காரமெல் கஸ்டர்ட் - Caramel Custard


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பால் – 2 கப்
·         சக்கரை – 1 கப்
·         முட்டை – 3
·         வெனிலா எஸன்ஸ் – 1/4 தே.கரண்டி

காரமெல் செய்ய :
·         சக்கரை – 1/4 கப்

செய்முறை :
·         முட்டையினை உடைத்து சிறிது பால் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். இத்துடன் சக்கரை + பால் + வெனிலா எஸன்ஸ் எல்லாம் சேர்த்து கலக்கவும்.

·         கலந்து வைத்து கலவையினை வடிகட்டி கொள்ளவும்.

·         காரமெல் செய்ய கடாயில் சக்கரையினை போட்டு வறுக்கவும். (கவனிக்க : சக்கரையில் தண்ணீர் சேர்க்காமல் வறுக்கவும். ) கலர் மாறி வரும் பொழுது கரமெல் ரெடி. ( காரமெல் செய்ய இங்கே சென்று பார்க்கவும்.)

·         கஸ்டர்ட் செய்யும் பாத்திரத்தில், காரமெலினை ஊற்றவும்.


·         காரமெல் மீது கலந்து வைத்துள்ள கலவையினை ஊற்றவும்.


·         இதனை இட்லி வேகவைப்பது போல ஆவியில் 20 - 25 நிமிடங்கள் வேகவிடவும்.·         சுவையான எளிதில் செய்ய கூடிய காரமெல் கஸ்டர்ட் ரெடி.     பரிமாறும் பொழுது காரமெல் பகுதி மேலே வருமாறு வைக்கவும்.


கவனிக்க:
காரமெல் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்…அப்படியே விரும்பினால் 2 – 3 தே.கரண்டி சேர்த்து கொள்ளுங்கள்…இல்லை என்றால் கரமெல் நன்றாக வராது…அதற்கு பதில் சக்கரை பாகு தான் வரும்..

வெனிலா எஸன்ஸிற்கு பதிலாக 2 – 3 ஏலக்காய் பொடித்து சேர்த்து கொள்ளலாம்.

இந்த கஸ்டர்டினை எந்த பாத்திரத்திலும் செய்யலாம்..

33 comments:

ஸாதிகா said...

ம்ம்..அருமையான புட்டிங்.

Chitra said...

It is a yummy treat

Radhika said...

Love this custard very much Geetha. My mom used to do this and serve me and my brother. I'm yet to post it.. Following you.

Krithi's Kitchen said...

Custard sooper-a irukku geetha... Vega vaikum paathirathai grease seyya vaenduma?

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Kurinji said...

Looks so yummy...
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Pavithra said...

One of my fav dessert from my school days.. love it totally.

vanathy said...

பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு. சூப்பர்.

San said...

Incredible custard geetha ,love to finish every spoon of it .If i go to any mexican restaurant i would order this flan always .

http://sanscurryhouse.blogspot.com


Dr.Sameena Prathap
said...

Hey Geetha,

Ennakku mihavum pidithathu...:)Super...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/

பித்தனின் வாக்கு said...

good looking. Is it increase wait?.

Lali said...

Valuable recipes.. fantastic work indeed, grateful to you :)

Lali said...

Kind suggestion.. If you add what kind of people can eat the particular recipe and how much calories it has, then it will be wonderful.

Priya said...

Very addictive caramel custard, inviting!

Cool Lassi(e) said...

Romba nalla irukku Geetha!

ஹுஸைனம்மா said...

அது என்ன பாத்திரம், கண்ணாடி பாத்திரம் அடுப்பில் நேரடியாக வச்சிருக்கீங்க போலருக்கு?

USHA said...

hmm yummy custard...looks delicious.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி சித்ரா..

நன்றி ராதிகா..

நன்றி கீர்த்தி....இதற்கு எண்ணெய் எதுவும் தடவ வேண்டும்...அப்படியே செய்யலாம்...

GEETHA ACHAL said...

நன்றி குறிஞ்சி..

நன்றி பவித்ரா..

நன்றி வானதி..

நன்றி san...

savitha ramesh said...

Easy ,yet delicious pudding.yumelicious.

Mahi said...

நல்லா இருக்கு கீதா! இதை லாஸ்வேகாஸில் டேஸ்ட் பண்ணினேன்,பிடிக்கலை. மே பி, வீட்டில் நம்ம செய்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். :)

கன்வென்ஷனல் அவன்-ல பேக் பண்ணலாமில்ல இந்த கஸ்டர்டை? இல்ல,ஸ்டீம் பண்ணினாதான் நல்லா இருக்குமோ?

GEETHA ACHAL said...

நன்ரி சமீனா..

நன்றி சுதாகர் அண்ணா...இது குழந்தகள் ஸ்பெஷல்...

நன்றி லலி..

நன்றி ப்ரியா..

நன்றி கூல்....

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா....ஆமாம் அது கண்ணாடி பாத்திரம தான்...எதுவும் ஆகாது...இதனை அவனில் கூட வைக்கலாம்...சூடு மைக்ரேவேவ் சேப் கண்ணாடி பாத்திரங்களில் செய்யலாம்.

நன்றி உஷா..

நன்றி சவிதா..

GEETHA ACHAL said...

நன்றி மகி...கண்டிப்பாக செய்து பாருங்க..

உங்க விருப்பதிற்கு ஏற்றாற் போல ஏலக்காய் அல்லது எஸன்ஸ் சேர்த்து கொள்ளுங்க..

இதனை அவனிலும் செய்யலாம்..அவனில் 350Fயில் பேக் செய்யுங்க...இதே மாதிரி பாத்திரத்தில் வைத்து,பிறகு அந்த பாத்திரத்தினை ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.

கவனிக்க : ட்ரேயில் தண்ணீர் ஊற்றவேண்டும். அப்பொழுது தான் நன்றாக வரும்.

கண்டிப்பாக செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்க...

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்... பார்கவே அருமையா இருக்கு கீதா...!

சசிகுமார் said...

அருமை

S.Menaga said...

ரொம்ப நல்லாயிருக்கு கீதா..நான் அவனில் பேக் செய்து எடுப்பேன்...

Aruna Manikandan said...

one of my favorite...
looks delicious dear :)

asiya omar said...

அருமையாக இருக்கு,கலர் அப்படியே சாப்பிடத்தூண்டுது.

apsara-illam said...

ஹாய் கீதா...,சூப்பரான புட்டிங் செய்து அசத்திட்டீங்க போங்க...பார்க்கும் போதே யம்மி யம்மியாக இருக்கு கீதா...,எனது தோழி இதையே கேரமல் செய்த பாத்திரத்திலேயே இந்த முட்டை கலவையை ஊற்றி மொத்தமாக ஒரே பாத்திரமாக வேக வைத்து எடுப்பார்.அனால் நீங்கள் செய்திருப்பதும் நன்றாக இருக்கு.
ஹுஸைனம்மாவுக்கு ஏற்ப்பட்ட சந்தேகம்தான் எனக்கும்????
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!!

GEETHA ACHAL said...

நன்றி சிங்ககுட்டி..

நன்றி சசி..

நன்றி மேனகா..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி அப்சரா,,,அதே மாதிரி கூட செய்யலாம்...ஆனால் எனக்கு இது மாதிரி portion controlledஆக செய்தால் சாப்பிடுவது கம்மியாக இருக்கும்..வெயிட் கூடும் என்ற பயமும் இல்லை...

நன்றி தெய்வசுகந்தி...

Krishnaveni said...

looks yumm, happy Bday TO YOUR BLOG

Anonymous said...

hey its really nice yaar.but in this we have to boil the millk or not.

Related Posts Plugin for WordPress, Blogger...