வெங்காய பகோடா - Onion Pakoda

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலை மாவு – 1 கப்
·         அரிசி மாவு – 1/2 கப்
·         பட்டர் – 1 தே.கரண்டி
·         எண்ணெய் - பொரிப்பதற்கு

நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 2
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி, கறிவேப்பில்லை – சிறிதளவு
·         பூண்டு – 2 பல்

தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         வெங்காயத்தையினை நீளமாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி + கறிவேப்பில்லை + இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

·         அரிசிமாவு + கடலை மாவு + தூள் வகைகள் + பட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். இத்துடன் அரிந்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து கலக்கவும். (விரும்பினால் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.)

·         கடாயில் எண்ணெயினை காயவைத்து இதனை சிறிய சிறிதாக கிள்ளி போடவும்.


·         சுவையான வெங்காய பகோடா ரெடி. 

18 comments:

Cool Lassi(e) said...

Umm..crispy and fabulous!

தெய்வசுகந்தி said...

சூப்பர் பக்கோடா!!! இப்போ இருக்கற குளிருக்கு யாராவது சூடா செஞ்சு குடுத்தா நல்லா இருக்கும். பார்சல் ப்ளீஸ் கீதா!!

Chitra said...

தெய்வசுகந்தி said...

சூப்பர் பக்கோடா!!! இப்போ இருக்கற குளிருக்கு யாராவது சூடா செஞ்சு குடுத்தா நல்லா இருக்கும். பார்சல் ப்ளீஸ் கீதா!!


...REPEATTU!!!

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு கீதா படமும் அருமை.

இந்த பக்கத்தை என்னால் தெளிவாக படிக்க முடியவில்லை (IE9) ?

பதிவுக்கு நடுவில் என்று code எல்லாம் தெரிகிறது?

Jaleela Kamal said...

gheethaa achal
pakodaa nalla irukku,
enna pirassani paarnga
picture maddum clear aa irukku

maRRa font
ellaam html eror ril irukku

சசிகுமார் said...

Nice tips

எம் அப்துல் காதர் said...

அருமை ,, எனக்கும் பார்சல்!!

சகோ. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

malarvizhi said...

VERY NICE AND TEMPTING ONE.HAPPY DEEPAVALI.

ஸாதிகா said...

தீபாவளி நெருங்குகின்றது..அட்டகாச பட்சணவகைகள் சூப்பர்.

Priya Suresh said...

MOuthwatering pakodas...yennaku romba pidichathu...

Angel said...

yummy pakoras.
happy Diwali geetha.

Geetha6 said...

ரொம்ப அருமை மேடம் .

GEETHA ACHAL said...

நன்றி கூல்....

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி சிங்ககுட்டி...

நன்றி ஜலிலா...

நன்றி சசிகுமார்...

நன்றி அப்துல் காதர்...

GEETHA ACHAL said...

நன்றி மலர்விழி...

நன்றி ஸாதிகா...

நன்றி ப்ரியா...

நன்றி ஏஞ்சலின்...

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

Aparna said...

Geetha list-la inji illa. Seimurai-la inji varudhe. Edit pannanumo? Tried today. Perfect results. Thanku

Related Posts Plugin for WordPress, Blogger...