வாழைக்காய் மசாலா வறுவல் - vazhakkai /Banana Masala Fryஅம்மாவின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி....என்னுடைய அம்மாவிடம் உங்கள் அனைவருடைய வாழ்த்துகளையும் சொன்னேன்...மிகவும் சந்தோசம்பட்டாங்க...நன்றி....

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வாழைக்காய் – 1
சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/4 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
·         சோம்பு தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         வாழைக்காயினை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

·         வெட்டி வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

·         கடாயினை காயவைத்து அதில் இந்த வாழைக்காயினை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பிவிடவும்.

·         இதனை தட்டு போட்டு முடி 6 - 8 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் மசாலா வறுவல் ரெடி.

கவனிக்க :
வாழைக்காயினை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்தால் சீக்கிரமாகவும் நன்றாக வெந்து இருக்கும்.

இப்படி செய்வதால் வறுவல் நன்றாக இருக்கும்.

எண்ணெயினை முதலிலேயே வாழைக்காயில் தூள் வகைகள் சேர்க்கும் பொழுதே சேர்ப்பதால் கடாயில் தனியாக எண்ணெய் ஊற்ற தேவையில்லை.

இத்துடன் முதலிலேயே எண்ணெய் சேர்ப்பதால் எண்ணெயும் அதிகம் இழுக்காது.

26 comments:

Lifewithspices said...

I love raw banana since my husband hates it i dont know to cook it yesterday i had this varuval at a wedding and i was thinking of whom should i ask to do this.Thank you so much you made my day for this wonderful method of making this varuval n it looks yummy.

ADHI VENKAT said...

எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்வதால் இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.

ஸாதிகா said...

பார்த்தவுடனே செய்து சாப்பிட தோன்றுகின்றது.சூப்பர்ப்/

Aruna Manikandan said...

My daughter loves this a lot....
looks perfect dear :)

Chitra said...

Hope Aunty had a wonderful birthday celebration. :-)

Raks said...

Our family favorite! Your fry looks perfectly done! Nice tips at the end of the post!

vanathy said...

super varuval, Geetha.

Jayanthy Kumaran said...

That looks real tempting fry Geetha..must have tasted great too..
Tasty appetite

Kanchana Radhakrishnan said...

varuval super

Jayanthy Kumaran said...

mouth watering fry...sounds tempting Geetha..
Tasty appetite

ஆயிஷா said...

வாழைக்காய் வறுவல் சூப்பர்.

Pushpa said...

Spicy and yummy plaintain fry.

Priya Suresh said...

Yumm, thats a delicious and droolworthy masala fry..inviting..

Unknown said...

moru moru vazhaikkai..miga nandraga irukkiradhu......

Asiya Omar said...

வறுவல் அருமை.

சாருஸ்ரீராஜ் said...

mouth watering geetha supera irukku

Anonymous said...

my fav plantain fry
thanks for sharing

goma said...

நல்லா இருக்கும் போலிருக்கே...

Mahi said...

பொரியல் நல்லா இருக்கு கீதா! அடுத்த முறை வாழைக்காய் வாங்கியதும் செய்துபார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

நன்றி scribbler...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி கோவை2தில்லி

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி அருணா...

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி வானதி...

நன்றி ஜெய்...

நன்றி கஞ்சனா..

நன்றி ஆயிஷா...

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி ப்ரியா...

நன்றி சவிதா...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி மகா..

நன்றி கோமா..

நன்றி மகி...கண்டிப்பாக செய்து பாருங்க...

Jaleela Kamal said...

மீன் வறுவல் போல் இருக்கு
இன்று தான் பொடிமாஸ் செய்தேன்,.

Geetha6 said...

படங்களை பார்க்கும் போதே அசத்தலாக இருக்குங்க !!

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா.

நன்றி கீதா...

Related Posts Plugin for WordPress, Blogger...