கார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கார்ன் மீல் – 3 கப்
         உளுத்தம்பருப்பு – 1 கப்
         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         கார்னமீல் + உளுத்தம்பருப்பினை குறைந்தது 1 மணி நேரம் தனி தனியாக  ஊறவைத்து கொள்ளவும்.

·         மிக்ஸியில் உளுத்தம்பருப்பினை போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         பிறகு, கார்ன் மீல் சேர்த்து 1 நிமிடம் அரைக்கவும். (பெரியதாக இருந்தால் அரைக்கவும் இல்லையெனில் அரைக்க வேண்டாம்.)

·         உளுத்தம்பருப்பு மாவு + கார்ன் மீல் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவினை புளிக்கவிடவும்.

·         இட்லி தட்டில், மாவினை ஊற்றி வேகவிடவும்.

·         சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சாம்பார், சட்னி, பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கருப்பு உளுந்து இட்லி பொடி

பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கருப்பு உளுந்து – 2 கப்
·         காய்ந்த மிளகாய் – 10 - 12
·         பூண்டு  தோலுடன் – 5 – 6
·         பெருங்காயம் சிறிதளவு
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
கருப்பு உளுந்து + காய்ந்தமிளகாயினை தனி தனியாக வறுத்து கொண்டு சிறிது நேரம் ஆறவிடவும்.

மிக்ஸியில் கருப்பு உளுந்து + காய்ந்த மிளகாய் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 3/4 பாகம் அரைத்து கொள்ளவும்.

கடைசியில் இத்துடன், பூண்டு சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும். சுவையான சத்தான இட்லி பொடி ரெடி. இத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

22 comments:

Srividhya Ravikumar said...

idly yum super.. podi athavida super..

Raks said...

Idly sounds like a cool idea,I always have balck urad dal for making podi,very flavorful!

எல் கே said...

garnmealnaa enna?

ஸாதிகா said...

ஆஹா,,வித்தியாசமான இட்லி,வித்தியாசமான பொடி..மிகவும் சத்தானதும் கூட..

Kurinji said...

Romba nall erukku, time eruntha ennoda blogium vathu parunga n comment sollunga....

http://kurinjikathambam.blogspot.com/

kousalya raj said...

mmm....tasty....!

Geetha6 said...

super!!

Menaga Sathia said...

இட்லி+பொடி சூப்பராயிருக்கு....

சசிகுமார் said...

Nice

Priya Suresh said...

Cornmeal idly and black urad dal podi looks delicious both together,droolworthy combo..

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான இட்லி+ பொடி ரொம்ப நல்லா இருக்கு

GEETHA ACHAL said...

நன்றி ஸ்ரீவித்யா...நன்றி ராஜி...நன்றி கார்த்திக்...கார்ன்மீல் என்பது ரவை மாதிரி இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா....


நன்றி குறிஞ்சி...

நன்றி கௌசல்யா...

நன்றி கீதா...

நன்றி மேனகா...

நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

Kanchana Radhakrishnan said...

super geetha.

Akila said...

wow really ahealthy one dear....

vanathy said...

super!

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி அகிலா..

நன்றி வானதி...

Aparna said...

Romba naal kalicchu oru whole grain recipe...! nice !

Aparna said...

Geetha,seems you have made picturing the ingredients as a routine. This has a lot of impact(makes it feel more easy to try) Thankyou !!

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி அபர்ணா...

Related Posts Plugin for WordPress, Blogger...