ஆப்பிள் தோட்டம் - Apple Picking 2010


இந்த வாரம் நாங்கள் இங்கு உள்ள ஆப்பிள் தோட்டத்திற்கு சென்ற பொழுது எடுத்த சில படங்கள்….


ஆப்பிள் தோட்டத்திற்கு பல முறை சென்று இருந்தாலும் எப்பொழுதுமே எங்களுக்கு அதனை முதல் முறை பார்ப்பது போல தோன்றும்…அவ்வளவு சந்தோசமாக இருக்கும்..பின்ன இருக்காது என்ன…நீங்கே படங்களை பார்த்துவிட்டு சொல்லுங்க…அக்ஷ்தாவிற்கு ஆப்பிள் பறிப்பதற்கே சரியாக இருந்தது..அப்புறம் எங்க இருந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பா .....


Apple Pickingயிற்கு போக அவளுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் ,  Pumpkin Picking செய்யலாம் என்று சொல்லி தான் அவளை அழைத்து சென்றோம்…


Pumpkin தோட்டத்தில் அவளே அவளுக்கு விரும்பிய Pumpkinனை தேடி கண்டுப்பிடிக்கிறேன் என்று தேடுகின்றாள்…

ஆஹா…கடைசியாக கண்டுபிடிச்சாச்சு….


இங்கு Farmers கிடையே யார் பெரிய Pumpkin வளர்க்கின்றாங்க என்ற போட்டியிற்காக இந்த தோட்டத்தில் விளைந்த Pumpkin இங்கே அனைவரது பார்வைக்காவும் வைத்து இருந்தாங்க…


கடைசியாக இங்கு Hay Ride, Horse Ride, Farm Animals  எல்லாம சுற்றிவிட்டு வந்து, இங்கு சுடாக நம்முடைய எதிரிலேயே செய்து கொடுக்கும் Apple Cider Donutயிற்காக அரைமணி நேரம் க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாச்சு… oops…Sorry…எல்லாம் காலியாகிவிட்டது…


பல இடங்களில் Donut சாப்பிட்டு இருந்தாலும், இந்த Donut மாதிரி அருமையான சூடான Donutயினை நான் எங்கும் சாப்பிட்டது இல்லை..(நல்ல வேலை அரை மணி நேரம் நின்றதன் பயன் கிடைத்துவிட்டது….)..சரி…திரும்பவும் போய் வாங்கலாம் என்றால் அதற்குள் extraவாக இரண்டு line அதிகமாகிவிட்டது…எப்படியும் 1 மணி நேரமாவது ஆகும் என்பதால் திரும்பி வந்தாச்சு… 


ஆப்பிள் தோட்டம் பார்க்க வேண்டுமா.......வாங்க ..........

41 comments:

இலா said...

ஆ! இந்த வாரம் தான் எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கும் தோட்டத்தில் அக்டோபர் பெஸ்ட்ட்... நீங்க அதுக்குள்ள முந்திகிட்டிங்க :))

Unknown said...

ஆப்பிள் தோட்டம் பார்க்க பார்க்க ஆசையாத்தான் இருக்கு ...

Nithu Bala said...

Arumayana padankal...nalla ezhuthi irukeenka Geetha...cute little daughter..

vanathy said...

ஆப்பிள் மரங்கள் அழகா இருக்கு. நாங்களும் போனோம். கமரா எடுத்துப் போக மறந்து விட்டேன் ( அப்பாடா தப்பிச்சோம் என்று யார் சவுன்ட் விடுவது?).
மகள் க்யூட்டா இருக்கிறா.

ஹர்ஷினி அம்மா said...

ஆஹா கீதா donut எல்லாம் காட்டி உங்க ஊருக்கு கூப்பிடறீங்க...குட்டி பாப்பாவா உங்க கூட சிரிச்சுட்டு இருப்பா இப்ப நல்ல வளந்துருக்கா :-)

kavisiva said...

வாவ் எவ்ளோ ஆப்பிள்! பார்க்கவே ஆசையா இருக்கு. அக்ஷிதா குட்டி sooooo cute!

Akila said...

intha maathiri apple thottamum, pumpkin thottamum ithu varai parthathey illai..... romba arumaiya iruku... kutti pappavayum serthu than....

Chef.Palani Murugan, said...

ஆமா, தோட்டக்காரர் இல்லாத நேரம் பார்த்து போனீங்களா

எல் கே said...

படங்கள் அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் அழகு.

நிலாமதி said...

படங்கள் அருமை என் மகனை அழைத்து சென்றது ஞாபகம் வருகிறது.

Krishnaveni said...

nice photos, your cute little angel is the centre of attraction in this post, great

Mahi said...

ஆப்பிள்தோட்டம் அழகா இருக்கு கீதா.குட்டிப்பெண்ணும் அழகா இருக்காங்க.

Priya Suresh said...

Ur daughter looks super adorable, apple thottam pakkave supera irruku, thanks for this virtual visit..

தெய்வசுகந்தி said...

cute baby!! I love that cider donut!

Kanchana Radhakrishnan said...

nice photos

Asiya Omar said...

அக்‌ஷதாவும் ஆப்பிள் தோட்டமும்,பரங்கிக்காயும் சூப்பர்.டோனட் சூப்பரோ சூப்பர்.

Vijiskitchencreations said...

super pictures. nangalum pokiroom.
ella varudamum povoom.

ungalai pathivulakil naan enkira azaipukku ungalai azaithirukeen.
pls share with your valuable memories.
All our friends are waiting to see your writing.
best or luck.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice akkaa

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice akkaa

Jaleela Kamal said...

ஆப்பில் தோட்டம் சூப்பர், நானும் அங்கு வந்து அக்‌ஷதாவுடன் சேர்ந்து பறித்ததுபோல் ஒரு பீலிங்,

டோனட், என் பையனுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம்.

ஸாதிகா said...

பார்க்கவே கண்ணைக்கட்டுகிறதே?எத்தனை கிலோ பறித்துக்கொண்டு வநதீர்கள் கீதாஆச்சல்?

சசிகுமார் said...

அக்கா இது எங்க இருக்கு

Geetha6 said...

super!!

Priya said...

கீதா படங்கள் அழகா இருக்கு... குட்டி தேவதை சோ க்யூட்!

நாங்கள் இருக்கும் பகுதியில் இதே போல் பெரிய ஆப்பிள் தோட்டமிருக்கு. ஆனா நான் இதுவரை போனதில்லை.பிரான்ஸிலே இங்குதான் Apple picking அதிகம் நடைபெறுமாம்.

சாருஸ்ரீராஜ் said...

supera irukku geetha appadiye parichu sapidanum pola atchu kutti nalla valanthuta

Padmajha said...

Wish I could go apple picking.Nice clicks.Your Lil one looks soo cute.Im sure she enjoyed the trip:)

Niloufer Riyaz said...

arumayana pugaipadangal!!

Niloufer Riyaz said...

arumayana pugaipadangal!!

Niloufer Riyaz said...

arumayana pugaipadangal!!

சிங்கக்குட்டி said...

குட்டி பொண்ணு அழகு :-)

மனோ சாமிநாதன் said...

ஆப்பிள் தோட்டம் மிக அழகு! குட்டி பாப்பா அதையும் விட அழகு!

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... இந்த வரும் இன்னும் போகலைங்க... இனி தான்... போன வருஷம் போயிட்டு வந்து டூ மச் ஆப்பிள் ஒரே எடத்துல பாத்து அதுக்கப்புறம் ரெம்ப நாள் ஆப்பிள் சாப்பிடலை... அப்படி ஒரு கதை... ஆனா பாக்கவே செம அழகா இருந்தது தோட்டம்... உங்க pictures கூட சூப்பர்... அக்க்ஷிதா தான் எல்லாத்தையும் விட சூப்பர்

erodethangadurai said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

koini said...

iiiiiiii superba irukku Apple thottam achchoo evvalo aaples appadiye parikka aasaiyaa irukku....ashtha kutti nalla enjoy panniyiruppa..but enna neenga poi solli koottitu poitteenga pumbkin pick pannalaamnu ...mm...pumbkin picking appuram poyirukkeenga good.akshadha pumbkin thookki kittu nikkura photo alagaa irukku.

GEETHA ACHAL said...

நன்றி இலா...

நன்றி ஜமால் அண்ணா...

நன்றி நிது...

நன்றி வானதி...

நன்றி ஹர்ஷினி அம்மா...ஆமாம நல்லா வளர்ந்துவிட்டாது...டைம் ரொம்ப fastஆக போகுது...இப்ப தான் குட்டி பாப்பா மாதிரி இருந்தா...

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி பழனி...தோட்டகாருக்கு பணம் கட்டிவிட்டு தான் சென்றோம்...இந்த தோட்டத்திற்குள் நுழையவே 15$ ஆக்கும்...

நன்றி கார்த்திக்...

நன்றி புவனா...

நன்றி நிலாமதி...

நன்றி கிருஷ்ணவேனி...

GEETHA ACHAL said...

நன்றி மகி...

நன்றி ப்ரியா...

நன்றி தெய்வகசுந்தி...

நன்றி கஞ்சனா...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி விஜி...சீக்கிரமாக தொடர் பதிவினை எழுதிகிறேன்..நன்றி...

நன்றி புதிய மனிதன்...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...எங்க வீட்டிலும் அனைவருக்கும் டோனட் மிகவும் பிடிக்கும்...

நன்றி ஸாதிகா அக்கா...சுமார் 100 -120 ஆப்பிள் பறித்து இருப்போம்..எல்லாம் Neighboursக்கு கொடுத்துவிட்டு காலி செய்துவிட்டேன்...அப்படியும் இன்னும் 10 - 15 ஆப்பிள் இருக்கின்றது...

நன்றி சசி...

நன்ரி கீதா...

நன்றி ப்ரியா...ஆப்பிள் தோட்டத்திற்கு ஒரு முறை சென்றுவாங்க...அப்புறம் வருடவருடம் கண்டிப்பாக போவீங்க...

நன்றி சாரு அக்கா...

நன்றி பத்மஜா...

நன்றி நிலோப்பர்...

நன்றி சிங்ககுட்டி...

நன்றி மனோ ஆன்டி

GEETHA ACHAL said...

நன்றி தங்கமணி...நீங்க சொல்வது போல ஒரே நேரம் நிறைய ஆப்பிள் இருந்தால் சாப்பிடவே பிடிக்காது...இங்கேயும் அதே கதை தான்...ஆனா அக்ஷ்தாவிற்காக சென்றோம்..

GEETHA ACHAL said...

நன்றி கொயினி...

Related Posts Plugin for WordPress, Blogger...