எங்களுடைய Vacation - பகுதி 2


இரண்டாவது நாள் Disney Animal Kingdom பார்க்க சென்றோம்மிகவும் அருமையாக இருந்த்து….Africa, Asia , Dinoland என்று பல பகுதிகள் பிரிக்கபட்டு இருந்தன….

Magic Kingdomயில் எப்படி Cinderella Castle தான் முக்கிய பகுதியாக அமைந்து இருந்ததோ அதே போல, இங்கேயும் “The Tree of Life “ என்று ஒரு மரம் அமைந்து இருந்த்து….
இந்த மரத்தில் சுமார் 300விதமான விலங்குகள், பறவைகள் செதுக்கி இருப்பது தான் ஸ்பெஷலிட்டி….உங்களால் விலங்குகளை பார்க்க முடியுதா

இதனை பார்த்த பிறகு, Kilimanjaro Safariயில் சென்றோம்ஆப்பிரிக்காவில் வாழும் மிருங்களை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது….

மலைபாம்பு ஒன்றினை கையில் வைத்து கொண்டு பார்க் Staff  ஒருத்தர் அதனை பற்றி சொல்லி கொண்டு இருந்தாங்கவிருப்பம் உள்ளவர்கள் அதனை தொட்டு பார்க்கலாம்அக்ஷ்தாவிற்கு பாம்பு என்றால் மிகவும் பிடிக்கும்எப்படி தான் அப்படியேசரிஅவளுடைய ஆசையினை ஏன் கெடுக்க வேண்டும் என்று அவளை பாம்பினை தொட்டு பார்க்கவிட்டோம்அப்புறம் ஒரே அழுகைபயந்தேவிட்டேன்என்ன ஆச்சு என்று கேட்டால்..பாம்பு ரொம்ப ஸ்டிக்கியாக இருக்குஎனக்கு பிடிக்கவில்லைஎன்று சொன்னாள்..

இந்த Animal Kingdomயில் ஒரு பகுதியினை இந்தியாவிற்காக ஒதுக்கி இருக்காங்க….அதில் Maharajah Trek( புலி,மயில், மான் போன்ற விலங்குகளை இங்கு பார்க்கலாம்….), Kali River Rapids, Expedition Everest ( இது இரண்டும் Rides)…

அப்பறம் அங்கங்க நம்மூர் கோயில் மாதிரி எல்லாம் இருந்ததுமிகவும் சூப்பராக இருந்ததுஅதே மாதிரி இந்த பகுதியில் வேலை  Staff எல்லோரும் நம்மூர் North Indian ஸ்டைலில் dress போட்டு இருக்காங்க

Festival of Lion Kings என்ற ஒரு showவினை பார்த்தோம்மிகவும் அருமையாக இருந்த்துஅதிலும் அதில் பாட்டு பாடுகின்றவாங்களுடைய Voice  மிகவும் அருமை
அதன்பிறகு, இன்னும் சில Showவினை பார்த்தோம்ஆனால் அந்த Showவினை எல்லாம் போட்டோவோ அல்லது record எதுவும் செய்ய கூடாது என்று சொல்லியதால் அதனை எல்லாம் எடுக்கவில்லை

கடைசியாக Jugle Parade நடந்தது….அதில் அனைத்து Characterயும் வந்து இருந்தது….

முன்றாவது நாள், Disney Hoolywood Studios சென்றோம்அங்கேயும் முக்கிய பகுதியாக ஸக்காரஸ் ஹட்

எப்படி படங்கள் எடுக்க படுக்கின்றது என்பது போல பல Show இருந்தன

எங்களுக்கு மிகவும் பிடித்த Show, Beauty and the Beast தான்அத்துடன் Little Mermaid, Disney Playhouse போன்ற நிறைய இருந்தன

Disney Channel Rocks என்று ஒரு மிகவும் பெரிய டன்ஸ் Show இருந்தது

படங்களில் எப்படி சண்டை காட்சிகள் எடுக்கப்படுக்கின்றது….காரில் எப்படி வில்லன் ஹீரோவினை விரட்டுகின்றான்என்பது போல பல நிகழ்ச்சிகள் அதில் இடம்பெற்றது

இந்த வருட கடைசியில் “Tangled” என்ற ஒரு படம் வெளிவர இருக்கின்றது...அதனை அக்ஷ்தா குட்டிக்கு பார்க்க வேண்டும் என்ற மிகவும் ஆசைசரிபார்த்துவிட்டால் போச்சு

அக்ஷ்தா குட்டி வரைந்த Cartoon Character….நல்லா இருக்கா….

கடைசியாக Fantasmic என்ற ஒரு நிகழ்ச்சி அதில், Firework ,Laser lighting எல்லாம் நடைபெற்றதுசுமார் 20,000 மக்கள் பார்க்க கூடிய இடம் அதுநிகழ்ச்சி 7.30 மணிக்கு ஆரம்பமாகும்நாங்களோ 6.00 மணிக்கு எல்லாம் போய் உட்கார்ந்துவிடலாம் என்று சென்றால், அந்த இடமே House Full ஆன மாதிரி இருந்ததுஅப்பறம் நல்லவேலை இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டோம்..நிகழ்ச்சியும் சூப்பராக இருந்தது25 comments:

ஹுஸைனம்மா said...

செம ஜாலி போல அக்‌ஷிதாவுக்கு!! :-))

Priya Suresh said...

Seems u had great time there,ur daughter looks soo cute..

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு கீதா உங்கள் டூர் அனுபவம் . போட்டோஸ் எல்லாம் சுப்பரா இருக்கு , பாம்பு ஸ்டிக்கியா இருக்கா , பாம்பா பார்தாலே நாம அலறோம்.
அக்‌ஷ்தா சிண்டு எல்லாம் போட்டு இருக்காங்க, அவங்க வரைந்த படம் சூப்பரா இருக்குனு சொல்லுங்க...

Devasena Hariharan said...

More than cooking recipes, these kind of post interests me -:)

I'm a lazy cook.

enjoyed the video and photos..

koini said...

கீதா டிஸ்னீயின் முதல் பகுதியையே இன்னும் ரசிக்கல...அதுக்குள்ள் 2 வது பகுதி வந்தாச்சா...னல்ல என்சாய் பன்னியிருப்பா இல்லையா அக்ஷிதா குட்டி.தெஇயுதுஒவ்வொரு போட்ட்சுலயும் அவலோட முகதுல அவ்வலோ சந்தோஷம் ....நமக்கே ஆசையாய் இருக்கு இதையெல்லாம் பார்க்கனும்னு குட்டிகலுக்கு சொல்லவா வேனும்.

Thenammai Lakshmanan said...

அக்ஷ்தாவின் கார்ட்டூன் படம் அருமை கீதா..:))

vanathy said...

very nice. My little girl wants to go to Disney too.
Nice photos.

Pushpa said...

Disney is a magical place for all ages,thanks for sharing the pics...Cartoon drawing by Akshatha looks superb.

Dershana said...

pappa varanjatha padam? mikavum arumaya irukke! seems you guys had a gala time.

Menaga Sathia said...

முதல் படமும் குட்டிம்மாவின் கார்ட்டூன் படமும் சூப்பர்ர்..பகிர்ந்தமைக்கு நன்றி!!

ஜெய்லானி said...

அழகா இருக்கு படங்களும் , அனுபவங்களும்..!! சூப்பர்..!! :-))

Chitra said...

Looks like your daughter had a great time. Nice vacation photos and post. :-)

Pavithra Elangovan said...

Ur daughter looks cute and she resembles u very much..hope u had wonderful time.

GEETHA ACHAL said...

ஆமாம் ஹுஸைனம்மா, ப்ரியா...அக்ஷ்தா குட்டிக்கு பயங்கர சந்தோசம்...

நன்றி சாரு அக்கா...ஆமாமா, அக்ஷ்தாவிற்கு சின்ன பொழுதில் எல்லாம் பாம்பு என்றால் பயம் தான்...அப்புறம் அவங்க பெரியம்மா தான் அவளுடைய பயத்தினை போக்கினாங்க...அப்ப இருந்த்து அவளுக்கு பாம்பு என்றால் மிகவும் பிடிக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி தேவசேனா...

நன்றி கொயினி...ஆமாமா, எந்த வயதில் டிஸ்னி போனால மிகவும் ஆசையாக தான் இருக்கும்...நம்மளும் குட்டிஸாக மாறிவிடுவோம்...

நன்றி தேன் அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி வானதி...உங்க குட்டி பொண்ணுக்கு கண்டிப்பாக மிகவும் பிடிக்கும்...கூட்டு கொண்டு போங்க...

நன்றி புஷ்பா...உண்மை தான் அனைவருக்கும் மிகவும் பிடித்த இடமாக இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி தர்ஷினி...ஆமா..நல்லா டைம் போச்சு...

நன்றி மேனகா..உண்மையில் அந்த மரம் அருமையாக இருந்தது...நேரில் பார்த்தில் இன்னும் பிடித்து போய்விடும்...

நன்றி ஜெய்லானி...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...ஆமா...அவளுக்கும் சரி..எங்களுக்கும் சரி...நல்லா டைம் போச்சு...ஒரு மாதம் vacation என்பதால் நிறைய இடங்கள் சுற்றி பார்த்தோம்...

நன்றி பவித்ரா...ஆமா...அவ என்னை போல் தான் இருக்கா என்று எல்லோரும் சொல்றாங்க...மிகவும் நன்றி...

அமுதா கிருஷ்ணா said...

செம டூரா..cute pappa..photos are nice...

ADHI VENKAT said...

உங்கள் டூர் அனுபவங்கள் போட்டோக்கள் அனைத்தும் அருமை.

Mahi said...

அக்ஷதாவின் கார்ட்டூன் அழகா இருக்கு. ஒரு மாச வெகேஷனா கீதா? சூப்பரா என்ஜாய் பண்ணிருக்கீங்க.
இந்த வயசில குட்டீஸை டிஸ்னி கூட்டிட்டுப்போனா நல்லா என்ஜாய் பண்ணுவாங்க.

Unknown said...

Super!

Chitra said...

Hmm super trip. Nice to c the pics. Tirunelveli halwa post update panniten. plz have a look. Try & let me know :)

Mahi said...

geetha,Check this link for a sweet award! :)

http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html

Mrs.Mano Saminathan said...

படங்கள் எல்லாமே மிகவும் அழகு. தகவல்கள் எல்லாம் அருமை! அக்ஷதாவின் ஓவியத்திறமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!

Related Posts Plugin for WordPress, Blogger...