கார்ன்மீல் சிக்கன் ப்ரை - Cornmeal Fried Chickenஇந்த சிக்கன் ப்ரையில் கார்ன்மீல் சேர்த்து செய்வதால் மிகவும் கிரிஸ்பியாக இருக்கும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         எலும்பு இல்லாத சிக்கன் – 1/4 கிலோ
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         கடலைமாவு – 1 கப்
·         கார்ன்மீல் – 2 மேஜை கரண்டி
·         எண்ணெய் – பொரிக்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகுதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிக்கன் + இஞ்சி பூண்டு விழுது + கடலைமாவு + கார்ன்மீல் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்த பிறகு, சிக்கன் துண்டுகளை போட்டு பெரித்து எடுக்கவும்.

·         சுவையான சிக்கன் ப்ரை ரெடி…

கவனிக்க:
இதில் நான் Fine White CornMeal உபயோகித்து இருக்கின்றேன். கார்ன்மீல் மாவு சேர்க்கவில்லை…

கார்ன்மீல் இல்லை என்றால், ரவையினை சேர்த்து கொள்ளவும். வித்தியசமான மொருமொருப்பான சிக்கன் ப்ரை கிடைக்கும்…

அனைத்து பொருட்களும் கலக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

19 comments:

Unknown said...

geetha,ungalukku, "kitchen queen"...errr no no.."chicken queen" nra pattam porundhum..He he he .lovely chicken corn meal.

Mahi said...

கீதா..படுவேகமா பதிவுகள் போடறீங்க! :)

காலிப்ளவர் வடைக்கு கமெண்ட் போட பார்த்தேன்,சர்வீஸ் எரர் என்று வந்தது.காலிப்ளவரை பூக்களை மிக்ஸில போட்டு 2-3 முறை பல்ஸ் பண்ணினா ஈஸியா வேலை முடிந்துடும். நல்ல ரெசிப்பி!

Chitra said...

I will definitely try this one... I have some boneless skinless chicken at home. :-)

Geetha6 said...

super mam !

Asiya Omar said...

வழக்கம் போல் புதுமை,அருமை.

Priya Suresh said...

Attakasama irruku intha cornmeal fried chicken yumm!

Pushpa said...

Looks superb Geetha.

பித்தனின் வாக்கு said...

good

apsara-illam said...

ஹாய் கீதா புதுமையா சிக்கனோடு கார்ன் மீல் போட்டு செய்து இருக்கீங்க....பார்க்கவே சூப்பராக இருக்கு.
எனக்கு ஒரு டவுட் கார்ன் மீல் பவுடர் இல்லை.ஃபைன் வொய்ட் கார்ன் சேர்த்து இருக்கேன்னு சொல்றீங்க....
இது கார்ன் பவுடரை குறிக்குமா...?இல்லை இது வேறு தனி ப்ராடக்ட்டா...?விளக்கம் தரமுடியுங்களா கீதா...?
நல்ல ரெஸிப்பி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்,
அப்சரா.

Krishnaveni said...

super recipe geetha, looks great

Pavithra Elangovan said...

The appetizer looks super good and super tempting.

Priya dharshini said...

chicken leyum innovative va....adutha murai ampa mall varum pothu kandipa vittukku vanga..

Priya dharshini said...

Nice chicken recipe...Next time when u come to ampa mall,pls come to my home..ok va?

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளக்கும்
நன்றி சவிதா...

நன்றி மகி...

//காலிப்ளவர் வடைக்கு கமெண்ட் போட பார்த்தேன்,சர்வீஸ் எரர் என்று வந்தது.காலிப்ளவரை பூக்களை மிக்ஸில போட்டு 2-3 முறை பல்ஸ் பண்ணினா ஈஸியா வேலை முடிந்துடும்//
கண்டிப்பாக அடித்த முறை டரை செய்து பார்க்கிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி கீதா..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ப்ரியா..

நன்றி புஷ்பா..

நன்றி சுதாகர் அண்ணா....

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...

கார்ன்மீல் வேறு கார்ன்மீல் மாவு வேறு...

கார்ன்மீல் என்பது ரவை போல இருக்கும்...இதில் Fine grind, Medium grind and rough என்று வகைகள் உண்டு..

அதே மாதிரி White Cornmeal & yellow conrmeal என்று கலர்ளிலும் இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி பவித்ரா..

Unknown said...

I tried this recipe....came well.thanks to geetha for posting such superb menus.

Unknown said...

I tried this recipe....came well.thanks to geetha for posting such superb menus.

Related Posts Plugin for WordPress, Blogger...