கினோவா சாலட் - Quinoa Salad

கினோவாவில் அதிக அளவு நார்சத்து, புரதம் மற்றும் சில மினரல்ஸும் இருக்கின்றது…

பொதுவாக நாம் வாங்கும் பல பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்து மேல் தோலினை நீக்கி முழுவதாக அதாவது ”Whole Grain”ஆக கிடைக்காமல் அதனை “Refined” செய்த பொருட்களாகவே கிடைக்கின்றது….(உதராணம்- கோதுமை, அரிசி, பார்லி, பல்கர், என சொல்லி கொண்டே போகலாம்….) ஆனால்…எப்பொழுதும் நமக்கு “Whole Grain”ஆக  கிடைப்பது கினோவா மட்டுமே…

(ஆஹா…இத்துடன் இன்னொரு உணவு பொருளும் நமக்கு “Whole Grain”ஆக  கிடைக்கின்றது…அது…அது...என்னவென்று சொல்லுங்கள்…..என்னுடைய அடுத்த பதிவில் அதனை சொல்கிறேன்…நன்றி….பதிலினை காண இங்கெ க்ளிக் செய்யவும்)

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த கினோவா – 2 கப்
·         வெங்காயதாள் – 2
·         செர்ரி தக்காளிபழம் – 5
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         எலுமிச்சை பழம் – 1/2 பழம்
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :
·         வெங்காயதாள் + தக்காளி + பச்சைமிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
·         எலுமிச்சை சாறினை பிழிந்து வைக்கவும்.
·         நறுக்கிய பொருட்கள் + எலுமிச்சை சாறு + உப்பு + கினோவா சேர்த்து கலக்கவும்.
·         சுவையான சத்தான கினோவா சாலட் ரெடி.

குறிப்பு :
வெள்ளரிக்காயினை, சுக்கினி போன்றவையும் இதில் சேர்த்தால் அருமையாக இருக்கும்.

29 comments:

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Malar Gandhi said...

Pictures are making me hungry, colorful:)

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா இங்கு கினோவா கிடைக்குமானு தெரியலை

Praveenkumar said...

பயனுள்ள சமையலர்குறிப்புகளை புதுமையான முறையில் சொல்லியிருக்கீங்க..! பாராட்டுகள்..!

Menaga Sathia said...

simple & nice salad!!

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!!!!!

Srividhya Ravikumar said...

மிகவும் நன்றாக இருக்கிறது இந்த சாலட்..நன்றி..

Nithu Bala said...

arumaiyana kuripu..

ஸாதிகா said...

சுலபமாக செய்யக்கூடிய அருமையான கலர் ஃபுல் சாலட்.

Unknown said...

கினோவா - நிஜமாவே என்னான்னு தெரியலீங்க ...

இன்னொன்று - வெங்காய தாளா?

Mythreyi Dilip said...

Not tried any recipe with quinoa yet. The salad looks so colorful and for the nutritious part will try quinoa soon, thx for the healthy salad dear:)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி மலர்...நன்றி சாரு அக்கா..//இங்கு கினோவா கிடைக்குமானு தெரியலை//எனக்கும் தெரியவில்லை.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பிரவின்குமார்...நன்றி மேனகா...நன்றி தெய்வசுகந்தி...நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது...நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிஜாம் அண்ணா...ரொம்ப சந்தோசம்...நீங்களாவது Guess செய்தீங்களே...மிகவும் நன்றி..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மைத்ரேயி....கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...

Nithya said...

Suvayaana salad. Arumaya irukku paaka :)

Chitra said...

Quinoa Salad ... looks very good!

Priya Suresh said...

Wat a healthy salad, udane yeduthu saapidanam pola irruku..yumm!

Mahi said...

கலர்புல்லா இருக்கு கீதா!

Cool Lassi(e) said...

Ore healthy recipes thaan ponga! Salad arumai!

ஜெய்லானி said...

சூப்பரா இருக்கு..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நித்யா....நன்றி சித்ரா...நன்றி ப்ரியா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...நன்றி கூல்....

Niloufer Riyaz said...

salad migavum arumayaga ulladu. migavum healthiyana recipe

Asiya Omar said...

கினோவா சாலட் மிக அருமை.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...நன்றி ஆசியா அக்கா...

vanathy said...

geetha, super recipe.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...

Related Posts Plugin for WordPress, Blogger...