ஒட்ஸ் சப்பாத்தி - Oats Chapathiசுவையான சத்தான சப்பாத்தி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பொடித்த ஒட்ஸ் – 1 கப்
·         கோதுமை மாவு – 3 கப்
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·         ஒட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொண்டு பொடித்து கொள்ளவும்.

·         பொடித்த ஒட்ஸ் + கோதுமை மாவு + உப்பு + தண்ணீர் + 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

·         பிசைந்த மாவினை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு சப்பாத்திகளாக தேய்ந்த்து கொள்ளவும்.

·         தோசை கல்லினை காயவைத்து சப்பாத்திகளினை சுடவும்.


·         சுவையான சத்தான சப்பாத்தி ரெடி.

கவனிக்க:
மாவினை பிசையும் பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். அப்பொழுது தான் சப்பாத்தி நன்றாக இருக்கும்.

ஒட்ஸ் மிகவும் நன்றாக மாவு மாதிரி பொடிக்கவும்.

ஒட்ஸ் 1 பங்கு + கோதுமை மாவு 3 பங்கு( 1:3) என்ற விததில் சேர்த்தால் 2 நாள் ஆனாலும் கண்டிப்பாக Softஆக இருக்கும்…

ஒட்ஸ் 2 கப் + கோதுமை மாவு 1 கப்(2:1) என்று செய்தாலும் நன்றாக இருக்கும்…ஆனால் சப்பாத்தியினை உடனே சாப்பிட வேண்டும்.அப்பொழுது தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால Hardஆகிவிடும்.

மாவினை மிஷினில் கொடுத்து கோதுமை மாவு அரைக்கும் பொழுதே ஒட்ஸினையும் சேர்த்து அரைக்க கொடுக்கலாம்.

35 comments:

Shanavi said...

Super duper ponga..Arumaiyaga ulladhu.. Soft aagavum ulladhu

Chitra said...

That is a very good tip.

Pavithra Elangovan said...

Super healthy and delicious chapathi.

Kanchana Radhakrishnan said...

healthy dish.

vanathy said...

நல்ல சத்தான குறிப்பு, கீதா.

Raks said...

Nalla idea,will try sure soon,nice post Geetha!

Perspectivemedley said...

Wow! arumaiyana idea :).. chappathi ye healthy, adhilum oats oda - double healthy!!.. thank you for the recipe :)

Pushpa said...

Oats roti looks soft and healthy.

Asiya Omar said...

வழக்கம் போல் ஹெல்தியான ஓட்ஸில் ஒரு ரெசிப்பி,அருமை.

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப சிம்பிளான,மனதுக்கு இனிமையான,சத்துள்ள ரெசிப்பி,அக்கா வாழ்த்துக்களும்,நன்றிகளும்

Aparna said...

Geetha, thankyou for all the healthy recipes. I was inspired by the weight loss story link with pic that you had. After being in and out of diets so may times, you r story(long term approach) seemed very rational. I used to comeback to that link everytime i feel low/negative, and reassure myself that there is still hope. Oflate u seem to have taken off that link. As usual i came back to feel hopeful when i was in a downmood, but alas, i could not find that link!! why so :-(
I am sure there must be so many feeling the same way, cud you pl post it back !

Lifewithspices said...

superanga...nallaikku idhu dhaan..

சாருஸ்ரீராஜ் said...

chappathi looks soft geetha , innovative idea...

Priya Suresh said...

Healthy chappathi, love it anytime..

ஸாதிகா said...

அருமையான சத்தான சப்பாத்தி.

ADHI VENKAT said...

நல்ல குறிப்பு. நானும் செய்கிறேன்.

Menaga Sathia said...

சப்பாத்தி நல்லா ஷாப்டாக இருக்கு...

தெய்வசுகந்தி said...

healthy chappathi!!

Priya dharshini said...

wow..chappathi luks soft and good with oats..

Mahi said...

நல்லா இருக்கு கீதா.

Shama Nagarajan said...

delicious chapathi....

ஆயிஷா said...

ரெசிப்பி அருமை.வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி..

நன்றி சித்ரா..

நன்றி பவித்ரா..

நன்றி கஞ்சனா..

நன்றி வானதி..

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி தேவி...

நன்றி புஷ்பா..

நன்றி ஆசியா அக்கா...

நன்றி பாத்திமா...

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா...

நன்றி கல்பனா..

நன்றி சாரு அக்கா..

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி ஆதி...

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி ப்ரியா..

நன்றி மகி...

நன்றி ஷாமா..

நன்றி ஆயிஷா...

vidhya said...

Hi
how ru
chappathi is very nice
I have some doubt
I am planning 4 pregnancy,I heard oats will make body heat.
Did I can can eat oats.pls help me.

Regards
Vidhya

GEETHA ACHAL said...

நன்றி வித்யா...ஒட்ஸ் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்சனை வராது...தராலாமாக சாப்பிடாலாம்...

vidhya said...

romba thanks madam
நான் try பன்றென்

GEETHA ACHAL said...

நன்றி வித்யா...கண்டிப்பாக செய்து பாருங்க...

sharada said...

sorry caan't understand tamil..but i came to ur blog seeing the oats chapati.Can you translate it to english by using the transalator tool in your blog
I can only comment seeing the snaps...wonderful blog!

Geetha said...

can we make chappathi with oats alone .. will it come good ?

GEETHA ACHAL said...

நன்றி கீதா...ஒட்ஸில் மட்டும் செய்தாலும் நன்றாக தான் இருக்கும்...ஆனால் உடனே சாப்பிட வேண்டும்..

ஒட்ஸினை பொடித்து கொண்டு சலித்து கொண்டு அத்துடன் சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து சுட்டு பாருங்க...நல்லா இருக்கும்...

இதே மாதிரி பார்லி மாவிலும் சுட செய்யலாம்...நன்றாக இருக்கும்...

Geetha said...

Thanks .. i was waiting for ur reply :). very happy to see that...

today i will try it :)..

Heema said...

Hai Geetha,
Chappathi is very soft and healthy..
Thanks for sharing such a great receipe....

Related Posts Plugin for WordPress, Blogger...