கினோவா இட்லி & தோசை - Quinoa Idly & Quinoa Dosai - Indian Quinoa Recipe / Idly Varietiesகினோவாவில் அதிக அளவு மினரல்ஸ் (Manganese, Magnesium, Phosphorous, Iron), புரதம்(Protein) மற்றும் நார்சத்து (Dietary Fiber) இருக்கின்றது…
உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் பிரச்சனை, சக்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கினோவா – 1 கப்
·         பிரவுன் ரைஸ்/இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தம்பருப்பு – 3/4 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         கினோவா + அரிசி + உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து தண்ணரில் ஊறவைத்து கொள்ளவும்.
·         ஊறவைத்த பொருட்களை இட்லிக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
·         அரைத்த மாவினை குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.

இட்லி செய்ய :
·         மாவு பொங்கியவுடன், அதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் குறைந்தது 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து இட்லியாக சுடவும்.

·         சுவையான கினோவா இட்லி ரெடி.

தோசை செய்ய :
·         தோசை கல்லினை சூடுபடுத்து தோசையாகவும் சுடவும்.

·         ஒருபக்கம் நன்றாக வெந்தவுடன் அதனை திருப்பி போட்டவும்.

·         சுவையான இட்லி & தோசையினை சாம்பார், சட்னி, குருமா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த இட்லி சாதரண இட்லி மாதிரி தான் இருக்கும். அதனால் அனைவரும் விரும்பி சாப்படுவாங்க…
தோசையும் கூட பேப்பர் ரோஸ்ட் மாதிரி மெல்லியதாக சுடலாம்.

30 comments:

Premalatha Aravindhan said...

Wow perfect idly and dosai,I love the Quinoa idly luks very soft...

LK said...

அது என்ன கினோவா?? எங்கக் கிடைக்கும்

Priya said...

Quinoa dosaium idlyum dhool...super healthy dish..

சாருஸ்ரீராஜ் said...

soft idli and crispy dosa very nice geetha

PJ said...

Truly healthy recipe!

தெய்வசுகந்தி said...

கினோவா வாங்கி வெச்சுருக்கேன். இந்த வாரம் செஞ்சறலாம்.

srividhya Ravikumar said...

Really wonderful innovation.. thanks for this healthy recipes..

Mrs.Menagasathia said...

கினோவா இட்லி தோசை ரொம்ப சூப்பராயிருக்கு....

DEESHA said...

superp crispy dosas

Anonymous said...

கினோவா இதென்னது ?சென்னையில் கிடைக்குமா ?நான் இப்ப தான் இதே பத்தி கேக்கறேன் ...கிடைச்சா பண்ணி பார்க்கறேன் ஏன் ன்னா எனக்கு வெயிட் ப்ரோப்லேம் உண்டு.. இட்லி தோசை ரெண்டும் பார்க்க நல்லா இருக்கு அப்போ சாப்பிடவும் நல்லா இருக்குமென்று நம்பறேன் ..நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி கார்த்திக்..இந்தியாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...நன்றி ப்ரியா...நன்றி பத்மாஜா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெயவசுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸ்ரீவித்யா...நன்றி மேனகா...நன்றி தீஷா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சந்த்யா..சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை...நீங்கள் விரும்பினால் இதே போல பார்லி, ஒட்ஸ், கேழ்வரகு, மாக்காசோளம் போன்றவையில் இட்லி தோசை குறிப்புகள் பல கொடுத்து இருக்கின்றேன்...அதனையும் செய்து பாருங்க,,,

Torviewtoronto said...

Beautiful Idly and dosa
Thank you for adding as a follower looking forward to hear from you

பிரகாசம் said...

தங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

கினோவா என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தது. ஆன்லைன் டிக்‌ஷனரியில் பார்த்தபோது திணை என்று பதில் வந்தது. திணை தமிழ்நாடு முழுதும் எங்கும் கிடைக்கும்
பழனி திருச்செந்தூர் ஆலய பிரசாதக்கடைகளில் விற்கப்படும் திணைமாவு மிகவும் பிரசித்தம்.

athira said...

கீதா ஆச்சல், சூப்பர் இட்லி அண்ட் தோசை. எனக்கும் கினோவா என்றால் என்னவெனத் தெரியவில்லை, இப்போதான் பிரகாசம் அவர்களின் பதிவுபார்த்துத் தெரிந்துகொண்டேன் தினை என. எனக்கும் தினை கேள்விப்பட்டதுண்டு கண்டதில்லை.

நன்றாக இருக்கு.

Cool Lassi(e) said...

I am so spoiled for choice! Love love love both the options.

angelin said...

ah i found quinoa in sainsburys.
thank you geetha for the healthy recipe

Krishnaveni said...

wow...superb geetha, never tried this one, new to me...beautiful work

RV said...

Very innovative Geetha.. It looks like our normal dosa isn't it. I am bookmarking this recipe... Thanks for sharing dear.

Priya said...

படங்களை எடுத்து இருக்கும் விதம் அழ‌கா இருக்கு... உங்க ரெசிபி போலவே!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அகிலா..

GEETHA ACHAL said...

// பிரகாசம் said...
தங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

கினோவா என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தது. ஆன்லைன் டிக்‌ஷனரியில் பார்த்தபோது திணை என்று பதில் வந்தது. திணை தமிழ்நாடு முழுதும் எங்கும் கிடைக்கும்
பழனி திருச்செந்தூர் ஆலய பிரசாதக்கடைகளில் விற்கப்படும் திணைமாவு மிகவும் பிரசித்தம்//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி திரு.பிரகாசம் ...நானும் தேடி பார்த்தேன்...அப்பொழுது தான் எனக்கும் தெரிந்தது...மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துகு மிகவும் நன்றி அதிரா...நானும் அப்படி தான் தினை மாவு என்று சாப்பிட்டு இருக்கின்றேன்..ஆனால் பார்த்தாக நியாபகம் இல்லை...நன்றி,,,

vanathy said...

கீதா, அருமையா இருக்கு. கினோவா சூப்பர் மார்க்கெட்டில் எந்த செக்சனில் கிடைக்கும்???

Padhu said...

Nice dosa and idly with quinoa but we do not get it here

Kanchana Radhakrishnan said...

கீதா சூப்பர் இட்லி அண்ட் தோசை.

Anonymous said...

Thanks Geetha,

Can Rice+Quinoa+Urad dhal be soaked and ground together?

Are you grinding all of this in Mixie as i cant out small quantities in grinderRelated Posts Plugin for WordPress, Blogger...