஹெல்தியான அசத்தல் கொழுக்கட்டை.சூப்பர்ர் போங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா...நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...ஆரோக்கிய சமையல் என்பதற்கு காரணம் ரொம்ப நாளாக டயட்டிங்கில் இருப்பது மட்டும் இல்லாமல், இப்பொழுது எல்லாம் டயட் சாப்பாடே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது...நன்றி அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...

my kitchen said...

How you are preparing healthy dishes like this, creative one,looks delicious.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி...

Nithu Bala said...

roombha suvaiyana healthy kozhukattai..pictures nalla irukku..

Chitra said...

nice recipe. Thank you.

Ammu Madhu said...

அக்கா உங்களுக்கு "டையட் குவீன்"னு பட்டம் குடுக்கலாம்.புதுசு புதுசா கலக்கறீங்க.

Priya said...

படங்களுடன் உங்க குறிப்பும் அழகா இருக்கு!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி சித்ரா

GEETHA ACHAL said...

//அக்கா உங்களுக்கு "டையட் குவீன்"னு பட்டம் குடுக்கலாம்.புதுசு புதுசா கலக்கறீங்க//மிகவும் சந்தோசம் அம்மு..உங்களை போன்றவர்களின் ஊக்கம் மிகுந்த சந்தோசத்தினை அளிக்கின்றது...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

சாருஸ்ரீராஜ் said...

கலர்புல்லா இருக்கு...

Dershana said...

what a healthy kozhukkattai, geetha!

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தர்ஷினி...

Related Posts Plugin for WordPress, Blogger...