ஈஸி கோதுமை மாவு கேக் - Wheat Flour Cake / Kothumai Mavu

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  கோதுமை மாவு – 1 கப்
   சக்கரை – 1/2 கப்
   கன்டண்ஸ்டு மில்க் (Condensed Milk) – 1/4 கப் (விரும்பினால்)
   நெய் – 1 மேஜை கரண்டி
   ஏலக்காய் – 2 (பொடித்து கொள்ளவும்)
   முந்திரி – சிறிதளவு

செய்முறை :
·         கடாயில் கோதுமை மாவினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

·         கோதுமை மாவுடன் சக்கரை + நெயினை சேர்த்து கலந்து 4  நிமிடங்கள் கிளறவும்.

·         கடைசியில் Condensed Milk + ஏலக்காய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறவும்.

·         முந்திரியினை நெயில் வறுத்து கொண்டு, இதில் சேர்க்கவும்.

·         ஒரு தட்டில் இந்த கலவையினை கொட்டி பரப்பிவிட்டு துண்டுகளாக வெட்டவும்.

·         சுவையான சத்தான கோதுமை மாவு கேக் ரெடி.

கவனிக்க:
Condensed Milk சேர்க்கவில்லை என்றால், சக்கரையின் அளவினை 1/2 கப் அதிகம் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி சக்கரையிற்கு பதிலாக Condensed Milk மட்டுமே சேர்த்தும் செய்யலாம். 

24 comments:

THOPPITHOPPI said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown said...

Hi Geetha,

Deepavali vaalthukal!!:)Cake mihavum arumai:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

Padhu Sankar said...

Yummy .Diwali wishes to you and your family!!

Mrs.Mano Saminathan said...

கோதுமை மாவு கேக் பார்க்க அழகாக இருக்கிறது கீதா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

வித்தியாசமான கேக்தான்.

Pushpa said...

Superb kothumai mavu cake....

simplehomefood.com

Unknown said...

என் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்

Mahi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா!

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். கேக் நல்லாயிருக்கு.

Kanchana Radhakrishnan said...

cake super.
Happy Deepavali.

koini said...

தீபாவளி வாழ்த்துக்கள்.....கீதா.கோதுமை மாவு கேக் நல்லா இருக்கு...செய்து பார்க்கலாம் ஈசியா இருக்கு.நன்றி

Priya Suresh said...

Iniya deepavali vaazhthukkal Geetha, superana gothumai cake..

தெய்வசுகந்தி said...

நல்ல ஸ்வீட். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

சூப்பர் கேக் ..!!இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

GEETHA ACHAL said...

நன்றி தோப்பி...

நன்றி சமீனா...

நன்றி பது...

நன்றி மனோ ஆன்டி....

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா...

நன்றி புஷ்பா...

நன்றி சிநேகிதி...

நன்றி மகி...

GEETHA ACHAL said...

நன்றி புவனா...

நன்றி கஞ்சனா..

நன்றி கொயினி...

நன்றி ப்ரியா...

நன்றி தெய்வசுகந்தி...

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்லானி...

Akila said...

wow romba nalla iruku....

wish you and your family a very happy and prosperous Deepawali

Geetha6 said...

வாழ்த்துகள்

Geetha6 said...

வாழ்த்துகள்

அப்பாதுரை said...

செய்து பார்க்கிறேன். கேக் பார்த்தாலே கை வைக்கத் தோன்றுகிறது.
இந்திய ஸ்வீட் கடைகளில் பளபளவென்று ஜரிகை போடுகிறார்களே ஸ்வீட் மேல் - அந்த வித்தை உங்களுக்குத் தெரியுமா? என்ன செய்ய வேண்டும்?

Jaleela Kamal said...

கோதுமை கேக் நல்ல இருக்கு.தீபாவளி நலல் போச்சா, அங்கு எப்படி பட்டாசு எல்லா வெடிக்க விடுவாஙக்லா>
எனக்கு ஏதும் காப்பி பேஸ்ட் கோட் இருந்தா தாங்க//

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி கீதா...

நன்றி அப்பாதுரை...//இந்திய ஸ்வீட் கடைகளில் பளபளவென்று ஜரிகை போடுகிறார்களே ஸ்வீட் மேல் - அந்த வித்தை உங்களுக்குத் தெரியுமா?//எப்படி வீட்டில் செய்யாவாங்க என்பது தெரியாது..ஆனால் அது மாட்டின் கொழுப்பில் இருந்து செய்றாங்க என்பது தான் தெரியும்...

நன்றி ஜலிலா அக்கா...

Related Posts Plugin for WordPress, Blogger...