வாழைக்காய் வறுவல் - Raw Banana Varuval Oven Cooking

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வாழைக்காய் – 1
·         பூண்டு – 2 பல்
·         கருவேப்பில்லை – 5 இலை
·         எண்ணெய் – 2 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
·         சீரக தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
v  வாழைக்காயினை தோல் நீக்கி அதனை சதுர துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும்.
v  பூண்டினை நசுக்கிவைக்கவும். சேர்க்க வேண்டிய தூள் வகைகள் + பூண்டு , கருவேப்பில்லை +எண்ணெய் + வாழைக்காயினை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


v  வாழைக்காயினை அவன் ட்ரேயில் அடுக்கி, மூற்சூடு செய்யபட்ட அவனில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.


v  அவன் ட்ரேயினை வெளியில் எடுத்து, வாழைக்காயினை திருப்பி போட்டு மேலும் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
v  கடைசி 2 – 3 நிமிடங்கள் , Broil Modeயில் வைத்து வேகவிடவும்.


v  சுவையான கிரிஸ்பியான வாழைக்காய் வறுவல் ரெடி.

33 comments:

Ammu Madhu said...

Super crispy varuval.yummmmm

எல் கே said...

வழக்கம்போல் சுவையான ஒன்று :)

vanathy said...

mmm... looking delicious and yummy. I like raw banana very much. I will try this one soon.

Raks said...

This is a must try! I always do in the tawa,will try next time in oven!

Asiya Omar said...

கீதா ஆச்சல் சூப்பராக இருக்கு.செய்திடுவோம்.

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நல்லா இருக்கு (எங்க வீட்லயும் செய்யுறாங்களே ஒரு வாழக்காய் பொறியல் எதுக்கு விடுங்க) உடனே வீட்ல சொல்லி இது போல செய்ய சொல்ல வேண்டியது தான் .

Chitra said...

looks very good. Thank you for the recipe. :-)

ஜெய்லானி said...

மாலை நேர டீ யுடன் சாப்பிட சூப்பரா இருக்கும் .

Mahi said...

சிம்பிளா இருக்கு கீதா! போட்டோஸ் நல்லா இருக்கு.

Priya Suresh said...

Guilt free varuval Geetha, thanks for sharing..

SathyaSridhar said...

Vazhakkai varuval migavum arumai apdiye rasam saadhathukku super ah irukkum athuvum baked varuval great.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மு...நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி....கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசிகுமார்....கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி ஜெய்லானி....நன்றி மகி...நன்றி ப்ரியா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் சத்யா....

Menaga Sathia said...

பேக்டு வறுவல் மிக அருமை.சாம்பார் சாதத்துக்கேத்த ஜோடி....சூப்பர்ர்!!

தெய்வசுகந்தி said...

நான் உருளைக்கிழங்கில இதே மாதிரி பண்ணுவேன். ஆனா வாழைக்காயில் செஞ்சதில்ல. செஞ்சிருவோம்.
looks yummy!!!!!!

koini said...

வாழைக்காய் வருவல் நல்லா இருக்கு.அவனில் செய்து இருக்கீங்க....புதுசா இருக்கு. கீதா வாழைக்காய் நல்லா பெருசு பெருசா இருக்கு.அங்க கடைகளில் வாங்கியதாங்க?

Shama Nagarajan said...

wow..amazing recipe..looks perfect

Unknown said...

Super crispay better than the deep fried ones!

Gita Jaishankar said...

Nice idea of baking the plantains Geetha...looks so crispy..I'll try your method soon :)

Jaleela Kamal said...

பேக்டு வாழக்காய் வறுவல் அருமைபையன் வந்தாதான் செய்து கொடுக்கனும்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...ஆமாம் சாம்பார் சாத்துக்கு மிகவும் அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சுகந்தி...நானும் அடிக்கடி உருளைகிழங்கில் தான் செய்வேன்...உருளைகிழங்கு அவ்வளவு நல்லதுஇல்லை என்பதால் வாழைக்காயில் செய்ய ஆரம்பித்துவிட்டேன்....கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி koini...ஆமாம்பா, இங்கு வாங்கிய வாழைக்காய் தான்...இங்கு நம்மூர் மாதிரி சிறியாதாக இருக்காது...நல்லா பெரிசா இருக்கும்...முதலில் இந்த வாழைக்காயே பிடிக்காது...இப்ப ரொம்ப பிடித்துவிட்டது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா...நன்றி சர்மிளா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...மகன் வந்தபின் செய்து பாருங்கள்...நன்றி

பாத்திமா ஜொஹ்ரா said...

super akkaa

Kanchana Radhakrishnan said...

super crispy varuval

மனோ சாமிநாதன் said...

சுவையான வாழைக்காய் வறுவல் பார்க்க அழகாக இருக்கிறது, கீதா! மைக்ரோ அவனில் செய்து பார்த்தீர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...