குடைமிளகாய் குழியில் முட்டையா????? Eggs inside Bell Peppers????


குடைமிளகாயில் அதிக அளவு விட்டமின்ஸ் சி மற்றும் ஏ , நார்சத்து உள்ளது…குடைமிளகாயில் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல கலர்களில் கிடைக்கின்றது…

பச்சை கலர் குடைமிளகாயினை விட சிவப்பு கலர் குடைமிளகாயில் முன்று அளவு சத்துகள் அதிகம் இருக்கின்றது….(சத்து மட்டும் அதிக இல்லைங்க…கூடவே விலையும் அதிகம் தாங்க என்று நீங்கள் சொல்லுவது கேட்டுகுது….)

என்னடா பேரு குடைமிளகாய் குழியில் முட்டை… என்று நினைக்கின்றிங்களா…..பேரு மட்டும் மாறுதல் இல்லை….இந்த உணவும் அப்படி தான்….

குழந்தைகள் குடைமிளகாயில் இப்படி செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவாங்க… முட்டை விரும்பாதவங்க…தோசை மாவிலும் இதனை செய்யலாம்…..


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         குடைமிளகாய்- 1 விரும்பிய கலர்
·         முட்டை – 2
·         உப்பு, மிளகுதூள் – சிறிதளவு
·         எண்ணெய்/பட்டர் - சிறிது
·         சிஸ் – மேலே தூவ (விரும்பினால)
செய்முறை :
·         முட்டை + உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். குடைமிளகாயினை வட்ட வடிவில் வெட்டி வைக்கவும்.

·         கல்லினை காயவைத்து குடைமிளகாயினை அதில் வைக்கவும்.
·         குடைமிளகாயின் நடுவில் சிறிது எண்ணெய் ஊற்றி அத்துடன் முட்டையினையும் அந்த குழியில் ஊற்றவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போடவும். அதன் பிறகு அதன் மீது சிறிது சீஸ் தூவவும்.
·         சுவையான சத்தானா ஆம்லெட் ரெடி.


குறிப்பு :
குடைமிளகாயினை வெட்டும் பொழுது சமமாக வெட்ட வேண்டும். அப்பொழுது தான் முட்டை வெளியில் ஓடாமல் இருக்கும்.

இதே மாதிரி இதில் முட்டை விரும்பாதவர்கள்…இதில் தோசை மாவினை ஊற்றி தோசையாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க….

31 comments:

Mahi said...

எனக்கும் இந்த கலர்கலர் குடைமிளகாய் ரொம்ப பிடிக்கும்..சிவப்பு,ஆரஞ்ச்,மஞ்சள்,பச்சை இப்படி எல்லா கலர்லயும் வாங்குவேன்.:)

நல்ல கற்பனை வளம் கீதா உங்களுக்கு! அழகா இருக்கு கேப்ஸிகம்-சீஸ் ஆம்லெட்!

Suganya said...

That was a very creative idea. Looks so good and colorful. YUM!

Menaga Sathia said...

super & creative idea...

Priya Suresh said...

Very delicious, kids will definitely love this, mukiyama yen ponnuku ithu madhri capsi-egg combo rombo pidikum, thanks for sharing..

Mythreyi Dilip said...

Very innovative and creative dear, thanks for sharing such a wonderful recipe:)

Pavithra Elangovan said...

ha ha nice idea geetha..looks interesting too..

vanathy said...

Geetha, super idea.

எல் கே said...

குடை மிளகாய் பிடிக்காத வஸ்து

Chitra said...

What a novel idea! Superb, ma!

Kudos!

Unknown said...

lovely idea,this is so yummy...will try it.

Cool Lassi(e) said...

Tried this for my son last week. Recipe was inspired by Martha Stewart's book. Looks lovely! Was thinking about making this again to be posted..you beat me to it. Lovely and healthy!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி....நன்றி சுகன்யா...நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா..உங்கள் பொன்னுக்கு இந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்குமா...அப்ப இதனை செய்து கொடுங்க...குழந்தை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மைதிலி...நன்றி பவித்ரா....நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்....குடைமிளகாய் பிடிக்காதா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி ப்ரேமலதா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்...ஒ..நீங்களும் இதே போல செய்து இருக்கின்றிங்களா...இதே மாதிரி நான் breadயிலும் cookie cutterயினை வைத்து நடு பகுதியினை நீக்கிவிட்டு அதன் நடுவில் முட்டையினை ஊற்றி செய்வேன்...மிகவும் அருமையாக இருக்கும்...அதனையும் குழந்தைக்கு செய்து கொடுங்கள்...மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க....

ஜெய்லானி said...

ஆஹா...ஐடியா சூப்பரா இருக்கே..!!

தெய்வசுகந்தி said...

வாவ் சூப்பர் ஐடியா கீதா!!!!!!!!

சசிகுமார் said...

அக்கா சும்மா சொல்ல கூடாது கலக்குறீங்க நம்ம சிம்பு பாணியில சொன்னா பிரிச்சி மேஞ்சிடுறீங்க . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Niloufer Riyaz said...

arumayana recipe. Naan idai breadil seiven. kudaimizhagai nalla idea

Unknown said...

ஹையா! அருமை சகோ ...

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி கீதா , ரொம்ப நல்லா இருக்கு

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...நன்றி தெய்வசுகந்தி....நன்றி சசிகுமார்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோப்பர்....நன்றி ஜமால் அண்ணா...நன்றி சாரு அக்கா...

அன்புடன் நான் said...

குடை மிளகாய் கவிதை மிக அருமைங்க.

அன்புடன் நான் said...

மன்னிக்க குடை மிளகாய் ஆம்லெட் கவிதை போல அழகா இருக்கு ... செய்து பார்த்து ருசி எப்படின்னு பார்க்கனும். (மூளையை நல்ல கசக்கி பிழியுறிங்க)

பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

குடை மிளகாய் ஆம்லெட் பார்க்கவும் ருசியும் சூப்பர்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கருணாகரசு....கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பர்ப்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...

Unknown said...

superb akka romba nalla irunthuchu thank you akka

Related Posts Plugin for WordPress, Blogger...