டோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers


டோஃபு பிங்கர்ஸினை மாலை நேர ஸ்நாகாக சாப்பிடலாம்…அனைவருக்கும் மிகவும் நல்ல சத்தான ஸ்நாக்…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         டோஃபு – 1 Packet
·         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் - 1/2 தே.கரண்டி
·         சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
டோஃபுவினை நீளமான துண்டுகளாக வெட்டி கொண்டு அதில் தூள் வகைகள் + எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நாண் – ஸ்டிக் பனில் ஊறவைத்த டோஃபுவினை அப்படியே அதில் சேர்த்து ஒன்றின்மீது ஒன்று படாமல் வறுத்து எடுக்கவும்.

சுவையான சத்தான டோஃபு பிங்கர்ஸ் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட நல்லா இருக்கும்.

குறிப்பு :
இதனை ஊறவைக்கும் பொழுதே எண்ணெய் சேர்ப்பதால் தனியாக எண்ணெய் சேர்க்க தேவையில்லை.

ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு டோஃபுவினை திருப்பிவிடவும்.

டோஃபுவினை எவ்வளவு நேரம் மசாலா கலந்து ஊறவைக்கின்றோம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

26 comments:

Shama Nagarajan said...

delicious dear

சாருஸ்ரீராஜ் said...

supera irukku geetha

Jaleela Kamal said...

rompa nalla iruku.

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது.

Jayanthy Kumaran said...

wow...too tempting n good..
Tasty appetite.

தெய்வசுகந்தி said...

எப்பவும் போல வித்தியாசமா இருக்கு கீதா!!

Reva said...

Arumaiyaa irukku...
Reva

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமாக உள்ளது.

Menaga Sathia said...

பார்க்கவே செம சூப்பரா இருக்கு..

Krishnaveni said...

such a healthy snack, yesterday i tried your poondu chutney for plain dosa, came out very well, thanks a lot

Priya Suresh said...

Wat a healthy snack, feel like having..

Priya said...

Wow.. looking delicious!

Angel said...

thanks for sharing this healthy recipe

vanathy said...

looking delicious!

Kurinji said...

Very tempting snack....
kurinjikathambam

Geetha said...

wat is tofu? where can i get it?

Aruna Manikandan said...

looks yummy......

GEETHA ACHAL said...

நன்றி ஷாமா..

நன்றி சாரு அக்கா..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜெய்

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி கஞ்சனா..

நன்றி மேனகா..

நன்றி கிருஷ்ணவேனி...பூண்டு சட்னி செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ஏஞ்சலின்...

நன்றி வானதி..

நன்றி குறிஞ்சி...

நன்றி கீதா...டோஃபு என்பது சோயாவில் இருந்து கிடைக்கும் பன்னீர் போன்றது...பன்னீருக்கு பதிலாக பயன்படுத்தலாம்...உடலிற்கு மிகவும் நல்லது...இது எல்லா கடைகளிலும் மில்க் செக்‌ஷனில் கிடைக்கும்...தேடி பாருங்க...

Unknown said...

only u can think like this geetha...yumelicious

Vijiskitchencreations said...

கீதா சூப்பர் ரெசிப்பி.நான் அடிக்க்டி செய்வதுண்டு. டோபு டிக்கா செய்து பருங்க ரொம்ப நல்லா இருக்கும். நான் அதுவும் செய்வதுண்டு.
நிங்க எந்த டோபு வாங்கறிங்க. சாப்ட் ஒர் ஹாட்.

Anisha Yunus said...

Aaha... extra oru tofu pkt vechukittu enna seyyarathunnu yosichittirunthen. thank you geetha sis... will try out n let u know. tnx. :)

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி விஜி...கண்டிப்பாக அதனையும் செய்து பார்க்கிறேன்...இது Firm Tofu...

நன்றி அனிஷா...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

Anisha Yunus said...

கீதாக்கா, மதிய லஞ்சுக்குன்னு செஞ்சது, காலைலயே காலி... ஹி ஹி ஹி... நல்ல இருந்ததுக்கா. நன்றி :)

padma said...

nice collections

Related Posts Plugin for WordPress, Blogger...