Tulip Festival

New Yorkயில் இந்த Tulip Festival மிகவும் பிரபலம்....இந்த வாரம் இங்கு நடந்த அந்த மலர்காட்சியில், நான் எடுத்த சில படங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

15 comments:

Chitra said...

Pretty photos. It reminds me of our trip to Holland, Michigan. Thank you very much.

ஜெய்லானி said...

அட்டகாசமா இருக்கு

Menaga Sathia said...

very cute photos!!

vanathy said...

WOW!! very nice flowers.

Mahi said...

ரொம்ப அழகா இருக்கு கீதா.இந்த முறை இங்கே ட்யூலிப் ஃபெஸ்டிவலை மிஸ் பண்ணிட்டேன்.உங்க போட்டோஸ் பாத்ததும் நேர்ல போயிட்டு வந்த மாதிரி ஆயிடுச்சு.நன்றி!

Raks said...

Thanks for sharing the beautiful clicks :)

Priya Suresh said...

Beautiful clicks...Kannuku kullumaiyaana tulips pookals..

மங்குனி அமைச்சர் said...

பூப் பூவா பூத்திருக்கு
பூமியிலே ஆயிரம் பூ

செந்தமிழ் செல்வி said...

கொள்ளை அழகு கீதாச்சல். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Gita Jaishankar said...

Such beautiful pictures dear :)

koini said...

Nice clicks geetha...Tulips neenga rasiththadhu mattumillaamal engalukkum click seythu kaattiyadharku Thanks.

ஹுஸைனம்மா said...

கீதா, அழகான படங்கள். அதுவும் டூலிப் மொட்டு விரிந்த நிலையில் இதுவரை பார்த்ததே இல்லை. விரிந்த நிலையில் கொஞ்சம் ரோஜா மாதிரி இருக்கு.

Unknown said...

அழுகுகளின் அழகான அணிவகுப்பு

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

மிக அழகோ அழகு. நானும் இங்கு கமெராவோடு திரிகிறேன்.. இன்னும் மொட்டுக்கள் சரியாக விரியவில்லை.

Priya said...

வாவ் அழகான படங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...