அவகேடோ சப்பாத்தி - Avocado Chapathi


அவகேடோவில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது…இத்துடன் விட்டமின்ஸ் C, K & B9 இருக்கின்றது…

அவகேடோவில் கெட்ட கொழுப்பினை நீக்கி, நல்ல கொழுப்பினை அதிகம் செய்ய உதவுக்கின்றது…அதனால் கொலஸ்டிரால் அதிகம் இருப்பவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

அதே மாதிரி, வாழைப்பழத்தில் உள்ள Potassium அளவினை விட அவகேடோவில் அதிகம் இருக்கின்றது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கோதுமை மாவு – 3 கப்
·         அவகேடோ – 1
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         அவகேடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதை பகுதியினை எடுத்து கொள்ளவும்.

·         அவகேடோ + மாவு + உப்பு சேர்த்து நன்றாக சப்பாதி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)


·         பிசைந்த மாவினை சப்பாதிகளாக தேய்த்து , சுடவும்.
·         சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி ரெடி. இதனை குருமா, ரய்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
அவகேடோவினை சேர்ப்பதால் சப்பாத்தியினை சுடும் பொழுது, எண்ணெய் சேர்க்க் தேவையில்லை.

அதே மாதிரி மாவு பிசையும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். 


35 comments:

நிரூபன் said...

வாவ்....அவகாடோ சப்பாத்தி....பற்றிய ரெசிப்பி பட விளக்கங்களுடன் அருமையாக இருக்கிறது.

vidhya said...

ரொம்ப நல்லா இருக்கு,ஆனால்
தண்ணீர் ஏன் சேர்க்க கூடாது?ஏதவது special reason இருக்கா?

Shobana senthilkumar said...

Hi geetha,
eppudi irrukenga...kanna parikuthu dosa...super..thanks for sharing all nutritional recipes:)

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

USHA said...

Hi Geetha,

I love your idea of adding healthy things into our usual receipes...

Your receipes sound mostly healthy...thanks pa.

SouthIndianHome said...

Chappathi looks so colorful and a healthy dish too...Romba nalla iruku
South Indian Home

Chitra said...

கண்டிப்பா செய்து பார்க்கிறேன். பார்க்கவே சூப்பரா இருக்குதுங்க....

Mahi said...

கீதா,கலர்புல்லா இருக்கு.நானும் அவகாடோ சப்பாத்தி செதிருக்கேன்,ஆனா இந்தக்கலர் வரல.உங்க சப்பாத்தி பச்சைப்பசேல்னு பசுமையா இருக்கே,எப்படி?

சசிகுமார் said...

பார்ப்பதற்கே கண்களை கவருகிறது இந்த டிஷ்.

ChitraKrishna said...

கலர் கண்ணை பறிக்குது கீதா. Bookmarked! கண்டிப்பா ட்ரை பண்ண போறேன்.

Vardhini said...

Hi Geetha,

I have made this before .. they are soo soft.

Vardhini
VardhinisKitchen

ushaprashanth said...

Hi!
Avacado chapathi is a very innovative recipe!looks very good!

Gayathri Kumar said...

Looks so colourful and nutritious..

கக்கு - மாணிக்கம் said...

அவகாடோ வெறும் சாலடுக்கு மட்டும்தான் லாயக்கு என்று இருந்த நிலைமாறி சப்பாத்தி வரைக்கும் வந்துவிட்டீர்கள்.
இனிமேல் அவகாடோ சாம்பார், அவகாடோ கூட்டு, பொரியல் ,அவகாடோ பாயசம், அவகாடோ வடை என வரிசை கட்டி நிற்கும் . இந்த நம்பிக்கை வந்துவிட்டது.

angelin said...

அவகேடோ என் மகளுக்கு ரொம்ப ஆசை .அதை விட சப்பாத்தி ரொம்ப ரொம்ப ஆசை ரெண்டையும் சேர்த்து ரெசிபி தந்ததற்கு நன்றி கீதா.
healthy and nutritious recipe.

S.Menaga said...

செம கலரா சூப்பரா இருக்கு...

GEETHA ACHAL said...

நன்றி நிரூபன்...

நன்றி வித்யா...தண்ணீர் சேர்க்காமல் அப்படியே செய்தால் ரொம்ப softஆக இருக்கும்...நான் எப்பொழுதும் தண்னீர் சேர்க்காமல் செய்வேன்...

அப்படி செய்தால், chapthi color கூட நல்லா இருக்க மாதிரி நினைப்பு...

நன்றி சோபனா...

நன்றி கார்த்திக்....

GEETHA ACHAL said...

நன்றி உஷா...

நன்றி SouthIndian Home..

நன்றி சித்ரா..கண்டிப்பாக செய்து பாருங்க..

GEETHA ACHAL said...

நன்றி மகி....

//கீதா,கலர்புல்லா இருக்கு.நானும் அவகாடோ சப்பாத்தி செதிருக்கேன்,ஆனா இந்தக்கலர் வரல.உங்க சப்பாத்தி பச்சைப்பசேல்னு பசுமையா இருக்கே,எப்படி?//

மகி...நான் எப்பொழுதுமே இந்த சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது தண்னீர் சேர்க்காமல் வெரும் அவகேடோ மற்றுமே சேர்த்து பிசைவேன்..

மற்றபடி, நான் எப்பொழுதும் Wheat Bran இருக்கும் மாவு உபயோகின்றேன்...

GEETHA ACHAL said...

நன்றி சசி,,

நன்றி சித்ரா கிருஷ்ணன..

நன்றி வர்தினி...

நன்றி உஷா..

நன்றி காயத்ரி...

GEETHA ACHAL said...

நன்றி மாணிக்கம் அண்ணா..அவ்கேடோவில் நிறைய சமைக்கலாம்...

தோசை, சப்பாத்தி, தயிர் பச்சடி, சாலட் என்று நிறைய செய்யலாம்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி ஏஞ்சலின்..கண்டிப்பாக உங்க மகளுக்கு செய்து கொடுங்க...

Sensible Vegetarian said...

Lovely colorful chapathi.

Premalatha Aravindhan said...

Wat a colourful chapathi geetha,sure kids too luv this delicious chapathi.

Kalpana Sareesh said...

Awesome color hv only tried milk shake... loveee it..

Saras said...

Geetha..Chapathi looks so soft & colorful..Heathy idea adding avacados...will try it soon..

Shanavi said...

Geetha, palichnu iruku chappathi..Super colour..Never ever tried chappathi with this veggie.. Sample ku konjam anupungalein..

Vimitha Anand said...

Colorful and healthy chapathis dear....

Krithi's Kitchen said...

Naanum idhu pol avocado chapathi seyvaen.. unga chapathi super soft-a irukku..

http://krithiskitchen.blogspot.com

Lali said...

amazing recipe.. colorful and mouth-watering chappathis.. lovely. thank you for sharing

http://karadipommai.blogspot.com/

Jaleela Kamal said...

பசுமை+ஹெல்தி+ கலர்ஃபுல்லா இருக்கு

கோவை2தில்லி said...

நல்ல ரெசிபி. பகிர்வுக்கு நன்றிங்க.

Vimitha Anand said...

Colorful and flavorful chapathi...

Jay said...

new recipe to me..looks delicious n healthy..
Tasty Appetite

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் படங்களுடன் அருமையான விளக்கம் அக்கா ..

Sowmya said...

Arumaiyana yosanai.....parka pachai pasel ena miga nanraga irukkiradhu!

Vegetarian Cultural Creatives

Related Posts Plugin for WordPress, Blogger...