My sweetie.....Akshata Birthday......இன்று அக்‌ஷ்தா குட்டிக்கு 4வது பிறந்தநாள்…எல்லொரிடமும் அவளுக்கு பிறந்தநாள் வருகின்றது….அவளுக்கு இப்பொழுது நான்கு வயது ஆகப்போகின்றது என்று சொல்வதில் மிகவும் சந்தோசம்..

ஒரு மாதத்திற்கு முன்னமே என்ன என்ன எல்லாம் அவளுக்கு வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே போட்டாள்….குழந்தைகளுக்குகே விருப்பமான பலூன் தான் முதல் இடம்…அதுவும் அவளுடைய favorite கலரான ப்ளூ கலரில் தான் வேண்டும் என்றாள்…(இரண்டு வாரத்திற்கு முன்னாடி அவளுக்கு க்ரீன் தான் ரொம்ப பிடிக்கும்….)..அதனால் அவளுக்கு பிடித்த கலரில் பலூன் வாங்கி வீட்டினை decorate செய்தேன்..


அப்பறம் குழந்தகளை பெரிதும் கவரும் Dora & Deigo…அவளுக்காக பெரிய சைஸில் வாங்கி சுவற்றில் ஒட்டினோம்…எல்லாமே டோரா மயம் தான்….


கேக்கும் கூட டோரா கேக் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டாள்…முன்பு எல்லாம் எங்க விருப்பம் தான்..இப்ப வளர்ந்துவிட்டதால் அவளே என்ன வேண்டும் என்று சொல்கின்றாள்…

Dora Table cloth, Dora Cutouts, Dora Balloons என்று ஒரே டோராவாக காட்சி அளித்தது……அப்பறம் pinataவும் டோரா தான்…அவளுக்கு பிடித்தமான சாக்கிலேட்ஸ் போட்டு  வைத்தோம்…ரொம்ப சந்தோசமாக இருந்தாள்…எல்லாமே ஒரே நாளில் செய்யாமல் கேக்கினை மட்டும் இன்று வெட்டினோம்…மற்றதை எல்லாம் Sunday செய்தோம்…


அவள் March 28th , 5 PMயிற்கு பிறந்தாள் என்பதால் காரக்டாக அந்த நேரம் கேக் வெட்டினோம்…..அப்பறம் நண்பர்கள் அனைவருக்கும் கேக் கொடுத்தோம்…ரொம்ப நல்லா போச்சு….நீங்க கேக் எடுத்து கொள்ளுங்க…

34 comments:

எல் கே said...

கேக் வரலை. மீண்டும் அக்ஷுவிர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

Happy Birthday and blessings to your little girl- My baby loves Dora too

Unknown said...

she luks very pretty geetha and very lucky girl to get a wonderful mom like u...

Chitra said...

Pretty in pink! She looks adorable! :-)

Reva said...

Best wishes to your cutie pie... She is so beautiful ... decorations romba arumai .... ponnukku suthi podunga ...
Reva

Mahi said...

Happy B'day to Akshatha! Decorations and cake are looking cute! She is adorable geetha! :)

Sensible Vegetarian said...

Best birthday wishes to your daughter. Wishes for many more to come for your daughter and your blog. Regarding your question on making Chapathi, yes you can make that but to make a bigger round is little tricky without breaking as we have to do it with hands. Also it can be made as phulkha, slightly cook in a tawa and then directly on the flame. Then spread some ghee on the cooked roti and put in bowl and close it for 2 to 3 minutes and then serve hot. But once again the taste, you have to get acquired to. (In my house, we eat anything with ragi so love it).

Nithu Bala said...

Happy B'Day to angel Akshu:-) Cute lil girl.

Priya dharshini said...

Happy birthday to akshatha...Dora theme birthday party ah,enjoy pannuga....en kutty um ennum rendu masathula 4 years aga poguthu...

சசிகுமார் said...

ஹாய் அக்ஷதா குட்டி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Chitra said...

My belated wishes to the cutie.. Decoration looks beautiful :)

அமுதா கிருஷ்ணா said...

குட்டிக்கு வாழ்த்துக்கள்.

athira said...

Again,
Happy birthday to little cute princess.... nice party.

Padhu Sankar said...

She looks adorable .Happy B'day to her

Priya ram said...

கீதா,உங்க குட்டி இளவரசி ரொம்ப அழகா இருக்கா.பார்த்து பார்த்து அவளுக்கு புடிச்சதா பண்ணி இருகீங்க. அழகா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

குழந்தைக்கு இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Hugs to ur cutie pie..both decorations and cake looks pretty elegant..Belated Birthday wishes to ur lil princess..

Saravanakumar Karunanithi said...

Happy B'day to Akshatha!

சாருஸ்ரீராஜ் said...

decoration and cake ellam super geetha

Menaga Sathia said...

Beautiful photos n decoration!!

vanathy said...

அழகா இருக்கிறா குட்டி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

குட்டி பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

வரும் 31st ஆராவின் முதல் பிறந்தநாள் கொண்டாட செல்கிறோம் :-)

Anonymous said...

beautiful decoration..

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!!

Kanchana Radhakrishnan said...

குட்டி பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anisha Yunus said...

இங்கயே இருக்கேன்... ஒமஹா வரை ஒரு கேக்கு துண்டு அனுப்பி இருக்கப்படாதா?? அக்‌ஷதாவை இறைவன் என்றென்றும் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வைப்பானாக. தாய் தந்தை கண்களுக்கு குளிர்ச்சியாய் ஆக்கித் தருவானாக. ஆமீன். :)

Shanavi said...

Happy bithday to ur lil Princess

Unknown said...

Love the pictures.Yes,kid's likes changes rapidly.Now a days,they started dictating,wat to do and wat not to do? But when we do their wish,then they will be very happy as Akshadha.Lovely b day.

Asiya Omar said...

பிறந்தநாள் பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.மீண்டும் நல்வாழ்த்துக்கள்.எல்லாமே அழகு.

Asiya Omar said...

பிறந்தநாள் பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.மீண்டும் நல்வாழ்த்துக்கள்.எல்லாமே அழகு.

Krishnaveni said...

Happy birthday to Akshata, may god bless your family with all the happiness, my daughter is also a Dora and Deigo fan:)))))))))

apsara-illam said...

ஹாய் கீதா..,மிகவும் அழகா இருக்கா உங்க பொண்ணு.மிகவும் அழகான முறையில் அவளுடைய பிறந்த நாளும் கொண்டாடி இருக்கீங்க... மிகவும் சந்தோஷம்.
லேட்டாக சொன்னாலும் எனது வாழ்த்துக்களை நான் குட்டிமாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு...தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

கவிநயா said...

குட்டி பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Thanks for the Cake.. happy birthday to cute Akshata... She is looking very pretty..!! :)

My love n hugs to her..! God bless her..! ;-)

Related Posts Plugin for WordPress, Blogger...