முட்டை தொக்கு - Muttai Thokku / Egg Thokkuசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த முட்டை – 3
·         வெங்காயம் – 2 பெரியது
·         தக்காளி – 2
·         பூண்டு – 10 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – சிறிதளவு
·         கடுகு – தாளிக்க
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :
·         மிளகுதூள் – 1 தே.கரண்டி (விரும்பினால் )
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பூண்டினை சேர்த்து வதக்கவும்.

·         பூண்டு வதங்கிவுடன் வெங்காயம் + தக்காளி ஒன்றின்பின் ஒன்றாக போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் தூள் வகைகள் + வேகவைத்த முட்டை , தூள் வசனை போகும் வரை சேர்த்து வேகவிடவும்.

·         கடைசியில் மிளகு + கொத்தமல்லி தூவி மேலும் 1 நிமிடம் கிளறிவேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய தொக்கு ரெடி.


கவனிக்க:
முட்டையில் மசாலா நன்றாக சேர முட்டையில் 2 – 3 இடத்தில் கீறிவிடவும். முட்டை உடைந்துவிடாமல் கீறிவிடவும்.

விரும்பினால் இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து க்ரேவியாக செய்தால் இட்லி, தோசை, சாப்பாத்தி, சாதம் போன்றவைக்கு சூப்பராக இருக்கும்.

முட்டை நிறைய வேகவைத்து தோல் நீக்கி ப்ரிஜில் வைத்து கொண்டால் 2 – 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேலையும் மிச்சம்.

21 comments:

எல் கே said...

non veg so just my presense

KrithisKitchen said...

Simply superb...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Chitra said...

இங்கே வரை மணம் கமகமங்குது.

KrithisKitchen said...

Geetha, for my tomato chopps, dhaniyava pachaiyavae araichu pannalaam.. kodhikka vaikum podhu nalla vendhu suvaya irukkum...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Unknown said...

Nalla irukku muttai gravy.Naanum ippadi dhan seiven.Red chilli pwdr will not have coriander in it.It gives a reddish colour to the chicken.But normal chilli pwdr will have coriander pwdr in it.

Kurinji said...

paarkum pothe echil oorugindrathu. Naanum ippadithan seiven but poondu poda maatten. ithu pola seithu parkanum.

Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Unknown said...

மிகவும் அருமை

Pushpa said...

Love the flavor of egg and the thokku,delicious.

Asiya Omar said...

கீதா ஆச்சல் நானும் கிட்ட தட்ட இப்படி தான் செய்வேன்,சிறிய மாறுதலுடன்,பார்க்க சூப்பர். பிரியாணிக்கு நல்ல காம்பினேஷன்.

Padhu Sankar said...

Looks very tempting .

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா..

ஸாதிகா said...

tதொக்கை பார்த்ததுமே சமைத்து சாப்பிடத்தோன்றுகின்றது,

Priya Suresh said...

Salivating egg thokku, just love it..regarding the comments, Menaga of Sashiga told the same too,apart from u guys none send a mail or left comment about the pop up window, thanks for letting me know Geetha,am trying to change the comment section or else the template completely...Thanks again..

Menaga Sathia said...

நல்லாயிருக்கு கீதா!!என் செய்முறையும் இதேதான்,மிளகுத்தூள் சேர்க்கமாட்டேன்...

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி கீர்த்தி..

நன்றி சித்ரா..

நன்றி சவிதா..

நன்றி குறிஞ்சி...

GEETHA ACHAL said...

நன்றி சிநேகிதி..

நன்றி புஷ்பா..

நன்றி ஆசியா அக்கா..

நன்ரி பத்மா..

நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ப்ரியா..

நன்றி மேனகா...

Bharathy said...

Muttai masal mika arumai!

Mahi said...

Perfect side dish for chapathi's! :P

vanathy said...

super & mouth watering recipe!

Unknown said...

super akka

Related Posts Plugin for WordPress, Blogger...