சிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Saladஎளிதில் செய்ய கூடிய சாலட்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         லெட்டூஸ் – IceBerg Lettuce – 1/4
·         தக்காளி – 1
·         சிவப்பு வெங்காயம் – 1
·         காரட், வெள்ளரிக்காய் - சிறிதளவு
·         அலேபினோ பெப்பர்ஸ் – 1 சிறியது
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·         உப்பு , மிளகுதூள் – சிறிதளவு

செய்முறை :
·         லெட்டூஸ் + தக்காளி + காரட், வெள்ளரிக்காய் + வெங்காயத்தினை சிறியதாக வெட்டி கொள்ளவும்.

·         பெப்பர்ஸில் இருந்து விதைகளை நீக்கி கொண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         வெட்டி வைத்துள்ள பொருட்கள் + எலுமிச்சை சாறு + உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

·         சுவையான சத்தான சாலட் ரெடி. இதனை க்ரில்டு சிக்கனுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

10 comments:

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

Shama Nagarajan said...

delicious salad

Chitra said...

simple and good one. :-)

ஸாதிகா said...

கலர் ஃபுல் சாலட்

Unknown said...

colourful veggies and perfect salad.

Priya Suresh said...

Very refreshing salad..

Akila said...

healthy salad...

Kamakshi Prasanna said...

healthy salad...first time here...tamil la ezhudhuvadharkku mikka nanri..good to follow you

Pavithra Elangovan said...

That looks so so refreshing..very healthy.

GEETHA ACHAL said...

அனைவருக்கும் நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...