ஆயில்-ப்ரீ பிரவுன் ரைஸ் தட்டை – Oil – Free Brown Rice Thattai – Using Oven


எளிதில் செய்ய கூடிய சத்தான மாலைநேர ஸ்நாக்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த பிரவுன் ரைஸ்(Leftover Brown Rice) – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         கடுகு, சீரகம் , உளுத்தம்பருப்பு, பெருங்காயம்

செய்முறை :
·         வேகவைத்த பிரவுன் ரைஸினை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக    அரைத்து கொள்ளவும்.

·         தாளித்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் அப்படியே வறுத்து கொள்ளவும்.

·         அரைத்த ரைஸ் + வறுத்து வைத்துள்ள பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ( கலந்து வைத்துள்ள கலவை சிறிது தண்ணியாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.)

·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         அவனை 400Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். நாண்-ஸ்டிக் பானில் அல்லது நாண்-ஸ்டிக் அலுமினியம் foilயினை tray மீது வைத்து, உருட்டிய உருண்டைகளை தண்ணீர் தொட்டி சிறிய தட்டைகளாக தட்டி வைக்கவும்.


·         அவனில் 10 நிமிடங்கள் வேகவிட்டு பிறகு , அதனை வெளியில் எடுத்து திருப்பிவிட்டு திரும்பவும் அவனில் வேகவிடவும்.


·         கடைசியில் 3 – 4 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிட்டு தட்டைகளை எடுக்கவும்.

·         சுவையான சத்தான தட்டை ரெடி.

குறிப்பு :

·         அவனில் செய்யாமல் இதனை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சூப்பராக இருக்கும்.

·         கலந்த கலவை சிறிது தண்ணியாக இருந்தால் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.

·         விரும்பினால் தாளிக்க 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

·         Non-Stick Aluminium Foil உபயோகித்தால் எண்ணெய் தேவையே இல்லை.

23 comments:

Mahi said...

நல்லா இருக்கு கீதா..நான் இன்னும் ப்ரவுன் ரைஸ்ல சாதம் வைத்ததில்ல.தோசைக்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்.

ஈவினிங்தான் டீ-டைம் ஸ்னாக் தேடிட்டு இருந்தேன்,கொஞ்சம் முன்னாடி போஸ்ட் பண்ணியிருக்கலாம் நீங்க! :)

Kanchana Radhakrishnan said...

me the first! thattai looks good.

Unknown said...

Eppadi ippadi ellam.ungalala mattum dhan mudiyum.romba healthy kooda.

சசிகுமார் said...

அக்கா வழக்கம் போல அருமை

செ.சரவணக்குமார் said...

இந்த தட்டை எனக்கு ரொம்பப் பிடிச்ச மெனு. வீட்ல அம்மா செய்வாங்க. நன்றிங்க பகிர்வுக்கு.

நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

Chitra said...

புதுசா எப்படி இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறீங்க? பாராட்டுக்கள்!!

Jayanthy Kumaran said...

wow...yummy ...yummy...:P
Tasty Appetite

Raks said...

Nice way to enjoy thattai without guilty feel! Arumai!

Shama Nagarajan said...

yummy snack

Priya Suresh said...

Wow super thattais Geetha,romba puthusavum interestingum irruku..

vanathy said...

healthy recipe. looking yummy!

KrithisKitchen said...

En kanavarukku kaaramaana snacks romba pidikum... aana ennayil porikanumaenu naan romba yosipaen... Idhu enga rendu paeroda virupathirkum yaetha maadhiri irukku... Good one.. bookmarking...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Unknown said...

Arumaiyana recipe geetha,saptukite irrukalam polairruku...

Menaga Sathia said...

ஆஹா சூப்பர்ர் கீதா!! செய்து சாப்பிடனும் போல் இருக்கு...

Lifewithspices said...

ah ah porikkamalee thattai ahhh super!!!

தெய்வசுகந்தி said...

சூப்பர் கீதா! நானும் பிரவுன் ரைஸ்ல சாதம் பண்ணினதில்ல!! பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு!!

GEETHA ACHAL said...

நன்றி மகி...கண்டிப்பாக செய்து பாருங்க..

பிரவுன் ரைஸில் செய்து பாருங்க...ரொம்ப நல்லா இருக்கும்...
சரி விடுங்க...நாளைக்கு செய்து விடுங்க...

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி சவிதா...

நன்றி சசி..

நன்றி சரவணன்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சித்ரா..

நன்றி ஜெய்..

GEETHA ACHAL said...

நன்றி ராஜி..

நன்றி ஷாமா..

நன்றி ப்ரியா..

நன்றி வானதி..

நன்றி கீர்த்தி..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமா...

நன்றி மேனகா..

நன்றி கல்பனா...

நன்றி தெய்வசுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்க...

Anonymous said...

cooked brown rice-la seyyum pothu , thattai crunchy-a varudha geetha ?, i thought soft cookie maadhiri varummonnu ? Thanks

Myvegfare said...

Thattai, looks superb, guilt free, lovely step wise pictures

GEETHA ACHAL said...

நன்றி அனானி...இந்த தட்டை கண்டிப்பாக Cruchy & crispyயாக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஜெயஸ்ரீ...

Related Posts Plugin for WordPress, Blogger...