ப்ரெட் அல்வா - Bread Halwa


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 12  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ப்ரெட் – 10
·         நெய் – 1/4 கப்
·         சக்கரை – 3/4 கப்
·         சிவப்பு கலர் – சிறிதளவு (விரும்பிய கலர் சேர்த்து கொள்ளவும்)
·         பால் – 1/2 கப்

கடைசியில் சேர்க்க :
·         பொடித்து வைத்த ஏலக்காய் – 1
·         முந்திரி, திரட்சை – சிறிதளவு
·         நெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
v  ப்ரெட் துண்டின் ஓரங்களை நீக்கிவிட்டி, சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
v  கடாயில் நெய் ஊற்றி, ப்ரெட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பாலினை காய்ச்சி வைத்து கொள்ளவும்.v  பின்னர் ப்ரெட் துண்டுகளுடன், சூடான பால் + கலர் பவுடர் + சக்கரை சேர்த்து ஒன்று சேர கிளறவும்.


v  அல்வா பதம் வரும் வரை, அடிக்கடி கிளறவும். முந்திரி+ திரட்சையினை நெயில் வறுத்து கொள்ளவும்.


v  ப்ரெட் அல்வாவுடன், வறுத்த முந்திரி, திரட்சை + பொடித்த ஏலக்காய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறவும்.


v  சுவையான எளிதில் செய்ய கூடிய ப்ரெட் அல்வா ரெடி.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்....

44 comments:

LK said...

இன்னிக்கு இதன் காலை உணவு

சிங்கக்குட்டி said...

சூப்பரு ....அல்வா கொடுத்தமைக்கு நன்றி கீதா :-).

தங்கமணியிடம் செய்து பார்க்க சொல்லுகிறேன்.

asiya omar said...

எங்க ஊரில் இதனை ப்ரெட் ஸ்வீட்னு பிரியாணிக்கு கடைசியில் வைக்கிறாங்க,கொஞ்சம் தளர்வா இருக்கும்,நெய்யும் இனிப்புமாக அது திகட்டும்,இது சும்மாவே சாப்பிடலாம்.சூப்பர்.

Premalatha Aravindhan said...

Bread halwa super.nice clicks...

ஜெய்லானி said...

வித்தியாசமான ருசியா சாப்பிட சூப்பரா இருக்கும். கலக்கல் பதிவு.

Aruna Manikandan said...

Bread halwa looks delicious :-)

ஹரீகா said...

இது புதுசா இருக்கே மேடம்.
செய்து பார்த்திட வேண்டியது தான். பார்க்கவே சாப்பிடனும் போலிருக்கு, அசத்துங்க!!

Meena said...

Super halwa...geetha...romba nalla irukku.

யோ வொய்ஸ் (யோகா) said...

thanks akka,

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்..நான் அப்படியே எடுத்து சாப்பிட்டுட்டேன்...

Nithu Bala said...

Very yummy..thanks for sharing..

Priya said...

My favourite bread halwa, supera irruku Geetha..

vanathy said...

Looking delicious. I will try this very soon.

SUFFIX said...

//asiya omar said...
எங்க ஊரில் இதனை ப்ரெட் ஸ்வீட்னு பிரியாணிக்கு கடைசியில் வைக்கிறாங்க,கொஞ்சம் தளர்வா இருக்கும்,நெய்யும் இனிப்புமாக அது திகட்டும்,இது சும்மாவே சாப்பிடலாம்.சூப்பர்//

ஆமாம் எங்க ஊரு பக்கமும் விருந்தில் கொடுப்பாங்க, இது வரை வீட்டில் செயதது இல்லை, உங்க ரெசப்பிய வச்சு முயற்சி செய்துடலாம்.

Pavithra said...

I love this, Sourashtra people make this a lot, and is very tasty.

Gita Jaishankar said...

Wow halwa with bread is very new to me...looks so tasty :)

Chitra said...

Bread Halwa - Totally new to me. Thank you for this nice easy recipe. :-)

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா இருக்கு.

Jaleela said...

பிரெட் ஹல்வா ரொம்ப அருமை,
என் தஙகை அடிக்கடி செய்வாள்

ஆமாம் சிறிது தளர்வாக இருக்கும், கோவா, பாதம் கூட் சேர்த்து செய்வோம். ஓவ்வொரு வாரமும் ப்ரெட் ஹல்வா செய்து போடனும் என்று நினைத்து தள்ளி கொண்டே போகுது.

RAKS KITCHEN said...

Delicious looking halwa! Never tasted,looks very tempting!

நட்புடன் ஜமால் said...

டபுள்க்கா மிட்டான்னு ஹைதையில் செய்வாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்

எங்கள் ஊர் திருமணங்களிலும் (செலவு கொஞ்சம் ஜாஸ்தி) இதை பரிமாறுவாங்க.

SathyaSridhar said...

Geetha,,Bread halwa looks soo soo perfect n delicious dear..very quick n simple sweet..

Deivasuganthi said...

Yummy!!!!!!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

பிரட் ஹல்வா செய்ய ரொம்ப சுலபமா இருக்கும் என நினைக்கிறேன். செய்ய ஆசையாவும் இருக்கு.ஆனா, ராமமூர்த்தி அல்வா கொடுத்தாருன்னு யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமாவும் இருக்கு!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் அப்படேயே ஒரு பார்சல் ..

VAAL PAIYYAN said...

geetha madem super alva
PATHIVU MEKAVUM ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சிங்ககுட்டி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்....

Geetha Achal said...

//எங்க ஊரில் இதனை ப்ரெட் ஸ்வீட்னு பிரியாணிக்கு கடைசியில் வைக்கிறாங்க,கொஞ்சம் தளர்வா இருக்கும்,நெய்யும் இனிப்புமாக அது திகட்டும்,இது சும்மாவே சாப்பிடலாம்.சூப்பர்//நன்றி ஆசியா அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரேமலதா...நன்றி ஜெய்லானி....நன்றி அருணா....

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹரீகா...நன்றி மீனா...நன்றி யோகா...நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி ப்ரியா...நன்றி வானதி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷஃபிக்ஸ்...நன்றி பவித்ரா...நன்றி கீதா...நன்றி சித்ரா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கஞ்சனா...

Geetha Achal said...

//ஆமாம் சிறிது தளர்வாக இருக்கும், கோவா, பாதம் கூட் சேர்த்து செய்வோம். ஓவ்வொரு வாரமும் ப்ரெட் ஹல்வா செய்து போடனும் என்று நினைத்து தள்ளி கொண்டே போகுது//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா....உங்களுடைய செய்முறையும் போடுங்கள்...கோவா, பாதம் சேர்த்து செய்தால் மிகவும் சூப்பராக இருக்கும்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜி..நன்றி ஜமால்...நன்றி சத்யா....நன்றி சுகந்தி...

Geetha Achal said...

//பிரட் ஹல்வா செய்ய ரொம்ப சுலபமா இருக்கும் என நினைக்கிறேன். செய்ய ஆசையாவும் இருக்கு.ஆனா, ராமமூர்த்தி அல்வா கொடுத்தாருன்னு யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமாவும் இருக்கு!!/// தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராமமூர்த்தி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாகவும் எளிதில் செய்ய கூடியதாக இருக்கும்...நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீ...நன்றி வால்பையன்...

Priya said...

mm.. superb Halwa!
parcel please;)

Vijis Kitchen said...

கீதா பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு. ரொம்ப சிம்பிளா இருக்கு அடுத்த தடவை செய்து பார்க்கனும்

Jaleela said...

கண்டிப்பாக 400 வது ரெசிபி அதான் செய்ய்லாம் என்று இருக்கேன். பார்க்கலம், நேரமும் கிடைக்கனும்.

Geetha Achal said...

தங்களுடைய 400வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துகள் அக்கா...கண்டிப்பாக செய்யுங்கள்...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா..இதோ உடனே பார்சல் அனுப்பிவிடுகிறேன்..நன்றி ப்ரியா......நன்றி விஜி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க...

umar sheriff said...

superka! naan ippothu abudhabi'l iruukiren.netru thaan unkal wesite parthen.enkalakku kaalai unavu sirappaka iruppathillai. but,indru muthal dinasari unkalin recipies thaan.thk u so much ka.

Related Posts Plugin for WordPress, Blogger...