மாலை நேரத்தில்.....A Evening Walk to the Fish Pond...அக்‌ஷதாவிற்கு walking போவது ரொம்பவும் பிடிக்கும்…எங்க வீட்டிற்கு பக்கத்தில் அவளுக்கு ஏற்றாற் போல நடக்கவும், cycle ஓட்டவும் நிறைய இடம் இருக்கின்றது…அதனால Spring வந்ததில் இருந்து எப்பொழுதும் வெளியில் ஒரே விளையாட்டு தான்..

நானும் அவளும் எப்பொழுதுமே Evening Walk செல்வோம்…அவளுக்கு ரொம்பவும் பிடித்தது…அவ cycle ஒட்டிக்கொண்டு வருவா… அம்மா இங்கே வந்து இருந்த பொழுது அவளுக்கு ஆசையாக இந்த cycleயினை வாங்கி கொடுத்தாங்க…

எங்க வீட்டிற்கு பக்கதில் 5 நிமிடம் நடக்கும் தூரத்தில், ஒரு Pond இருக்கின்றது…அதில் அழகான Fountain  இருக்கும்..ஆனா summerயில் தான் அதனை On செய்வாங்க…


அந்த Pondயில் நிறைய Gold Fish இருக்கும்…தினமும் நாங்க எதாவது பிரட் அல்லது பிஸ்கட் எடுத்து கொண்டு போய் அந்த மீன்களுக்கு போடுவோம்..இதற்காகவே shopping போகும் பொழுது எல்லாம் அக்‌ஷ்தா பிரட் வாங்க ஞாபகம் செய்துவிடுவா…


இந்த Pondயில் Gold Fishயினை தவிர 4 Ducks மற்றும் நிறைய ஆமைகள் இருக்கின்றது…..மதியம் நேரம் இங்கே சென்றால், Blue Heron என்ற ஒரு பறவை, பார்க்க கொக்கு மாதிரி இருக்கும்…வந்து மீன் பிடித்த சாப்பிடும்… பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்…


மாலை நேரத்தில் அங்கு உள்ள மரங்களின் reflections தண்ணீரில் பார்க்கும் பொழுது அழகு…


அங்கே உட்கார நிறைய இடங்கள் இருக்கின்றது…இது மாதிரி 4 – 5 Swing செய்கின்ற மாதிரி நாற்காலிகள் இருக்கும்…அக்‌ஷ்தாவிற்கு ரொம்ப பிடித்தது… இதற்காகவே தினமும் walking போக வேண்டி இருக்கின்றது…

21 comments:

vanathy said...

very nice photos. Spring blossoms look nice every where in deed.

KrithisKitchen said...

Super photos!

Vimitha Durai said...

Nice pics dear...

Anisha Yunus said...

கீதா,

நியூ யார்க்கில் இப்படி ஒரு அபார்ட்மெண்ட்டா.... நம்ப முடியவில்லை.... இல்லை... இல்லை.. அக்‌ஷதாவின் புன்னகையே சொல்கிறது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று.

Unknown said...

unga kutti ponnu romba cute-ah irrika - smiles :))Idhu yendha yedam?

Priya Suresh said...

Super clicks, thanks for this virtual walk..

Pushpa said...

Lovely park.Akshadha looks adorable.I have seen only ponds with fish, turtles are very interesting and fun more so for the kids.

Unknown said...

romba azhaga irukku unga area.manasum relax aagum.ramyama irukku.

Saraswathi Ganeshan said...

She is so cute Geetha & thanks for sharing these photos

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு கீதா..

ஸாதிகா said...

அருமையான படங்கள்.

இசக்கிமுத்து said...

Nice place and nice photos...Cute Akshatha...

Shama Nagarajan said...

nice pictures..please rush ur entries for Fast food-Noodles in my blog.

Malar Gandhi said...

Lovely clicks, and beautifully shared moments with ur kid. She is adorable.

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி கீர்த்தி..

நன்றி விமிதா..

நன்றி அன்னு...ஆமாம் அன்னு...இது எங்க வீட்டிற்கு நடக்கும் தொலைவில் இருக்கின்றது...எங்களுக்கு ரொம்ப பிடித்த இடம்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ப்ரியா..

நன்றி புஷ்பா..ஆமாம் இதில் ஆமைகள், வாத்து என்று இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்...

நன்றி சவிதா...வாங்க எங்க வீட்டிக்கு..

நன்றி சரஸ்..

நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி இசக்கிமுத்து..

நன்றி ஷாமா..

நன்றி மலர்...

Angel said...

அருமையான படங்கள் கீதா .
இங்கேயும் இப்ப நல்லா wam ஆக இருக்கு .
நாங்க எங்க வீட்டு தோட்டத்தில் மினி pond செஞ்சு அதில ஆறு
கோல்ட் fish போட்டிருக்கோம் .
happy spring .enjoy.

Shanavi said...

Ur daughter looks so happy and Am really really surprised that u've a park with such nice amenities around..

அமுதா கிருஷ்ணா said...

பாப்பாவும் மற்ற ஃபோட்டாக்களும் அருமை கீதா..

Mahi said...

Evening walks are always my choice! Nice photos!

Related Posts Plugin for WordPress, Blogger...