அவல் கொழுக்கட்டை - Aval / poha Kozhukattaiஎளிதில் செய்ய கூடிய சுவையான சத்தான ஸ்நாக்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         அவல் – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தாளிக்க
·         வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
·         அவலினை காய்கறிகளை வடிக்கட்டும் பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் சிறிது நேரம் அலசி 5 நிமிடங்கள் காயவிடவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + கருவேப்பில்லை+ சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி கடைசியில் பெருங்காயம் சேர்க்கவும்.

·         தாளித்த பொருட்கள் + அவல் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

·         கொழுக்கடைகளாக பிடித்து அவியில் வேகவிடவும்.

·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி. 

30 comments:

Chitra said...

இதே போல பொருட்கள் சேர்த்து, அவல் உப்புமா சாப்பிட்டு இருக்கிறேன்... இது புதுசா இருக்கே.

Devasena Hariharan said...

good one. I have lots of aval. didnt know what to do with that. Used to mix coconut and sugar with it and eat. This sounds a nice option.

எல் கே said...

செஞ்சு பார்த்து சொல்றேன்

தெய்வசுகந்தி said...

Yummy healthy snack!!

அன்புடன் மலிக்கா said...

கீதா
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html

Pushpa said...

Great alternative to the regular kozhukattai,healthy too.

சாருஸ்ரீராஜ் said...

healthy recepie geetha. thanks for sharing

Jaleela Kamal said...

rompa arumai

Padhu Sankar said...

Looks so delicious!

குறையொன்றுமில்லை. said...

மிகவும் ஈசியான, சத்தான குறிப்பு.

Priya Suresh said...

Kozhukattais looks fabulous,feel like gobbling some..

Kurinji said...

கீதா சத்தான கொழுக்கட்டை. இதனை ஹெல்த்தி ரெசிபி ஹண்ட் ஈவண்ட்க்கு அனுப்பவும்.

Kurinji Kathambam

Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)

குறிஞ்சி குடில்

athira said...

சூப்பர் முறையாக இருக்கே, செய்துபார்க்கப்போகிறேன். நீண்ட நாளாக வெள்ளை அவல் பக்கட் ஒன்று இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கு வீட்டில். உண்மையில் வித்தியாசமான குறிப்பு கீதாச்சல்.

puduvaisiva said...

செய்முறை மிக எளிமையாக உள்ளது இதில் தேங்காய் பூ சேர்க்கலாமா?

நன்றி கீதா ஆச்சல்

Menaga Sathia said...

புது ரெசிபி நல்லாயிருக்கு கீதா!!

Anonymous said...

உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.

Rosita Vargas said...

Un maravilloso blog un encanto de recetas ,otra cultura quiero juntar mis tradiciones con las tuyas, es una maravilla,quiero aprender más de la culinaria de tu país muy precioso tu blog,abrazos y cariños ,muchas bendiciones ,soy la número" 300 " y te doy la suerte ,un lindo número felicitaciones.

Thenammai Lakshmanan said...

எளிமையா அழகா இருக்கு கீதா..:))

Mrs.Mano Saminathan said...

சுவையான எளிமையான‌ குறிப்பு! ஆவியில் வேக வைப்பதால் இன்னும் கூடுதல் சுவை தரும்!
கீதா! உங்கள் புளிச்சட்னியை செய்து நான் எனது வலைப்பூவில் போட்டிருக்கிறேன். வந்து பார்க்கவும்.
www.manoskitchen.blogspot.com

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி தேவசேனா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி கார்திக்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி மலிக்கா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி சாரு அக்கா...

நன்றி ஜலிலா அக்கா.

நன்றி பது...

GEETHA ACHAL said...

நன்றி லஷ்மி அம்மா..

நன்றி ப்ரியா...

நன்றி குறிஞ்சி...கண்டிப்பாக அனுப்பி வைத்துவிடுகிறேன்...

நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றாக இருக்கும்...

apsara-illam said...

பார்க்கும் போதே சூப்பராக இருக்கு கீதா....
ஊருக்கு போனால் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

அப்பாதுரை said...

பாத்தாலே அட்டகாசமா இருக்குங்க.. செய்துட வேண்டியது தான்.

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...

நன்றி அப்பாதுரை...

ஸாதிகா said...

அவலில் உசிலி,இட்லி,பாயசம்,இனிப்பு தெரியும்.கொழுக்கட்டை இப்பதான் பார்க்கிறேன்.

KrithisKitchen said...

Kozhukattai romba nalla irukku.. aaviyil vega vaikiradhaala sathaanadhum kooda..

http://krithiskitchen.blogspot.com

அப்பாதுரை said...

இன்றைக்குத் தான் நேரமும் வாய்ப்பும் கிடைத்தது. பிரமாதமான டேஸ்ட். ரொம்ப நன்றி ரெசிபிக்கு.

GEETHA ACHAL said...

நன்றி அப்பாதுரை..செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

exercise4health said...

very different recipe.

Related Posts Plugin for WordPress, Blogger...