கொள்ளு இட்லி - Kollu Idly / Horsegram Idly - Indian Horsegram Recipe / Idly Varieties


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கொள்ளு – 1 கப்
·         பிரவுன் ரைஸ்  (அல்லது) இட்லி அரிசி – 3 கப்
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         கொள்ளு + பிரவுன் ரைஸினை தனி தனியாக தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
·         கொள்ளுவினை நன்றாக மைய அரைக்கவும்.பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்.
·         கொள்ளு மாவு + அரிசி மாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
·         பிறகு இட்லி செய்தால் சுவையான சத்தான இட்லி ரெடி. இந்த இட்லியுடன் கார சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு :
இந்த இட்லியுடன்  காரமான சட்னி செய்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.

மிக்ஸியில் அரைப்தாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3 : 1 பங்கு என்று சேர்த்து கொள்ளவும். இதுவே Grinderயில் அரைப்பதாக இருந்தால் 4 : 1 என்ற பங்கில் சேர்த்து கொள்ளவும்.

35 comments:

athira said...

ஆகா கொள்ளிலே இட்லியோ? நல்ல சத்துணவுதான்.

நாந்தான் பெஸ்ட்டோ? அப்படியென்றால்... எல்லாமே எனக்குத்தான் சட்னியோடு எனக்குத்தான்.

Nithu Bala said...

Wow! Geetha, thanks for trying this..brown rice is better option..glad you loved it..

Chitra said...

உளுந்து போட்டு செய்வது போல, soft ஆக வருமா?

Mahi said...

Kollu idli nalla irukku Geetha!

Krishnaveni said...

nice recipe, will try sometime

தெய்வசுகந்தி said...

கொள்ளு இட்லி புதுசா இருக்குது!

vanathy said...

கீதா, மிகவும் ஆரோக்கியமான, சத்தான உணவு. நல்ல ரெசிப்பி.

srividhya Ravikumar said...

kollu idly migavum arumaiyaga irukku... kandipaga seithu parka thonuthu.. nandri akka

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...ஆமாம் இந்த இட்லி சூப்பராக இருக்கும்...நீங்களும் செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் அன்றி நிது...பிரவுன் ரைஸ் தான் போட்டு செய்தேன்...சூப்பராக வந்தது...நன்றி...

GEETHA ACHAL said...

Chitra said...
//உளுந்து போட்டு செய்வது போல, soft ஆக வருமா?//சித்ரா நானும் அப்படி தான் நினைத்தேன்...ஆனால் உண்மையில் சூப்பராக உளுந்து இல்லாமல் இட்லி டாப் டக்கராக வந்து..படத்தினை பார்க்கும் பொழுதே தெரியும்...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...நன்றி கிருஷ்ணவேனி...நன்றி தெய்வசுகந்தி...நன்றி வானதி...நன்றி ஸ்ரீவித்யா...கண்டிப்பாக செய்து பாருங்க...

சௌந்தர் said...

சத்தான உணவு

Pavithra said...

I too make this regularly geetha.. we all love this idly as well dosa..

Chitra said...

Thank you.... Sure, I will. :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

கீதா சத்தாகவும் ஈசியா இருக்கும் போல டிரை பண்ணுறேன்.

Anonymous said...

சத்துள்ள இட்லி ..இதுவரைக்கும் பண்ணினது இல்லை நீங்க ரெசிபி சொல்லிடிங்க பண்ணி பார்கிறேன் நன்றி

RAKS KITCHEN said...

Nice idea, healthier way to eat idlies :)

ஜெய்லானி said...

சூப்பர் இட்லி ....!!!அருமை

சசிகுமார் said...

நல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Mano Saminathan said...

கீதா! வழக்கம்போல ஒரு சத்தான சுவை மிக்க இட்லி! அருமையாக உள்ளது!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சௌந்தர்...நன்றி பவித்ரா...நன்றி சித்ரா...நன்றி புவனா...நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சந்தியா...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி ராஜி...நன்றி ஜெய்லானி...நன்றி சசிகுமார்....நன்றி மனோ ஆன்டி....

Mrs.Menagasathia said...

இட்லி மிகவும் அருமையாக இருக்கு...

Satya said...

wow love this healthy idlis ...first time to ur blog ...u got a beautiful collection of healthy recipes ...i love ur blog ...only thing is that i don't know Tamil so i am missing all ur wonderful dishes ,is n't it possible u just write only ingredients in English ,its an request ...hope u don't mind ..
if u get time do visit my blog

Satya
http://www.superyummyrecipes.com

ஸ்வர்ணரேக்கா said...

ஹாய் கீதா...

நல்ல குறிப்பு..

மிக்ஸியில் அரைத்தால் நன்றாக வருமா...?

Kiran said...

You have a wonderful collection of recipes but is there a way to read them in English.

Kanchana Radhakrishnan said...

ஆரோக்கியமான நல்ல ரெசிப்பி.

Dershana said...

lovely okra, geetha! i make kollu idli and dosai too.

Anonymous said...

Hi geetha,

nice recipe. Can u give us the nutritious facts in 'kollu idly'if possible?...Thx.

Priya said...

Hi Geetha I am new to US.What brand of Idli rice should I buy and where is available it here? Please help.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ப்ரியா...நான் இங்கு Laxmi Brand Idli Rice வாங்குவேன்...Its available in all indian grocery...

S.Menaga said...

pls refer this site http://pettagum.blogspot.fr/2012/07/blog-post_5122.html they have copy & posted ur this recipe...

Geetha said...

Thank you for the very nice recipe. It came out very well.thanks again and best wishes.

Related Posts Plugin for WordPress, Blogger...