பீன்ஸ் கடலைமாவு அவசர உசிலி - Beans KadalaiMavu Usili


பருப்பு உசிலி என்றாலே பருப்பினை ஊறவைத்து, அதனை அரைத்து பின்பு வேகவைக்கவேண்டும்..என பல வேலைகள் இருக்கின்றது…ஆனால் இந்த அவசர உசிலியில் எதனையும் ஊறவைக்க தேவையில்லை…அரைக்க தேவையில்லை…அல்லது அரைத்ததை… தனியாக வேகவைக்க தேவையில்லை…


அப்புறம் என்ன என்று நினைக்கின்றிங்களா…அது தான் …..இந்த அவசர உசிலியுடைய ஸ்பெஷலிட்டி…

பீன்ஸ் (அல்லது விரும்பிய காய்) பாதிவெந்த பிறகு, கொஞ்சம் கடலைமாவினை இத்துடன் சேர்த்து வேகவைக்க வேண்டும்…மாவு தனியாக  உதிரி…தண்ணீர் வற்றி..பருப்பு உசிலி பதம் வரும் வரை வேகவிடவும்… சுவையான உசிலி ரெடி…

சமைக்க தேவைப்படும் நேரம்: 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பீன்ஸ் – 1/4 கிலோ
·         கடலைமாவு – 1/4 கப்
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு - தாளிக்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பீன்ஸினை பொடியாக நறுக்கி வைக்கவும். நாண்-ஸ்டிக் கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பீன்ஸினை போட்டு 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து வதக்கவும்.
·         வதக்கிய பீன்ஸுடன் தூள் வகைகள் + 1/2 கப் தண்ணீர் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.
·         அதன்பின்னர், கடலைமாவினை இத்துடன் சேர்த்து கிளறவும். கடலைமாவு நன்றாக பீன்ஸுடன் ஒட்டிகொண்டு இருக்கும்.
·         மீதமுள்ள 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
·         சுவையான எளிதில் செய்ய கூடிய பீன்ஸ் உசிலி ரெடி.

கவனிக்க :
கடலைமாவு சேர்க்கும் பொழுது கண்டிப்பாக கடாயில் சிறிது தண்ணீர் இருக்க வேண்டும்…அப்பொழுது தான் கடலைமாவு காயுடன் சேர்த்து நன்றாக வதங்கி உசிலி அருமையாக இருக்கும்…

52 comments:

Shama Nagarajan said...

different idea dear...

Life is beautiful !!! said...

Arumaiyana pictures, arumaiyana recipeyum kooda :) Naan ithu varaikum paruppu usili senchathu ille...niraya velainu bayamthan...kandipa itha try pannalam. Intha samayal kuripinai pagirnthukondathuku migavum nanri :) Appada english words kalakama oru sentence ezhutheten :D

Ann said...

I should say! you have a recipes with a word - 'Healthy' in it. romba nalla iruku.. kattayam seithu paakarean :)

Cool Lassi(e) said...

Lovely quick usili with besan flour. Looks splendid!

Gita Jaishankar said...

Avarasa usili sounds and looks good dear...I have bookmarked this...very healthy and looks tasty too :)

vanathy said...

கீதா, நல்ல ஐடியா. செய்து பார்த்திட வேண்டியது தான். நல்ல ரெசிப்பி.

Mrs.Mano Saminathan said...

A simple but delicious recipe, Geetha! Picture is also beautiful!

Raks said...

Nice version of the usili,will try sometime!

Chitra said...

Wow,this is new to me..i always make with dal..will surely try this dear..:)

மங்குனி அமைச்சர் said...

எலாம் சரி , அது என்னாங்க உசிலி

Priya Suresh said...

Nice twist for usili, its sounds exactly like zunka, a famous Maharastiran dish, looks super delicious Geetha..

SathyaSridhar said...

Geetha, usili rombha nalla seithurukeenga paa naan ithu varaikum panina thillai aana en amma adikkadi seivanga enakku rombhavum pidicha onnu.

Niloufer Riyaz said...

azhagana photo. Migavum arumayana recipe. super

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஞ்சு...சூப்பராக இங்கிலிஷ் கலக்காம எழுதி விட்டிங்க...வாழ்த்துகள்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

//I should say! you have a recipes with a word - 'Healthy' in it. romba nalla iruku.. kattayam seithu paakarean :)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி Ann...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்...நன்றி கீதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வானதி..கண்டிப்பாக செய்து பாருங்கள்....நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி....நன்றி ராஜி...நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மங்குனி...உசிலி என்பது காயில் ,ஊறவைத்து அரைத்து அதன்பிறகு வேகவைத்த பருப்பினை சேர்த்து சமைப்பது...ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சமைப்பாங்க....http://geethaachalrecipe.blogspot.com/2009/09/avaraikai-kollu-usili.html..இதனையும் பாருங்கள்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...Zunka கேள்விபட்டது கிடையாது...அதனையும் தேடி பார்க்கிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...

Pavithra Elangovan said...

Nice usili with kadalai maavu .. never tried with it.. I love the idea geetha.. Thanks for sharing and surely try it..

ஜெய்லானி said...

பருப்பும் பீன்ஸும் காம்பினேஷன் சூப்பர் .. நாங்க இறால் போடுவோம் சில நேரங்களில்.

சசிகுமார் said...

என்னங்க என்னெனவோ போடுறீங்க, அது என்னங்க உசிலி. இது வரை கேள்வி பட்டதே இல்லை. சென்னையில இத எப்படி சொல்லுவாங்க கொஞ்சம் சொல்லுங்களேன். பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.

Nithu said...

Usili is my all time fav. Love yours. Looks sooo delicious.

Asiya Omar said...

கீதாச்சல் பீன்ஸ் கடலை மாவு உசிலி அருமை.செய்து பார்க்கணும்.

Mahi said...

ஈசியான ஐடியாவா இருக்கே..அடுத்த முறை பீன்ஸ் வாங்கினதும் செய்து பார்க்கிறேன்.நன்றி கீதா!

Thenammai Lakshmanan said...

கடலை மாவில் கேள்விப்பட்டது இல்லை .. ஆனாபார்க்க அருமா இருக்கு கீதா

Menaga Sathia said...

very tempting & nice idea of usili...cute clicks!!

பனித்துளி சங்கர் said...

அவசர உசிலி என்று பெயரை வைத்தது ஒரு அசத்தல் பதிவு கொடுத்து இருக்கிறீர்கள் . பகிவுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

ஓட்டுப் பட்டைகள் எதுவும் இணைக்கப்படவில்லையே . எப்படி ஓட்டளிப்பது ?

எம் அப்துல் காதர் said...

இங்கே சவுதியில் என்ன பேர் சொல்லி கேட்கிறது மேடம்!!!

Padhu Sankar said...

Nice and quick usili .Must try this

Swarna said...

super simple usili dear...got to try this..

Unknown said...

super.. romba nalla irukku.. thxs for sharing..

ஸாதிகா said...

கலர் ஃபுல்லாக பார்க்கவே அழகாக இருக்கும் உசிலியை இப்பொழுதே செய்யவேண்டும் போல் உள்ளது.

எல் கே said...

nalla irukunga geetha

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...கண்டிப்பாக இறால் வைத்து ஒரு முறை செய்து பார்த்துவிடுகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...சென்னையிலும் இதனை உசிலி என்று தான் சொல்லுவாங்க...செய்து சாப்பிட்டுபாருங்கள்...சூப்பராக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி ஆசியா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி..கண்டிப்பாக செய்து பாருங்கள்...ஈஸியாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தேன் அக்கா...நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சங்கர்...ஆமாம் நான் ஒட்டுபட்டைகளை ப்ளாகில் இணைக்கவில்லை...இனி இணைத்துவிடுகிறேன்...நன்றி

GEETHA ACHAL said...

//இங்கே சவுதியில் என்ன பேர் சொல்லி கேட்கிறது மேடம்!!//இதே பேர் சொல்லி தான் கேட்கவேண்டும்...ஆனா இது கடைகளில் கிடைக்காது...வீட்டில் தான் செய்து சாப்பிடவேண்டும்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அப்துல்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பது...நன்றி ஸ்வர்ணா..கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி srikar

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்..

goma said...

சூப்பர் அவசர உசிலி...
அதுக்கு பெயர் உசிலி இல்லை EASILY

GEETHA ACHAL said...

//சூப்பர் அவசர உசிலி...
அதுக்கு பெயர் உசிலி இல்லை EASILY//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...