சிம்பிள் க்ரில்டு கார்ன் சால்சா - Simple Grilled Corn Salsa

எளிதில் செய்ய கூடிய சத்துக்கள் நிரம்பிய சால்சா….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கார்ன் – 2
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி சிறிதளவு
·         சிவப்பு வெங்காயம் – 1/4
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         சோளத்தில்  எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து தடவி கொள்ளவும். பிறகு, சோளத்தினை அடுப்பில் சுடவும் அல்லது க்ரில் செய்யவும்.

·         சுட்ட சோளத்தில் இருந்து சோளமுத்துகளை தனியாக எடுத்து கொள்ளவும்.

·         தக்காளி + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

·         சோளம் + நறுக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும். (விரும்பினால் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.). சுவையான சத்தான கார்ன் சால்சா ரெடி.

கவனிக்க :
சோளத்தினை எப்பொழுதும் எலுமிச்சை சாறு சேர்த்து சுட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும். சத்துகளும் வெளியேறாது.

27 comments:

Unknown said...

சால்சா சிம்பிளா நல்லா இருக்கு கீதா

Chitra said...

Grilled Corn..... yum yum yum.....

பிஞ்சு ஞானி அதிரா:) said...

ஆகா அருமை. எனக்கு சோளன் என்றால் சரியான விருப்பம்.

தெய்வசுகந்தி said...

எனக்குப் பிடித்த சால்சா இது. நல்லா இருக்கு கீதா!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு.

ஜெய்லானி said...

கலர்ஃபுலா இருக்கு

Raks said...

I too love it and make a similar one,only difference is chaat masala in this. Love this version too!

Jaleela Kamal said...

கிரில்ட் கார்ன் சல்சா நல்ல இருக்கு,
சோளம் லெமன் சேர்த்து சுட்டு சாப்பிட்டால் நல்ல இருக்கும், இங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

looks colorful....

சசிகுமார் said...

சூப்பர் அக்கா பிரிண்ட் எடுத்தாச்சு, சண்டே இது தான் ஸ்பெஷல்

Anonymous said...

கீதா ஜி சிம்பிள் அண்ட் ஹெல்தி கார்ன் சால்சா ..ரொம்ப நல்லா இருக்கு செஞ்சு பார்க்கறேன் பகிர்வுக்கு நன்றி ..

Kanchana Radhakrishnan said...

nice recipe.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சிநேகிதி...நன்றி சித்ரா..நன்றி அதிரா...நன்றி தெய்வசுகந்தி...நன்றி புவனா...

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்லானி....

நன்றி ராஜி....

நன்றி ஜலிலா அக்கா...

நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி சசி...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

நன்றி சந்தியா...கண்டிப்பாக செய்து பாருங்க....நன்றி..

நன்றி கஞ்சனா..

GEETHA ACHAL said...

நன்றி சசி...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

நன்றி சந்தியா...கண்டிப்பாக செய்து பாருங்க....நன்றி..

நன்றி கஞ்சனா..

Unknown said...

நானும் தால்ச்சா என்று நினைத்து விட்டேன் :)

Jayanthy Kumaran said...

Healthy n colorful recipe...beautiful clicks dear.

Krishnaveni said...

looks great my fav too, yummy

Mrs.Mano Saminathan said...

சுட்ட சோளம்! நிச்சயம் இந்த சால்சா அருமையாகத்தான் இருக்கும்!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்...தால்ச்சா என்று நினைத்துவிட்டிங்களா...பரவாயில்லை...தால்ச்சா குறிப்பினையும் சீக்கிரம் பதிவு போட்டுவிட்டால் போச்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்...நன்றி கிருஷ்ணவேனி..நன்றி மனோ ஆன்டி...

vanathy said...

கீதா, பார்க்கவே ஆசையா இருக்கு. செய்து பார்க்க வேண்டும்.

Unknown said...

போடுங்க போடுங்க :)

Priya Suresh said...

Ippove saapidanam pola irruku..droolworthy salsa..

Latha said...

Hai Geetha sister

I just now seeing ur web site and i tried ur chatni , it was too nice. Just i started to cook so ur dish are very useful for me. Thanks ka. I am expecting more biriyani type bcoz my kid like briyani very much.
Bye
Latha

GEETHA ACHAL said...

நன்றி லதா...செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

Related Posts Plugin for WordPress, Blogger...