குட்டி கோஸ் பொரியல் - Brussels Sprouts Poriyal


இதில் அதிகளவு விட்டமின்ஸ் C & K இருக்கின்றது. அத்துடன் folate, விட்டமின்ஸ் A,B1,B2, B6 காணப்படுக்கின்றது….அதிகளவு நார்சத்துடன் Omega-3 Fatty acids, ப்ரோட்டின், இரும்புசத்து, கல்சியம் போன்றவை இதில் இருக்கின்றது.

கரையும் நார்சத்து மற்றும் கரையாத நார்சத்து என்று இரண்டு வகை நார்சத்துகளிலுமே இதில் அடங்கி இருப்பதால்  வாரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய் இது.

கொலஸ்டிரால் மற்றும் சக்கரை அதிகம் உள்ளவர்களை இதனை சாப்பிட்டால் எளிதில் குறைக்க உதவுக்கின்றது.

மிகவும் குறைந்த அளவு கலோரிஸ் கொண்டது…100 கிராம் காயில்  வெறும் 30 – 35 கலோரிஸ் தான் இருக்கின்றது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரஸுல் ப்ரவுட்ஸ் – 10
·         உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு,உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         பூண்டு – 4 பல் நசுக்கியது
·         காய்ந்தமிளகாய் – 2

செய்முறை :
·         ப்ரஸுல் ப்ரவுட்ஸினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து காயினையும் சேர்க்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
·         இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 – 4 நிமிடங்கள் தட்டு போட்டு வேகவிடவும்.

·         சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய பொரியல் ரெடி. 

32 comments:

Sukanya Ramkumar said...

Simple and healthy recipe.... YUM!

Chitra said...

I should try this.

Krishnaveni said...

my fav veggie, looks yumm

vanathy said...

super recipe.

ஸாதிகா said...

நிறம் மாறாமலே சமைத்துள்ளது பார்க்கவே ரம்யமாக உள்ளது.

Mahi said...

இந்த காய் டேஸ்ட் எப்படி இருக்கும் கீதா? நானும் ஒருமுறையாவது வாங்கிப்பார்க்கணும்னு நினைக்கிறேன்,என்னவர் விடமாட்டேன்றாரு!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

GEETHA ACHAL said...

நன்றி சுகன்யா...

நன்றி சித்ரா..

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி வானதி..

நன்றி ஸாதிகா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி மகி...இந்த காய் முட்டைகோஸ் மாதிரி தான் இருக்கும்..

எனக்கு என்னவோ முட்டைகோஸினை விட இந்த காயினை தான் ரொம்பவும் பிடிக்கும்...சீக்கிரமாகவும் வெந்துவிடும்...வேலையும் மிச்சம்...

காயினை வெட்டவே ஆசையாக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி புவனா..

kavinsandron said...

spourts லைட்டா smell அடிக்கும்.

asiya omar said...

பார்க்கவே பொரியல் ஐஸ்பெர்க் போல் அருமையாக பசுமையாக இருக்கு.

Kurinji said...

chennaila entha kaai enge kidaikkuthunu theriyala, paarkave romba nalla erukku.

Kurinji kathambam

kurinji kudil

dharshini said...

நான் ஒருமுறை வாங்கி சமைத்தேன் கீதா, சமைக்கும் போது(தண்ணீர் சேர்த்தேன்) ஒரு வித்யாசமான மணம் வந்தது... அதனாலேயே அதை என்னால் சாப்பிடகூட முடியவில்லை.
கட்டாயம் இந்தமுறை உங்கள் குறிப்பில் உள்ளது போல் செய்துபார்க்கிறேன்.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Aruna Manikandan said...

healthy delicious poriyal..
Thx. for sharing dear :)

Priya said...

Such a healthy poriyal, have to make them soon..

ஆயிஷா said...

ரொம்ப நல்லாயிருக்கு.

கோவை2தில்லி said...

பார்க்கவே நல்லா இருக்கு. எடை குறைக்கலாம்னு சொல்றீங்க இங்க கிடைக்குமான்னு தெரியலையே?

GEETHA ACHAL said...

நன்றி கவின்...ரொம்ப எல்லாம் smell அடிக்காது...செய்து பாருங்க...நிறைய தண்ணீர் சேர்க்காமல் இப்படி செய்து பாருங்க...

smellஅடிப்பதாக தெரிந்தால் தேங்காய் துறுவல் போன்றவை சேர்த்து கொள்ளுங்க...சாப்பிட நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி ஆசியா அக்கா...இப்படி கலர் மாறமல் இருந்தால் தான் சாப்பிட மிகவும் விருப்பம்...

நன்றி குறிஞ்சி...சென்னையில் இப்பொழுது நிறைய இடங்களில் இது கிடைக்கின்றது....கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி தர்ஷினி...நானும் முதன்முதலாக சமைக்கும் பொழுது பிடிக்கவில்லை...அப்பறம் எங்க பெரியம்மா தான் இப்படி செய்து பார்க்க சொன்னாங்க...அதே மாதிரி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது...

நான் எப்பொழுதுமே இதில் தண்ணீர் சேர்ப்பது இல்லை...ஒரு முறை தண்ணீர் இல்லாமல் செய்து பாருங்க...

எனக்கு இதில் இருந்து smell அதிகமாக வருவது மாதிரியே தெரியவில்லை...

GEETHA ACHAL said...

நன்றி அருணா..

நன்றி ப்ரியா..

நன்றி ஆயிஷா..

நன்றி கோவை2தில்லி...ஆமாம் எடை குறைக்க பெரிதும் உதவுக்கின்றது...சென்னையில் மட்டும் இல்லாமல் திருச்சி, கோவை போன்ற ஊரில் எல்லாமும் கூட இந்த காய் கிடைக்கும்...தேடி பாருங்க...

RAKS KITCHEN said...

Long time back have brought this and made something like bajji,tasted terrible,I hav eto try again now like this poriyal,nice idea geetha!

kanchana said...

namma oorla idhai "kala kos" endru solluvaanga. romba nalla irukkum. thanks for the recipe.

Anonymous said...

ayyo cute ah eruku intha sprouts
this is new to me

Pushpa said...

Love brussels sprouts,stir fry looks so healthy and yummy.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க ராஜி...நல்லா இருக்கும்...நன்றி

நன்றி கஞ்சனா...கலாகோஸ் என்று இப்பொழுது தான் கேள்விபடுகிறேன்..நன்றி

நன்றி மகாவிஜய்...

நன்றி புஷ்பா..

Kanchana Radhakrishnan said...

ரொம்ப நல்லாயிருக்கு Geetha

Jaleela Kamal said...

குட்டி கோஸ் பார்க்கவே நலல் இருக்கு

Jaleela Kamal said...

குட்டு கோஸ் பார்க்கவே நல்ல இருக்கு

தெய்வசுகந்தி said...

இது ஒரு முறை செய்திருக்கிறேன். ரொம்ப நாளாச்சு. எப்படி இருந்த்துன்னு கூட மறந்து போச்சு. மறுபடியும் செய்து பார்க்க வேண்டும்.

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி தெய்வசுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...