Thanksgiving Lunch

இன்று இங்கு Thanksgiving Day…எங்களுடைய வீட்டில் நாங்கள் எப்பொழுதும் கொண்டாடுவோம்… நீங்கள் வந்து கலந்து கொள்ளவும்…


எப்பொழுதுமே நான் சிக்கனில் தான் செய்து இருக்கின்றேன்..இந்த வருடம் தான் முதன்முறையாக Turkeyயில் செய்தேன்…மிகவும் பயமாக தான் இருந்தது…அதனை முதலில் சமைக்க…ஏன் என்றால் turkey மிகவும் சீக்கிரமாக வறண்டுவிடும்…அதே மாதிரி அதிகமாக வேகவைத்தாலும் நல்லா இருக்காது…ஆனா எதிர்பார்த்தைவிட அருமையாக வந்து இருந்தது…இதோ என்னுடைய Turkey….Star of Thanksgiving Lunch….


Turkey Stuffing with Green Peas


Cheesy Spinach


Mashed Potatoes with Gravy


Green Peas sauté


Healthy Greens Salad with Pomegranate, Homemade Buttered Croutons


Pinto Beans with Riceமற்றும், Tomato & Bell Pepper Soup , Baked Mac and Cheese, Fruit Salad and Apple Cider ….

As usual finally, my favorite Pumpkin Pie…


35 comments:

எல் கே said...

வாவ். காலையில் அருமையான விருந்து .. நன்றி கீதா

Unknown said...

everything looks great. Happy thanks giving.

www.iyercooks.com

நிலாமதி said...

பார்க்கவே அழகாய் இருக்கிறது . உங்க கணவர் கொடுத்து வைத்தவர் விதவிதமாய் சமையல்.
turkey சமையல் பண்ண நிறையா நேரம் எடுக்குமே......உங்களுக்கு குடும்பத்தாருக்கும் happy thanks giving டே ..

vanathy said...

நல்லா இருக்கு எல்லாமே. நான் இந்த turkey பேக் பண்ண பயந்திட்டே இந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

Chitra said...

Looks good. I made the Turkey Thanksgiving Dinner too. I wish I had taken photos like these.... Good keepsakes! You are smart! :-)

Pavithra Elangovan said...

Lunch Menu paarkave supera irukku Geetha . Pumpkin Pie veed enakku Cutie pie thaan Pidithurukirathu.. :). Hope all ur friends enjoyed a lot right ?

Ravi kumar Karunanithi said...

naangalum launch'ku varalaamaa?

குறையொன்றுமில்லை. said...

happy thanks giving.day.

Priya dharshini said...

wow....is this geetha achal....thought i am in someone else blog....western cooking la kalakureenga

ஸாதிகா said...

வித்தியாசமான விருந்துதான்.சென்ற ஆண்டும் இதே போல் படங்களி பகிர்ந்துகொண்டது நினைவில் உள்ளது.

சசிகுமார் said...

//இங்கு Thanks giving day எப்பொழுதும் கொண்டாடுவோம்.//
அந்த கோழி என்ன பாவம் பண்ணிச்சி சட்ட கூட போடாம இருக்கீங்களே.

Geetha6 said...

waav!!!

இலா said...

Awesome spread Geetha ! Everything looks Yummyyyyy!

சிங்கக்குட்டி said...

உங்களுக்கு என் குடும்பத்தின் பதில் நன்றி கீதா.

ஆனால் அந்த பச்சை பட்டாணி தட்டை மட்டும் பார்சல் அனுப்பவும் :-).

Pushpa said...

Yummy dishes they all look so good.Lovely,hope you had a great thanksgiving.

Akila said...

wow so much dished....looks so yummy yummy dear....

Menaga Sathia said...

விருந்து சம அசத்தலா இருக்கு கீதா!! எஞ்சாய்....

Jayanthy Kumaran said...

Wow...soooper tempting dishes..
Happy thanksgiving dear...have fun n enjoy..:)
Tasty Appetite

PriyaRaj said...

Arumaiyana thanks giving day virunthu....yummy dishes...love it ...but neenga enga pooneenga geetha...

Devasena Hariharan said...

i dont know half of the dishes out there, but all looks delicious..

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி வித்யா...

நன்றி நிலாமதி...//turkey சமையல் பண்ண நிறையா நேரம் எடுக்குமே...//ஆமாம் நிலா...2 1/2 மணி நேரம் எடுத்தது...இன்னும் கொஞ்சம் நேரம் அதிகமாகும் என்று நினைத்தேன்...ஆனா சீக்கிரமாகவே வெந்துவிட்டது...

GEETHA ACHAL said...

நன்றி வானதி...

// நான் இந்த turkey பேக் பண்ண பயந்திட்டே இந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.//ஆமா வானதி...நானும் இந்த வருடம் தான் turkeyயினை செய்தேன்...எப்பொழுதும் சிக்கன் தான்..சரி இதனையும் செய்து பார்த்துவிடுவோம் என்று செய்தாச்சு...

நீங்களும் செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...

//I made the Turkey Thanksgiving Dinner too. I wish I had taken photos like these.... Good keepsakes! You are smart! :-)//அடுத்த முறை மறக்காம போட்டோ எடுங்க...அடிக்கடி பர்க்கும் பொழுது ஆசையாக இருக்கும்..மலரும் நினைவுகள்...தான்..

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...

//Lunch Menu paarkave supera irukku Geetha . Pumpkin Pie veed enakku Cutie pie thaan Pidithurukirathu.. :).//மிகவும் நன்றி பவித்ரா...ஆமாம்...மிகவும் நல்லா போச்சு...எங்களுடைய Neighbors எல்லாம் வந்து இருந்தாங்க...

GEETHA ACHAL said...

நன்றி ரவி..கண்டிப்பாக வாங்க...

நன்றி லஷ்மி...

நன்றி ப்ரியா...நான் இது மாதிரி நிறைய சமைப்பது உண்டு..ஆனால் ஏனோ இதுவரை இதனை ப்ளாக் பக்கம் போட்டதே இல்லை...

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா...

//சென்ற ஆண்டும் இதே போல் படங்களி பகிர்ந்துகொண்டது நினைவில் உள்ளது.//ஆமாம் போன வருடமும் இதே மாதிரி தான் செய்தோம்...நினைவில் வைத்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி...

GEETHA ACHAL said...

நன்றி சசி...

// சசிகுமார் said...
//இங்கு Thanks giving day எப்பொழுதும் கொண்டாடுவோம்.//
அந்த கோழி என்ன பாவம் பண்ணிச்சி சட்ட கூட போடாம இருக்கீங்களே.//இது உங்களுக்கே நியாயமா...சசி..நானே ரொம்ப கஷ்டப்பட்டு turkey செய்தேன்...நீங்க அதனை ஒரே நிமிடத்தில் சிக்கன் என்று சொல்லிவிட்டிங்களே...

GEETHA ACHAL said...

நன்றி இலா..

நன்றி சிங்ககுட்டி...பச்சை பட்டாணி தட்டு தானே பார்சல் அனுப்பிச்சு....

நன்றி புஷ்பா...

நன்றி அகிலா...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா...

நன்றி ஜெய்..

நன்றி ப்ரியா...

Krishnaveni said...

wow, excellent feast, beautiful.......

Mahi said...

கீதா,படங்கள் நன்றாக இருக்கு..நான் அமெரிக்கன் உணவுவகைகள் இன்னும் சாப்பிட்டு பழகல.ப்ராப்ப்ரா தேங்க்ஸ் கிவிங் கொண்டாடறீங்க!சூப்பர்!!வருஷாவருஷம் நாங்க ஊர் சுத்த போயிடுவோம்.:)

டர்க்கி பில்லிங் நல்லா இருக்கு.என்னவருக்கு டர்க்கி மிகப்பிடிக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி மகி..
//ப்ராப்ப்ரா தேங்க்ஸ் கிவிங் கொண்டாடறீங்க!சூப்பர்!!வருஷாவருஷம் நாங்க ஊர் சுத்த போயிடுவோம்.:)//

ஆமாம் மகி...எதோ வருடவருடம் இதனையும் செய்வதுண்டு...

இந்த வருடம் தான் முதன்முறையாக டர்க்கியினை செய்கிறேன்..நன்றாக வந்து இருந்தது...

நீங்களும் செய்து பாருங்க...//டர்க்கி பில்லிங் நல்லா இருக்கு//இதனை கடைகளில் Stuffingயில் தேடி பார்தால் கிடைக்கும்...

Malar Gandhi said...

belated thanks giving wishes to u and ur family. awesome menu...

Asiya Omar said...

thanks giving எப்படி என் கண்ணில் படாமல் போனது?சென்ற வருடம் போல் இந்த வருடமும் அசத்திட்டீங்க,வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

நன்றி மலர் காந்தி...

நன்றி ஆசியா அக்கா...ஆமாம்கா, போன வருடமும் இதே மாதிரி தான் செய்தோம்...அப்பொ அம்மா இங்கே vacationயிற்கு வந்து இருந்தாங்க...நல்லா இருந்தது...

Related Posts Plugin for WordPress, Blogger...