ஒட்ஸ் பேடா - Oats Peda


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்…

ஆரோக்கியமான உணவு உண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்…

சமைக்க தேவைப்படும் நேரம்: 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         ரிக்கோடா சீஸ் – 1 கப்
·         கண்டன்ஸ்டு மில்க் – 1 கப்
·         பிஸ்தா பருப்பு – 1/4 கப் பொடித்தது (விரும்பினால்)
·         ஏலக்காய் – 1 பொடித்தது

செய்முறை :

·         ரிக்கோடா சீஸ் + கண்டன்ஸ்டு மில்கினை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இதனை அடிக்கடி நன்றாக கிளறிவிடவும். 5 – 6 நிமிடங்கள் கழித்து நன்றாக சூருண்டு வரும் பொழுது ஒட்ஸினை சேர்த்து கிளறவும்.


·         மேலும் 5 – 6 நிமிடங்கள் ஒட்ஸ் வேகும் வரை அடிக்கடி கிளறிவிடவும்.


·         கடைசியில் பொடித்த பிஸ்தா + ஏலக்காய் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கை பொருக்கும் சூடாக இருக்கும் பொழுதே விரும்பிய வடிவத்தில் பேடா செய்து கொள்ளவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ..

குறிப்பு :
நான் ஒட்ஸினை அப்படியே சேர்த்து இருக்கின்றேன்…விரும்பினால் ஒட்ஸினை ஒன்றும் பாதியுமாக பொடித்து சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

ரிக்கோடா சீஸ் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை…வெருமனே கண்டன்ஸ்டு மில்க் + பொடித்த ஒட்ஸ் சேர்த்தே இதனை ஒட்ஸ் ஹல்வா மாதிரி செய்யலாம்.

ஒட்ஸுடன் எந்த ஒரு வகை Nutsயும் சேர்த்து செய்யலாம். பிஸ்தா சேர்ப்பதால் உடலிற்கு மிகவும் நல்லது மட்டும் அல்லது இந்த ஸ்வீட் colorfulஆக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

22 comments:

Menaga Sathia said...

mouthwatering peda,looks delicious!!

Chitra said...

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Thank you for the yummy recipe.

ஸாதிகா said...

ஓட்ஸிலும் பேடா..பேஸ்..பேஸ்

Priya Suresh said...

Very addictive oats peda,super tempting..Iniya puthandu vazhuthukal Geetha..

Anisha Yunus said...

geetha akka,

என்னிடம் ரிக்கோட்ட சீஸ் இல்லை??? என்ன செய்ய? க்ரீம் சீஸ் / யோகர்ட் ஸ்ப்ரெட் / யோகர்ட் யூஸ் செய்யலாமா??

Unknown said...

வாவ் பார்க்கும் பொழுதே நாவீர் நீர் வருகிறது கீதா

Sensible Vegetarian said...

Delicious Peda. Iniya Puthandu Nal Vazhthukal.

Saraswathi Ganeshan said...

Chithirai thirunal vazhthugal..Oats peda looks delicious..

Unknown said...

super a irukku geetha.appadiye saapidalam.Happy new year.

Peggy said...

these look really tasty!

Nandinis food said...

Very healthy pedas! They're nutritious too...

Lifewithspices said...

Mouthwatering n delicious peda...

Asiya Omar said...

arumaiyaaka irukku geetha..eththanai variety?!super..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி சித்ரா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி அன்னு...

//என்னிடம் ரிக்கோட்ட சீஸ் இல்லை??? என்ன செய்ய? க்ரீம் சீஸ் / யோகர்ட் ஸ்ப்ரெட் / யோகர்ட் யூஸ் செய்யலாமா?//

ரிக்கோட்டா சீஸ் தான் use செய்ய வேண்டும் என்று இல்லை...அது இல்லை என்றாலும் செய்து பாருங்க...நல்லா இருக்கும்..

விரும்பினால் யோகர்ட்(தயிர்)யினை ஒரு துணியில் போட்டு தட்டி தொங்க விடுங்க...அதில் இருந்து தண்ணீர் எல்லாம் வெளியே போய்விட்டு பன்னீர் மாதிரி கிடைக்கும். அதனை வைத்து செய்து பாருங்க...நல்லா இருக்கும்.

அந்த வடிந்த தயிர் தண்ணீரை சப்பாத்தி செய்யும் பொழுது பிசைந்து கொள்ளுங்க...

GEETHA ACHAL said...

நன்றி சிநேகிதி..

நன்றி sensible..

நன்றி சாரா..

நன்றி peggy..

நன்றி நந்தினி..

நன்றி கல்பனா..

நன்றி ஆசியா அக்கா...

vanathy said...

looking yummy!! nice photos.

Priya said...

Delicious Peda... thanks for sharing!

Pavithra Elangovan said...

Aaha kalakureenga ponga.. supera irukku Geetha..please ippo onu pass panna innum nalla irukkum. Very innovative.

USHA said...

Looks so yummy...nice try with oats..

சசிகுமார் said...

மிக நல்ல டிப்ஸ் அக்கா

ADHI VENKAT said...

ஓட்ஸில் பேடாவா! சூப்பரான இனிப்பாக இருக்கும் போல இருக்கே!

Related Posts Plugin for WordPress, Blogger...