காளிப்ளவர் வறுவல் - Cauliflower Varuval


ஒரு மாதம் Vacationயிற்கு பிறகு திரும்பவும் உங்கள் அனைவரையும் ப்ளாக் பக்கம் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி….ஒரு மாதம் சீக்கிரமாக ஒடிவிட்டது….

என்னை அன்புடன் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி….

சரி…சரி…வாங்க….எப்பொழுதும் காளிப்ளவரில் பொரியல், குருமா, பகோடா என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டாதா…வாங்க வந்து இந்த காளிப்ளவர் வறுவலினை செய்து சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்க…

மிகவும் குறைந்த அளவு எண்ணெய் உபயோகித்து செய்ய கூடிய ஹெல்தியான ரிச்சான வறுவல் இது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         காளிப்ளவர் – 1
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         கடலைமாவு – 1/2 கப்
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி 
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும்.

சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் + 1 மேஜை கரண்டி + காளிப்ளவர் பூக்களினை சேர்த்து நன்றாக கலந்து  5 - 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

நான்-ஸ்டிக் கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி சூடனாதும், ஊற வைத்துள்ள காளிப்ளவரினை போட்டு வதக்கவும்.

ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு(சுமார் 4 - 5 நிமிடங்கள்) கழித்து காளிப்ளவரினை கிளறிவிடவும்.

அடிக்கடி கிளறாமல் 3 – 4 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறினால் போதும். சுவையான எளிதில் செய்ய கூடிய வறுவல் ரெடி.

கவனிக்க :
அவரவர் விரும்பத்திற்கு ஏற்றாற் போல மசாலா பொருட்களை சேர்த்து கொள்ளலாம்….

34 comments:

எல் கே said...

மழை பெய்யும் சமயத்தில் இது மிக தேவை.. நன்றி,,..

Krishnaveni said...

Hi Geetha, How are you? Happy to see you after a long break. Cauliflower varuval looks very nice, easy recipe, thanks for sharing

சாருஸ்ரீராஜ் said...

வெல்கம் பேக் கீதா ... சாப்பிட தூண்டுது காளிபிளவர் வறுவல். செய்து பார்கிறேன்.

சசிகுமார் said...

திரும்பவும் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அக்கா திரும்பவும் ஆரம்பிக்கட்டும் சமையலில் ஆரோக்கியமான போட்டி.

Unknown said...

Hi Geetha,

Cauliflower varuval supero super...Diwali vazhthugal my dear!!:)

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாருக்கீங்களா? அருமையா இருக்கு. செய்துபார்க்கனும்.

Unknown said...

இது வரை இப்படி பார்த்ததேயில்லையே

நமக்கு பிடிச்ச ஐட்டம் தான்

Akila said...

wow cauliflower varuval super.... apdiye intha side thalli vidunga....

Unknown said...

வாவ் பார்க்கும் பொழுதே நாவீல் நீர் ஊறுகிறது...

ஸ்வர்ணரேக்கா said...

welcome back Geetha...

Vijiskitchencreations said...

நல்ல க்ரிஸ்ப்பி வறுவல். என்ன ஆளையே காணோம் என்று தேடினேன். இந்தியா ட்ரிப்பா? வாஙக வந்து சீக்கிரமா குறைந்த கலோரியில் தீபாவளி ஸ்வீட்ஸ்&ஸ்னாக்ஸ் போடுங்க. வெயிட்டிங் கீதா.

Nithu Bala said...

கீதா, எப்படி இருக்கீங்க? வரும் போதே அருமையான குறிப்புடன் வரீங்க..வறுவல் ரொம்ப நல்லா இருக்கு..

PriyaRaj said...

Instead of kadalai maavu i will put cornflour...will try this one too. ...looks yummm.

Asiya Omar said...

நல்லாயிருக்கு கீதா ஆச்சல்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்....

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி சாரு அக்கா...

நன்றி சசிகுமார்...

நன்றி சமீனா...

GEETHA ACHAL said...

நன்றி புவனா...

நன்றி ஜமால் அண்ணா...

நன்றி சிநேகிதி...

நன்றி ஸ்வர்ணா...

நன்றி விஜி...இந்தியா ட்ரிப் இல்லை விஜி...எல்லாம் இங்க தான் சுத்தி பார்த்தோம்....Florida, Orlandoவில் 1 வாரம், DC யில் 1 வாரம்...அப்பறம் இங்கே இருக்கின்ற சில இடங்கள் என்று சென்றதில் 1 மாதம் சீக்கிரம் போய்விட்டது....

GEETHA ACHAL said...

நன்றீ நிது...

நன்றி ப்ரியா...கார்ன்மாவில் சூப்பராக வரும்...அதனையும் குறிப்பில் எழுத வேண்டும் என்று நினைத்தேன்...மறந்துவிட்டேன்...

நன்றி ஆசியா அக்கா...

புதிய மனிதா. said...

வழக்கம் போல் அசத்தல் அக்கா ..

Pavithra Elangovan said...

Wow looks delicious .. parkave vaai ooruthu...

ஸாதிகா said...

காலிபிளவர் வறுவல் அருமை.

Chitra said...

Hi Geetha! WELCOME BACK!! Happy to see you back, friend! HAPPY DEEPAVALI!

Pushpa said...

Cauliflower varuval looks delicious...

Pushpa @ simplehomefood.com

Dershana said...

hi geetha, great vacation, huh? enakku puditha kurippu pottureekenge :-)

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

தெய்வசுகந்தி said...

welcome back geetha!! Good recipe!!

Raks said...

Looks and sounds very nice,nice recipe!

vanathy said...

நல்லா இருக்கு. நான் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்ப்பேன்.

koini said...

Hi welcome back Geetha.Hope u enjoy the vacation.

vanthavudan superbaa nalla crispiyaa oru varuval koduthutteenga.Thanks.intha maadhiriyellaam seyya ttry panniyadhe illai en ninaikkiren.Thanks seythu paarkkiren.

Mahes said...

I made this last night, it was very yummy. Thanks for the recipe. Thinking of roasting in the oven next time.

சிங்கக்குட்டி said...

வாங்க வாங்க எப்படி இருக்கீங்க? விடுமுறைக்கு போனதை சொல்லவே இல்ல ?

இன்னும் நிறைய சமைக்க எங்களுக்கு சொல்லிகொடுங்க :-)

காளிபிளவர் வறுவலுக்கு நன்றி :-)

Anisha Yunus said...

போன ஞாயித்துக்கிழமை இதை செஞ்சேன் கீதாக்கா. ரொம்ப நல்லா வந்திருந்தது. எண்ணெயில பொரிச்ச அளவு கிறிஸ்பி இல்லை, இருந்தாலும் ஹெல்தியா எண்ணெய் இல்லாம, அதே டேஸ்ட்டை தந்தது. தேன்க்ஸ்க்கா. :)

GEETHA ACHAL said...

நன்றி புதிய மனிதா...

நன்றி பவித்ரா...

நன்றி ஸாதிகா...

நன்றி சித்ரா...

நன்றி புஷ்பா...

GEETHA ACHAL said...

நன்றி தர்ஷினி...

நன்றி அந்தியன்...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி ராஜி...

நன்றி வானதி...

GEETHA ACHAL said...

நன்றி கொயினி...

நன்றி மகேஷ்...

நன்றி சிங்ககுட்டி...

நன்றி அன்னு....

Related Posts Plugin for WordPress, Blogger...