ஒட்ஸ் மசாலா சுண்டல் - Oats Masala Sundal


நாம் நிறைய விதமான சுண்டல் சாப்பிட்டு இருப்போம்….கொண்டைக்கடலை சுண்டல், வேர்க்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல் என்று பல வகையில் சாப்பிட்டு இருப்போம்…
அதே மாதிரி இந்த சுண்டலும் சத்தானது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         உப்பு – சிறிதளவு
தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         சீரகம்தூள் – 1/2 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         ஒட்ஸினை வறுத்து நன்றாக பொடித்து கொள்ளவும். தாளித்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும். பொடித்த ஒட்ஸ் + தாளித்த பொருட்கள் + உப்பு + தேங்காய் துறுவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


·         இந்த மாவினை சிறிய சிறிய அளவில் அதாவது ஊறவைத்த கொண்டைக்கடலை அளவில் உருட்டி கொள்ளவும்.


·         உருட்டி வைத்துள்ள ஒட்ஸ் சுண்டலினை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி…


கவனிக்க:
ஒட்ஸினை மிக்ஸியில் பொடித்து அதனை நன்றாக சலித்து கொள்ளவும். நன்றாக பொடித்த  மாவில் பிசைந்தால் உருண்டைகள் உருட்ட எளிதில் வரும்.

மீதம் இருக்கும் சலித்த கொரகொரமாவினை இட்லி / தோசைக்கு பயன்படுத்து கொள்ளவும்.

இந்த உருண்டைகளை உருட்ட 10  நிமிடங்கள் ஆகும். விரும்பினால் இத்துடன் தேங்காய் துறுவலுக்கு பதிலாக தண்ணீர் அளவினை குறைத்து தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.

24 comments:

Chitra said...

அப்படியே சீடை மாதிரி இருக்குது...

தெய்வசுகந்தி said...

நல்ல சத்தான மாலை நேர ஸ்நாக்!! நாந்தான் முதல்ல போல

Lifewithspices said...

ah super snacks.i make a similar one with wheat..

Kanchana Radhakrishnan said...

புதுமையாகவும் நன்றாகவும் இருக்கிறது.வாழ்த்துகள் கீதா.

Shama Nagarajan said...

nice different one

அஸ்மா said...

வித்தியாசமான சத்துணவு கொடுப்பதில் நீங்க ரொம்ப க்ரேட் கீதாச்சல்! வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

நான் சீடையோ என்று நினைத்தேன்.சூப்பர்.

Priya dharshini said...

Nice and healthy sundal,geetha..

Priya Suresh said...

Kalakalaa irruku sundal...super delicious snacks geetha..

Menaga Sathia said...

சூப்பர்ர் கீதா!! சத்தான ஸ்நாக்ஸ்...

Unknown said...

naan first ennada idhu round a irukku oats nu ninaichen.wow wat a creativity.lovely

Unknown said...

Thanks for sharing healthy snacks and this is really tempting me to try!

வீ.அருண்குமார் said...

பகிர்வுக்கு நன்றி ...

Malar Gandhi said...

Oh boy, that's a very creative work there, love ur patience and effort in cooking. This is one' heck of a healthy snack:)

Radhika said...

First time to ur blog and glad to see everything in tamil. Just like a tamil recipe book. So happy. Glad to follow you. happy bloggging.

Kurinji said...

Wow really healthy and innovative recipe Geetha, thanks for sharing...

kurinjikathambam

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி கல்பனா..

நன்றி கஞ்சனா...

நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

நன்றி அஸ்மா..

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி ப்ரியா...

நன்றி ப்ரியா...

நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...

நன்றி ப்ரேமா..

நன்றி அருண்...

நன்றி மலர்...

நன்றி ராதிகா..

நன்றி குறிஞ்சி...

Anonymous said...

Hello Geetha,

Your blog is very nice.Really your recipes are healthy and tasty.Keep it up.Wish you all the best.

சாருஸ்ரீராஜ் said...

super sundal

vanathy said...

very healthy, Geetha.

Unknown said...

VERY NICE HEALTHY RECIPE.. THANK U VERY MUCH FOR YOUR SUNDAL

Jaleela Kamal said...

ரொம்ப டைம் எடுத்து பொறுமையாக செய்து இருக்கீங்க

Related Posts Plugin for WordPress, Blogger...