சிக்கன் கட்லட் - Chicken Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Boneless skinless சிக்கன் – 1/4 கிலோ
         வெங்காயம் – 1
         பச்சைமிளகாய் – 3
         இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
         கொத்தமல்லி + கருவேப்பில்லை – சிறிதளவு
         எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி, கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


·         சிக்கன் + தூள் வகைகள் + இஞ்சி பூண்டு விழுது + நறுக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         விரும்பிய வடிவத்தில் கட்லட் செய்து கல்லில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட் ரெடி. இத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
விரும்பினால இத்துடன் Bread Crumbs சேர்த்து கொள்ளலாம். 

25 comments:

Krishnaveni said...

very easy recipe, looks delicious, beautiful click too

எல் கே said...

present

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குது கீதா.

Kurinji said...

Easya erukku Geetha, thanks for sharing!

Asiya Omar said...

simply superb.

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி கார்த்திக்...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி குறிஞ்சி...

நன்றி ஆசியா அக்கா..

Pavithra Elangovan said...

Looks Yummy geetha..

மங்குனி அமைச்சர் said...

thanks

ஸாதிகா said...

சுலபாமாக செய்து விடலாம் போல் இருக்கே!

Jayanthy Kumaran said...

Well prepared n mouth watering..can t wait to giv a try..
Tasty Appetite

சசிகுமார் said...

ஒரு தடவ வீட்டில் செய்து பார்த்து சரிவராததால் அனைத்தும் வீண். இது போல ட்ரை பண்ணி பார்க்க சொல்கிறேன்.

Mrs.Mano Saminathan said...

சிக்கன் கட்லட் ரொம்பவும் நன்றாக இருக்கிறது கீதா! குறைவான பொருள்களில் ஒரு நிறைவான கட்லட்!

Akila said...

very yummy chicken cutlet dear.....

Akila said...

Check my blog for a surprise

Menaga Sathia said...

சூப்பரான சிக்கன் கட்லட்!!

Pushpa said...

Mouthwatering chicken cutlets,looks so yummy.

Priya Suresh said...

Superaa irruku chicken cutlet, yummy..

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...

நன்றி மங்குனி அமைச்சர்...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி ஜெய்...

GEETHA ACHAL said...

நன்றி சசி..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி மனோ ஆன்டி...வீட்டில் அடிக்கடி செய்யும் கட்லட் இது...சாலட், சாண்டுவிச் அல்லது சாதம் போன்றவை கூட சாப்பிட அருமையாக இருக்கும்...

நன்றி அகிலா..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி புஷ்பா..

நன்றி ப்ரியா...

vanathy said...

Wow! super cutlet.

Jaleela Kamal said...

cutlet arumai

ஸாதிகா said...

சகோதரி,உங்களைத்தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.பதிவைத்தொடர விரும்பி அழைக்கின்றேன்.இங்கு கிளிக் செய்து பாருங்கள்

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...

நன்றி ஸாதிகா அக்கா..சீக்கிரமாக தொடர் பதிவினை எழுத பார்க்கிறேன்...நன்றி...

Praveen said...

Very big collection of recipe's. It would be helpful, if we can have English translation. It will immensely help readers like me.
Thanks
Praveen

Related Posts Plugin for WordPress, Blogger...