நெத்திலி கருவாடு வறுவல் - Dry Fish Fry


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         நெத்திலி கருவாடு – 1/4 கிலோ
·         மிளகாய்தூள் – 1 மேஜைகரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·         கருவாடினை சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
·         கருவாடுடன் மிளகாய்தூள் + மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கருவாடினை போட்டு வறுக்கவும். சுவையான நெத்திலி கருவாடு ரெடி…

கவனிக்க :
இந்த வறுவல் செய்ய நிறைய எண்ணெய் தேவையில்லை…
அதே போல சமைக்கும் பொழுது தட்டு போட்டு முடி வேண்டாம்..
கருவாடில் ஏற்கனவே உப்பு சேர்த்து இருப்பாங்க என்பதால் உப்பு சேர்க்க வேண்டாம்.

26 comments:

Unknown said...

So long before i had this,Mouthwatering...Very tempting recipe.

எல் கே said...

present

ஹைஷ்126 said...

எனக்கு பிடிச்ச ஐய்டம் :)

kousalya raj said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த டிஷ்... ஆனால் அடிக்கடி செய்யத்தான் முடியவில்லை. நான் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு செய்வேன், இனி நீங்க சொன்ன முறைபடியும் செய்து பார்க்கணும்.

Devasena Hariharan said...

really gud one. I use to like it as a kid, but now we dont get it here. In old food world, i found a jar of nethili fried and ready to eat.

Krishnaveni said...

looks so simple but delicious

சசிகுமார் said...

சூப்பர் அக்கா, நல்ல வாசனை ஹா ஹா

Niloufer Riyaz said...

enakku migavum piditha varuval, parkum podey eduthu sapidavendum pol irukkirathu

நிலாமதி said...

என் ஆத்துக் காரனுக்கு பிடித்தமானது.....அடிக்கடி செய்வோம். நெத்தலி போட்டு செய்யும் வேறு செய் முறைகள் எழுதவும்.நட்புடன் நிலாமதி

Life is beautiful !!! said...

Vasanai summa thookala iruku. Karuvadu ennoda favourite. Enaku athu vasanaiyavum, en ammakum, veetukarerkum nathamavum irukum :) Appadiye sapidalam :)

athira said...

இதே முறையில்தான் நாங்களும் நெத்தலிக் கருவாட்டைச் செய்வதுண்டு. கருவாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.

vanathy said...

கீதா, அருமையா இருக்கு. பார்த்தால் கருவாடு போல தெரியவில்லை. ப்ரெஷ் மீன் போல இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி கார்த்திக்...நன்றி ஹைஷ் அங்கிள்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கௌசல்யா...கண்டிப்பாக இந்த செய்முறையிலும் செய்து பாருங்க...அருமையாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வேதசேனா...ready to eatஆக கிடைத்தால் சூப்பர்ப் தான்...அருமை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கிருஷ்ணவேணி...நன்றி சசிகுமார்....நன்றி நிலோஃபர்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலாமதி...கண்டிப்பாக வேறு செய்முறையினையும் எழுதுகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

// Life is beautiful!!! said...
Vasanai summa thookala iruku. Karuvadu ennoda favourite. Enaku athu vasanaiyavum, en ammakum, veetukarerkum nathamavum irukum :) Appadiye sapidalam :)//இங்கேயும் அதே கதை தான்...நன்றி மஞ்சு..

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...இங்கு Chinese கடையில் தான் வாங்கினேன்..அருமையாக இருந்தது...

Menaga Sathia said...

சூப்பராகயிருக்கு...

Mythreyi Dilip said...

Wow, my favorite dried fish, used to make it often, my recipe is in draft need to post soon, urs looks too good dear.

Priya Suresh said...

Ennaku ippove intha karuvaada udane saapidanam pola irruku...yenga amma ippadi than adikadi pannuvanga..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...நன்றி மைத்ரேயி..நீங்களும் சீக்கிரம் போடுங்க....நன்றி ப்ரியா...

Arun said...

இதைச் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. தங்களது குறிப்பு மிகவும் அருமை. மிக்க நன்றி.

GEETHA ACHAL said...

செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி அருண்...

Related Posts Plugin for WordPress, Blogger...