பாசிப்பருப்பு வடை - Moong Dal Vadaiஊறவைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :

·         பாசிப்பருப்பு – 1 கப்
·         அரிசி – 2 மேஜை கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி
·         எண்ணெய்வடை பொரிப்பதற்கு
பொடியாக நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1/4
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி, கருவேப்பில்லை சிறிதளவு

செய்முறை :
·         பாசிப்பருப்பு + அரிசியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்…..ஊறவைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி +கருவேப்பில்லை பொடியாக நறுக்கவும்.
·         அரைத்த மாவு + பொடியாக நறுக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         எண்ணெயினை காயவைத்து, வடைகளை பொரிக்கவும். சுவையான சத்தான வடை ரெடி.

30 comments:

Mahi said...

Super Vadai Geetha!

Priya Suresh said...

Paasiparuppu vadai amma adikadi pannuvanga, nalla crispya pakkave asaiya irruku rendu vada yeduthukalama:)..

ஸாதிகா said...

பார்க்கவே சாப்பிடத்தூண்டுகின்றது.

Menaga Sathia said...

இந்த வடை செய்வதற்கு ஈசியாக இருக்கும் போல....செய்து பார்க்கனும்...

Suganya said...

This is my fav. Once i had this in my friend's place. Loved it so much. Urs have turned out perfect. YUM!

Porkodi (பொற்கொடி) said...

pasi vayithai killudhu! :-(

Chitra said...

of all the dals, moong dal is my favorite one. Thank you for this recipe. :-)

vanathy said...

Geetha, super recipe. Looking yummy.

எல் கே said...

பாக்கவே நல்ல இருக்கு. செஞ்சா ???

Unknown said...

Very creative and different vadai...Naver tried in pasiparuppu,Dam sure the taste must be gud.

Asiya Omar said...

வடை பார்க்கவே சாப்பிடத்தூண்டுது.அருமை.

ஜெய்லானி said...

அப்படியே சட்னியுடன் நாலு பார்ஸல்...

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா ....

Valarmathi Sanjeev said...

Yummy vadas....

Aruna Manikandan said...

looks healthy and crispy :-)

Nithu Bala said...

nalla crispy ya irukku Geetha..oru 2 vadai eduthukaren;-)

SathyaSridhar said...

Vadai looks crispy n perfect dear..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...நன்றி ப்ரியா....நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...ஆமாம் எளிதில் செய்ய கூடிய வடை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகன்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

பொற்கொடி...//pasi vayithai killudhu! :-(//வாங்க எங்க வீட்டிக்கு..சாப்பிட்டிவிட்டு போகலாம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி வானதி...

GEETHA ACHAL said...

//பாக்கவே நல்ல இருக்கு. செஞ்சா ??//இன்னும் நல்லா இருக்கும்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...வீட்டில் அனைவரும் நலமா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...நன்றி சாருஅக்கா...

GEETHA ACHAL said...

பார்சல் அனுப்பியாச்சு ஜெய்லானி...கிடைத்ததா....கருத்துக்கு மிகவும் நன்றி,,,

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வளர்மதி...நன்றி அருணா...நன்றி நிது...நன்றி சத்யா...

Pavithra Elangovan said...

I too make this geetha really tastes wonderful .. seeing ur wish to some vadai now..

Life is beautiful !!! said...

Geetha, very simple, tasty and healthy recipe. Parthale seiyanumnu thonuthu :)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...நன்றி மஞ்சு...

Related Posts Plugin for WordPress, Blogger...