தர்பூசணி தோல் பச்சடி - Watermelon White Rinds Pachadi

பொதுவாக நாம் எப்பொழுது தர்பூசணி சாப்பிட்டு விட்டு அதனுடைய மேல் பகுதியினை தூக்கிப்போட்டுவிடுவோம். ஆனால் அந்த வெள்ளை பகுதி( White Rinds) சாப்பிடுவது உள்ளிருக்கும், பழத்தினை விட அதில் தான் சத்துகள் நிரம்பியுள்ளது.

தர்பூசணி வெள்ளை பகுதியில் அதிக அளவு விட்டமின் C, B6, A ,மெகனீஸுயம் மற்றும் பொட்டஸுயம் காணப்படுக்கின்றது.

இதனுடைய வெள்ளை பகுதியினை சாப்பிடுவதால், நெஞ்சு எரிச்சல் மற்றும் வாயு தொல்லை நீங்குகின்றது.

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடுவதால் உடலிற்கு மிகவும் நல்லது. இது நம்முடைய Immune systemத்தினை அதிகரிக்கின்றது.

இவ்வளவு பயனுள்ள வெள்ளை தோல் பகுதியினை வைத்து பச்சடி, கூட்டு, சாம்பார் போன்றவை செய்து சாப்பிடலாம். உடலிற்கு மிகவும் நல்லது. இதனுடைய சுவை மற்ற தண்ணீர் காய்கள் போலவே இருக்கும்நன்றி ப்ரியா

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தர்பூசணி வெள்ளை பகுதி – 1 கப் துறுவியது
·         தயிர் – 1  கப்
·         உப்பு சிறிதளவு

செய்முறை :
·         தர்பூசணி வெள்ளை பகுதியினை துறுவிக்கொள்ளவும்.

·         துறுவிய வெள்ளை பகுதி + தயிர் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         சுவையான சத்தான பச்சடி ரெடி. இதனை புலாவ், பிரியாணி, சாப்பாத்தி, பரோட்டா போன்றவையுடம் சாப்பிட சுவையாக இருக்கும்.

20 comments:

Jayanthy Kumaran said...

wow...very informative and delicious post...tempting click dear...

Tasty Appetite

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பரா இருக்கு.

ஸாதிகா said...

யப்பா..தர்பூஸணித்தோலையும் விட்டு வைக்கலியா?

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku geetha

சசிகுமார் said...

என்னக்கா பாவம் அக்கா ஆடு மாடுங்க அதுங்க உங்கமேல சண்டைக்கு வரப்போகுது பாருங்கள்.

சசிகுமார் said...

அக்கா நீங்கள் கேட்பது Highlight Author Comment பற்றியா? அப்படி இருந்தால் அந்த பதிவு ஏற்க்கனவே போட்டுள்ளேன் அதற்க்கான லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.
http://vandhemadharam.blogspot.com/2010/03/high-light-author-comment.html

Raks said...

Wow,sounds yummy,never thought of pachadi,sounds great Geetha!

Niloufer Riyaz said...

super raita!!! colourful too

priya.r said...

நல்ல பகிர்வுங்க & சமையல் குறிப்புங்க கீதா
படத்தில் குலோப் போல மிதப்பது என்னப்பா
உங்கள் பதிவின் நடுவில் //நன்றி பிரியா// என்று குறிப்பிட்டு இருக்கீங்க ;
ப்ரியாவிற்கு எதனால் நன்றி என்பதையும் சொல்லுங்க கீதா

ADHI VENKAT said...

படத்தை பார்த்து இனிப்பு வகை என்று நினைத்து விட்டேன்.
படிக்கவே நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து விடுகிறேன்.

Menaga Sathia said...

nice pachadi!!

Krishnaveni said...

looks yummy, lovely picture, nice idea of using white part, great

Kanchana Radhakrishnan said...

super raita.looks yummy.

Kanchana Radhakrishnan said...

supeer raita.looks yummy.

vanathy said...

படங்கள் & ரெசிப்பி அருமை.

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்...

நன்றி புவனா..

நன்றி ஸாதிகா அக்கா...நல்லது என்றால் சாப்பிடலாம் அல்லவா..அதான் செய்துவிட்டேன்..

நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

//என்னக்கா பாவம் அக்கா ஆடு மாடுங்க அதுங்க உங்கமேல சண்டைக்கு வரப்போகுது பாருங்கள்.//ஆமாம் சசி...உண்மை தான் போல....நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி நிலோப்பர்...

நன்றி ப்ரியா...ப்ரியாவின் பக்கத்திற்கு லிங்க கொடுக்க மறந்துவிட்டேன்...அவங்க இந்த தர்பூசணி தோலினை வைத்து பல சமையல் செய்து அசத்தி இருக்காங்க...அதனால் அவங்களுக்கு என்னுடைய நன்றிகள்...

நன்றி கோவை2தில்லி...

நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி கஞ்சனா...

Jaleela Kamal said...

simple, and easy

Related Posts Plugin for WordPress, Blogger...