Lake George Winter Carnival


இந்த வருட இங்கு Winter நல்லா இருக்கின்றது…எப்பொழுதுமே இந்த அளவிற்கு New Yorkயில் நாங்க இதுவரை இந்த மாதிரி  Snow பொழிவதினை பார்த்ததில்லை…இந்த வருடம் இது ஒரு Record Break…

பொதுவாக Upstate New Yorkயில் Winter Activities அதிகம்…இங்கே ஒரு முறை Winter Olympics கூட நடந்து இருக்கு…நிறைய இடங்களில் Skiing, Tubing, Snow Mobile, Ice Skating எல்லாம் இருக்கும்…

இந்த வாரம் நாங்க Lake George என்ற இடத்திற்கு சென்றோம்…இது எங்க வீட்டின் பக்கதில் இருக்கும் ஒரு Tourist Spot… யார் எங்க வீட்டிற்கு வந்தாலும் கண்டிப்பாக வெளியில் போவதாக Plan இருந்தால் கண்டிப்பாக இந்த இடம் Listயில் இருக்கும்…

Summer Activities  & Winter Activities என்று காலத்திற்கு ஏற்றாற் போல இங்கு எல்லாம் நடக்கும் என்பதால் எப்பொழுதுமே கூட்டத்திற்கு குறைவு கிடையாது…அதுவும் இந்த வருடம் 50th Winter Carnival என்பதால் கூடுதல் கொண்டாட்டம்…..Castleமாதிரி தோற்றத்துடன் இருந்தது மிகவும் அருமை….

Iceகட்டிகளில் Sofaபோன்று உட்கார இடங்கள் எல்லாம் அழகு…. 

அங்கே Iceகட்டிகளால் செதுக்கிய சிற்பங்கள் எல்லாமே அனைவரையும் கண்டிப்பாக கவரும் வகையில் இருந்தது….

இது Lake  என்றதுமே எதோ சின்னாதாக இருக்கும் என்று நினைத்துவிடாதிங்க…இது மிகவும் பெரிய Lake…Summerயில் Baot Ride போனால் கூட குறைந்தது 45 நிமிடங்கள் இருக்கும்…அவ்வளவு பெரிய Lake…அவ்வளவு பெரிய Lake இப்பொழுது அப்படியே Freezeஆகிவிட்டது… Boatsஎல்லாம் அப்படியே கரையோரத்தில் இருக்கின்றது…

Lake Freezeஆகி இருப்பதினை பார்பது மிகவும் சந்தோசமாக இருந்தது…இந்த Lakeயில் ஒரு பக்கத்தில் இருந்து அடுந்த பக்கம் செல்ல freezeஆன ஐஸ்கட்டிகள் மீது நடந்து போனது மிகவும் சூபப்ர்ப்…அது ஒரு புதிய அனுபவம்…

நாங்க இங்கே Dog Sledding சென்றோம்…Alaskan Husk என்ற ஒரு வித நாய்கள் வகைகள் தான் இதற்கு ஏற்றது…அந்த Breed வகைகளில் தான் Snowவில் அவ்வளவு குறைந்த Tempertureயில் இருக்க முடியும்…அக்‌ஷதா குட்டிக்கு அந்த Sledயில் உட்கார்த்து அதில் செல்ல மிகவும் சந்தோசம்….எங்களுக்கும் தான்…

அப்பறம் அங்கே Helicopter Ride இருந்தது…அதனை பார்த்தவுடனே அக்‌ஷாதவிற்கு அதில் செல்ல ரொம்ப ஆசை…அதன்பிறகு அதிலும் சென்று பார்த்துவிட்டோம்…கொஞ்சம் Costlyயான Ride தான் என்றாலும் அந்த அனுபவம் மிகவும் அருமை…நாங்கள் மூன்றுபேருமே நல்லா Enjoy செய்தோம்…

மேலே இருந்து எடுத்த படங்கள்…


இந்த இடத்தில் தான் Ice Fishing  செய்கின்றாங்க…எனக்கும் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை…ஆனா எங்க ஊரில் அதற்கு Fishing License இருக்க வேண்டும்…அதனால் அதனை செய்ய முடியவில்லை…அப்படி Licenseஇருந்து இருந்தாலும் கொஞ்சம் கஷ்டம் தான்…பின்ன நடுLakeயில் நடந்து போய் அங்கே எங்க fishing செய்வது…ஆனாலும் நிறைய பேர் Fishing பண்ணிக்கிட்டு தான் இருந்தாங்க…

அப்பறம் அக்‌ஷ்தா குட்டி Snow Mobileயில் செல்ல ரொம்ப ஆசை….

நாங்க சென்றது மதியம்…என்பதால் அங்கே 2 மணி நேரம் இருக்கமுடிந்தது…அதற்கு மேல் குளிரில் இருக்கமுடியவில்லை…கூடவே பயங்கர குளிர்காற்று வேறு…அதனால் உடனே கிளம்பிவிட்டோம்…

24 comments:

Shama Nagarajan said...

nice pictures..thanks for sharing

சாருஸ்ரீராஜ் said...

hai geetha unga ura suthi kamichathuku thanks supera irukkupa... antha lake parkanum pola irukku

savitha ramesh said...

miga arumai.kannuku kulirchiya irundhuchi.thanks for sharing

Kurinji said...

இடம் எல்லாம் பார்க்கவே சூப்பரா இருக்கு கீதா ! போடோசும் சூப்பர்!
Event: Healthy Recipe Hunt

குறிஞ்சி குடில்

மகி said...

போட்டோஸ் அழகா இருக்கு கீதா! ப்ரோஸன் லேக் மேல நடப்பது நல்லா இருக்கும். :)

க்ளோபல் வார்மிங்கின் எதிரொலியாத்தான் இப்படி வெயிலும் பனியும் எக்ஸ்ட்ரீமா போயிட்டிருக்கு. :-|

தெய்வசுகந்தி said...

நல்லா enjoy பண்ணியிருக்கீங்க!!! படங்கள் அருமை!!

Priya said...

Thanks a ton for this virtual visit, wow seems ur lil one enjoyed a lot..

எல் கே said...

போட்டோஸ் அருமை கீதா ,. நல்லா என்ஜாய் பண்ணி இருக்க உங்க பொண்ணு

vanathy said...

super photos & post.

asiya omar said...

அழகோ அழகு,பகிர்வுக்கு மகிழ்ச்சி.

RAKS KITCHEN said...

Thanks for sharing those REALLY cool pics :)

ஸாதிகா said...

படத்தினை பார்க்கும் பொழுதே இங்கு குளிர் எடுக்கின்றதே!

சசிகுமார் said...

படங்களுடன் உங்களின் பதிவு மிக அருமை, குட்டி செல்லமும் அழகு அக்கா

angelin said...

very nice photos.thanks for sharing.

கோவை2தில்லி said...

படங்கள் அழகா இருக்கு. நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

GEETHA ACHAL said...

நன்றி ஷாமா..

நன்றி சாரு அக்கா..வாங்க எங்க வீட்டிற்கு...

நன்றி சவிதா..

நன்றி குறிஞ்சி..

நன்றி மகி...ஆமாம் மகி மிகவும் சூப்பராக இருக்கு...நீங்கள் இருக்கும் இடத்திலும் நிறைய இது மாதிரி இருக்குமே...

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி ப்ரியா...

நன்றி வானதி..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ராஜி...

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி சசி...

நன்றி ஏஞ்சலினா..

நன்றி ஆதி...

Priya said...

Cool & Nice pics!

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமை.

krishnamoorthy said...

அன்புடன் கீதா ,
உங்களின் சமையல் அறை மிகவும் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கிறது .
நன்றி

--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

அமுதா கிருஷ்ணா said...

சான்சே இல்லை.சூப்பரா இருக்கு.

S.Menaga said...

போட்டோஸ் எல்லாம் சூப்பர்ர்ர்...பாப்பா நல்லா எஞ்சாய் பண்ணிருக்காங்க..நன்றி பகிர்ந்தமைக்கு!!

ஆயிஷா said...

படங்கள் அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...