முளைக்கட்டிய பயிறு & மாம்பழம் சாலட்- Sprouts & Mango Salad

மாம்பழத்தில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் விட்டமின்ஸ் B6, A மற்றும் C இருக்கின்றது.

இதில் அதிக அளவு விட்டமிஸ் இருப்பதால், உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது…

நிறைய பேர் மாம்பழத்தில் இருந்து தோலினை நீக்கிவிட்டி அதனை சாப்பிடுவார்கள்…அப்படி செய்வதால் நாம் மாம்பழ தோலினை மட்டும் நீக்காமால் அதனுள் உள்ள விட்டமின்ஸையும் நீக்கிவிடுகிறோம் என்று நினைத்து கொள்ளுங்கள்…அதனால் தோலுடன் சாப்பிடுவதே மிகவும் சிறந்தது…

முக்கனியில் முதல் இடத்தினை பெறுவது இந்த மாம்பழம் தான்….என்ன தான் இது முதல் இடம் பெற்றாலும் இதனை அதிக அளவில் சாப்பிட்டால் பிரச்சனை தான்..அதனால் இதனை கொஞ்சமாக சாப்பிடவும்.

அதே போல உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சிறிய அளவில் எடுத்து கொண்டால் போதுமானது…இது தான் மாம்பழம் சீசன் என்று அதிகம் சாப்பிட வேண்டாம்…

மாம்பழத்தில் அதிக அளவு சக்கரை தன்மை இருப்பதால் இதனை சக்கரை அளவு அதிக இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 2 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         முளைகட்டிய பயிறு வகைகள் – 2 கப்
·         மாம்பழம் – 1

செய்முறை :
·         மாம்பழத்தினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
               இதனை முளைக்கட்டிய பயிறு வகைகளுடன் கலந்து சாப்பிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட்….

27 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப வித்தியாசமா சொல்லியிருக்கீங்க

இங்க சொல்லிட்டு இருக்கேன் வீட்ல :)

Nithu Bala said...

superb salad Geetha..very healthy..

Mrs.Menagasathia said...

முளைப்பயறுடன் மாம்பழம் சாப்பிட நன்றாகயிருக்கும்,படத்தை பார்த்ததும் சாப்பிடத் தோனுது..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால்....நன்றி நிது...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...

vanathy said...

கீதா, சூப்பர் ரெசிப்பி. மாம்பழம் பார்க்க நல்லா இருக்கு.

Chitra said...

yummy recipe :-)

Malar Gandhi said...

Very healthy plus refreshing salad, luv it.

RAKS KITCHEN said...

Awesome combo,and thanks for the info about mangoes :)

Jaleela Kamal said...

பார்க்கும் போதே ரொம்ப யெம்மியாக இருக்கு
கலர் கம்பினேஷனும் நல்ல இருக்கு

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா

ஸாதிகா said...

சட்டென செய்யக்கூடிய ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க..ஒரு பின்ச் சாட் மசாலா சேர்த்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.

ஜெய்லானி said...

வித்தியாசமான ரெஸிபி..!!

asiya omar said...

கீதா அருமையான காம்பினேஷன்,மாம்பழம் டேஸ்டில் முளைகட்டிய பயறு உள்ளே போய்விடும்.

மகி said...

வித்யாசமா இருக்கு கீதா.எனக்கு பிடித்த யெல்லோ&கிரீன் காம்பினேஷன்..அழகா இருக்கு! :)

Shriya said...

I love sprouts which is healthy and delicious. Nice salad geetha.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி சித்ரா...நன்றி மலர்....

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜி...நன்றி சாரு அக்கா...நன்றி ஜலிலா அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா...நீங்கள் சொல்வது போல சாட் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும்...சூப்பர்ப்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி...நன்றி ஆசியா அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...//எனக்கு பிடித்த யெல்லோ&கிரீன் காம்பினேஷன்// எனக்கும் இந்த கலர் காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரேயா...

SathyaSridhar said...

Hmm,,sathaana salad paa mulai kattiya payar poettu easy ah seithurukeenga..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...

Priya said...

Such a beautiful salad with loads of proteins..asathala irruku Geetha..

goma said...

ஏழுஸ்வரங்களில் ராகம் ஆயிரம் என்றால் அறுசுவையில் பதார்த்தங்கள் ஆயிரம் ஆக்குவீர்கள் போலிருக்கிறதே.
அனைத்துக் கலையிலும் சமையல் கலை உன்னதமானது.உங்களிடம் மிளிர்வதைக் கண்டேன்
வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...