இன்ஸ்டண்ட் ஒட்ஸ் ரவா தோசை & சரவணபவன் ஹோட்டல் பச்சை சட்னி - Instant Oats Rava Dosai & Saravana Bhavan Green Chutney - Side Dish for Idly and Dosa - Oats Indian Recipeசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         ரவை – 1/4 கப்
·         அரிசி மாவு – 1/4 கப்
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         ஒட்ஸினை சிறிது நேரம் வறுத்து கொள்ளவும். இதனை 1 கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த ஒட்ஸ் + ரவை + அரிசி மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கும் சற்று அதிகமாக தண்ணீருடன் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

·         தோசை கல்லினை காயவைத்து, தோசைகளை சுடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய தோசை ரெடி.

குறிப்பு :
அரிசி மாவிற்கு பதிலாக இட்லிமாவு கூட சேர்த்து கொள்ளலாம்..

கண்டிப்பாக மாவு தண்ணியாக இருந்தால் தான் தோசையில் ஒட்டைகள் வரும்..இல்லை என்றால் மெத்தமாக தான் இருக்கும்.

சரவணபவன் ஹோட்டல் பச்சை சட்னி

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தேங்காய் துறுவல் – 1/4 கப்
·         கொத்தமல்லி –  1/2 கட்டு
·         புதினா – 10 இலை
·         பச்சைமிளகாய் – 2 – 3
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். புதினாவினை 10 seconds வதக்கி கொள்ளவும்.

·         தேங்காய் + வதக்கிய புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் + புளி + உளுத்தம்பருப்பு + உப்பு + சிறிது தண்னீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான பச்சை சட்னி ரெடி.


26 comments:

Pushpa said...

Healthy and yummy dosai with green chutney.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் சுலபமான செயல்முறை.
பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

healthy and crisp rava dosai.well done.

உணவு உலகம் said...

சுவையும் சத்தும் கலந்திருக்கு.

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் காம்பினேஷன்..அப்படியே இங்க அனுப்பிடுங்க அந்த தட்டோடு...

KrithisKitchen said...

Dosa nalla moru morunnu soopera irukku.. Yummy..

http://krithiskitchen.blogspot.com

Priya Suresh said...

Soo crispy and healthy dosa, chutneyoda rendu dosa ippave kodutha naan udane yennoda dinneraa mudichiduven..lolz..

எல் கே said...

சுவை + சத்து

ஸாதிகா said...

ஈஸியாக சொல்லித்தந்திருக்கீங்க ஓட்ஸ் தோசை,பச்சை சட்னியை.செய்து பார்த்து விடலாம்.

Kurinji said...

Healthy and delicious dosai. Green chutney superb combination Geetha..
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல டிப்ஸ்

Raks said...

Wow,what a combo geetha! I love saravana bhavan green chutney,here in singapore they serve a light green chutney and they add turmeric to chutney :)

Angel said...

நேற்று இந்த RECIPE பார்த்தேன்
இன்றைக்கு காலையில் செய்து சாப்பிட்டோம்
ரொம்ப நல்ல TASTY ஆக வந்தது கீதா,
THANKS FOR SHARING.THE YUMMY RECIPE

Vijiskitchencreations said...

நல்ல ஹெல்தி டயட் தோசை செய்துட வேண்டியதுதான்.

Geetha6 said...

அருமை மேடம்.

vanathy said...

super & healthy dosai!! yummy.

Malar Gandhi said...

Love this healthy dosa.

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி புவனா..

நன்றி சவிதா..

நன்றி மேனகா..

நன்றி கீர்த்தி..

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி ஸாதிகா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி குறிஞ்சி..

நன்றி சசி..

நன்றி ராஜி..அடுத்த முறை மஞ்சள்தூள் சேர்த்து செய்து பார்க்கிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி ஏஞ்சலின்...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் சந்தோசம்..

நன்ரி விஜி..கண்டிப்பாக் செய்து பாருங்க..

நன்றி கீதா..

நன்றி வனாதி...

நன்றி மலர்...

Pavithra Elangovan said...

Geetha i think i missed last 3 posts some how.. pleas ippo antha plate pass pannuga geetha.. parthave pasikuthu.

tsunami said...

nice geetha madam

Kanchana Radhakrishnan said...

நல்ல ஹெல்தி டயட் தோசை .

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...

நன்றி mohamed

நன்றி கஞ்சனா....

Swarnavalli Suresh said...

Oats Rava dosa with Saravana Bhavan pachai chutney sooper...

Unknown said...

I tried this recipe yesterday for breakfast...awesome..healthy dish..love ur blog.Thanks for such a healthy recipes.

Related Posts Plugin for WordPress, Blogger...