ரோஸ்டட் கொண்டைக்கடலை - Oven Roasted Chickpeas - Kondakadalaiகொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து,புரோட்டின் நிறைந்துள்ளது.  இதனை அடிக்கடி சாப்பிடுவதால் கொலஸ்டிரால் அளவினை குறைக்க உதவுக்கின்றது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த கொண்டைக்கடலை – 2 கப்
·         எண்ணெய் சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         அவனை 400Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். கொண்டைக்கடலை + தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         அவனில் வைக்கும் ட்ரேயில் கலந்து வைத்துள்ள கொண்டைக்கடலையினை பரவலாக வைக்கவும். அதன் மீது எண்ணெயினை Spray செய்யவும். (Spray இல்லை என்றால், 2 தே.கரண்டி எண்ணெயினை கொண்டைக்கடலையுடன் முதலிலேயே கலந்து கொள்ளவும்.)

·         ட்ரேயினை அவனில் வைத்து 400F யில் 30 – 40 நிமிடங்கள் வேகவிடவும். 10 நிமிடத்திற்கு ஒரு முறை கொண்டைக்கடலையினை திருப்பி விட்டு நன்றாக Crispyயாக வரும்வரை வேகவிடவும்.

·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி.

கவனிக்க :
இந்த கொண்டைக்கடலையினை Airtight Containerயில் போட்டு 2 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மிகவும் Crispyயாக சுவையாக இருக்கும்.

இதற்கு வேகவைத்த கொண்டைக்கடலை தான் உபயோகிக்க வேண்டும்…விரும்பினால் Canned கொண்டைக்கடலையும் உபயோகிக்கலாம்.

நாண்-ஸ்டிக் ட்ரே உபயோகித்தால் எளிதில் சுத்தம் செய்துவிடலாம்…அல்லது அவனில் வைக்கும் ட்ரேயில் அலுமினியம் பாயில் போட்டு கொள்ளவும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல தூள் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.

அவன் இல்லாதவர்கள், இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சாப்பிடலாம்…என்ன இப்படி சாப்பிடால் கலோரிஸ் தான் அதிகம்…

29 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice.

Chitra said...

Looks like a great snack! Thank you.

சாருஸ்ரீராஜ் said...

i always like to eat crunchy snacks mouth watering recepie...

kousalya raj said...

m...tasty...

சசிகுமார் said...

மழை வரும் நேரத்தில் வீட்டில் இருந்து இது போல சுட சுட செய்து சாப்பிட்டால் ஆகா வாயில் எச்சில் ஊறுகிறது.

Unknown said...

நல்ல இருக்கு கீதா செய்து பார்க்கிறேன்

Raks said...

Healthy guilt free snack!Looks tempting!

Thenammai Lakshmanan said...

நல்ல க்ரிஸ்பி நொறுக்ஸ்.. கீதா..

Asiya Omar said...

ஈசியாக இருக்கே!

Menaga Sathia said...

super tea time snacks!!

Mahi said...

நல்ல ஐடியா கீதா! :)

Krishnaveni said...

looks beautiful geetha

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குது கீதா!!

Mahes said...

I have tried it, tastes good. Nice picture.

vanathy said...

கீதா, சூப்பர். கடலை வாங்கிட்டு செய்து பார்க்க வேண்டும்.

Jaleela Kamal said...

குழந்தைகளுக்கு ஒன்று ஒன்றாக எடுத்து சாபிட பிடிக்கும். நல்ல இருக்கு கீதாஆச்சல்

Niloufer Riyaz said...

super snacks!!!

Priya said...

Nice,ஈஸியா இருக்கு! செய்து பார்த்திட்டு சொல்றேன் கீதா!

GEETHA ACHAL said...

நன்றி புவனா...

நன்றி சித்ரா...

நன்றி சாரு அக்கா..

நன்றி கௌசல்யா...

நன்றி சசி...

GEETHA ACHAL said...

நன்றி பாயிசா...

நன்றி ராஜி...

நன்றி தேன் அக்கா...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

நன்றி மகி...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி மகேஷ்...

நன்றி வானதி...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...

நன்றி நிலோபர்...

நன்றி ப்ரியா..

Priya dharshini said...

Thats luks crunchy and tasty..my husband's fav...belated birthday wishes geetha achal..

Priya Suresh said...

Such a guilt free roasted chickpeas, very tempting..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி ப்ரியா...

Soumya said...

I tried this and it was tooooo good.Wow never thought I could make it without deep frying.Thanks for sharing.

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி சௌமியா...

mothu said...

I made it today. it is easy and tasty.. you are the best.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி சுமா...

Related Posts Plugin for WordPress, Blogger...