பூக்கள் - Tulip FestivalTulip Festival, இங்கு வருடவருடம் Albany, New Yorkயில் நடைபெறும்……இந்த வருடம் நிறைய பேர் வந்து இருந்தாங்க…காலையில் சென்றதால் இன்று Climate நல்லா இருந்தது…அக்‌ஷதா இந்த முறை சூப்பராக Enjoy  செய்தாள்…அங்கே பல விதமான Tulips பூக்கள் வைத்து அழகாக இருந்தது…போன 2 வாரமாக Climate சரியாக இல்லாததால், பல பூக்கள் இன்னும் மலராமல் மொட்டாகவே இருந்தது….
குழந்தைகளுக்காக பல shows நடைபெற்றது…Puppet Show, Face Painting, Balloon Making, Bounce Rides  என்று குழந்தைகளை கவரும் விதமாக இருந்தது… வந்து இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பூத்தொட்டி கொடுத்து, குழந்தைகள் விரும்பிய பூக்களின் விதைகள் போட்டு கொடுத்தாங்க…எங்க வீட்டில் நாளைக்கு தான் தோட்டத்தில் அந்த தொட்டியினை வைக்க வேண்டும்….


   இங்கே, இந்த மாதம், Baby Animals Month கொண்டாடுகின்றாங்க…


33 comments:

Mahi said...

அழகான பூக்கள் கீதா! :)
டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போல இருக்கே..நல்லா இருக்கு!

எல் கே said...

வசந்தம் வந்துவிட்டதோ ? படங்கள் அருமை

Kurinji said...

arumau arumai arumai arumai.....
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffed Rice

Vardhini said...

Lovely pictures.

Vardhini
VardhinisKitchen

Chitra said...

Colorful! Awesome! Breath-taking!
Super photos, Geetha! :-)

சிங்கக்குட்டி said...

வாவ் சூப்பர்.

நீங்கள் எடுத்த படங்களா கீதா?

ChitraKrishna said...

மலர்கள் அனைத்தும் கொள்ளை அழகு......
துலிப் பூக்களுக்கு நடுவே, ஜீன்ஸ் போட்ட அந்த குட்டி பூவும் அழகா இருக்கு :)

பொன் மாலை பொழுது said...

கொடுத்துவைத்தவர்கள்.......ஹீஈம்..........கண்ணால் படங்களை பார்க்கவாவது முடிகிறதே.

நெஞ்சை அல்லும் அழகு பூக்களுடன் குழந்தைகள்........அங்கே சொர்கமே இருக்கும்.

Asiya Omar said...

கண்கொள்ளாக் காட்சி,மிக அருமையன பகிர்வுக்கு மகிழ்ச்சி.போட்டோஸ் அருமை.

Angel said...

wow !!! the flowers are gorgeous and pretty .
thanks for sharing the lovely pictures .

அமுதா கிருஷ்ணா said...

ஃபோட்டாக்கள் அருமையாக இருக்கு கீதா..

Priya Suresh said...

Woww very pleasant to eyes, lovely tulips..

Unknown said...

wow lovely show

Padhu Sankar said...

Wow!! U have taken us all on a tour to the tulip festival.Feast to our eyes

Padhu Sankar said...

Wow!! U have taken us all on a tour to the tulip festival.Feast to our eyes

RAZIN ABDUL RAHMAN said...

பூக்களில் எத்துனை ஜாலம் செய்யும் இறைவனின் படைப்பு,அலப்பறிய ஒன்று..

மனிதன் எத்துனை முயன்றாலும் இயலாததை படைத்து,அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்த...இறைவன் என்றுமே பெரியவன்,,

படங்கள் அருமை,சகோ...

அன்புடன்
ரஜின்

Gayathri Kumar said...

cute tulips!

Menaga Sathia said...

வாவ்வ் படங்கள் கொள்ளை அழகு!!

Vijiskitchencreations said...

beautiful colourful tulips. I love it.

என் தோழி குடும்பங்கள் வந்தார்கள் எங்களையும் அழைத்தார்கள். எங்களால் போக முடியல்லை. மகளுக்கு க்ளாஸ் & எக்சாம் இருந்ததால் மிஸ் பன்னிட்டேன். நான் உங்களை தான் சொன்னேன். போன வருடம் நிங்க பிக்சர்ஸ் எல்லாம் போட்டிருந்திங்க என்று. ம், அடுத்த தடவையாவது பார்க்கலாம்.

Nandinis food said...

Wow! So beautiful, bright and colourful!

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

Unknown said...

Wow wat beutiful pics... Nice clicks dear...

Mahes said...

breathtaking pics! Very nice.

Unknown said...

super photos, geetha! Canadala irukeengla?

Unknown said...

beautiful flowers.appadiye kannai parikkudhu.

Gita Jaishankar said...

Thanks for sharing all these lovely pictures dear....your daughter looks so sweet :)

நிரூபன் said...

இயறகையின் கொடையினை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பினைக் கைவரப் பெற்றுள்ளீர்கள். நம்ம ஊரிலும் பூக்கள் இருக்கின்றன, ஆனால் நமது அரசுகளோ, சுற்றுச் சூழல் நிர்வாகமோ பூக்களையோ, தவாரங்களையோ பரமாரிப்பதில் அக்கறை செலுத்துவதில்லை.
ஹி..ஹி...

Jaleela Kamal said...

super

சசிகுமார் said...

அக்கா படங்கள் மிக அருமை தங்கள் கைவண்ணமா

grace said...

கலர்கலராக பூக்களை பார்பதற்கு மிகமிக அருமையாக இருக்கிறது. நீங்கள் ரசித்ததோடு நிற்காமல் எங்களுக்கும் அந்த உணர்வை கொடுத்தற்காக மிக்க நன்றி.........!!!!!!!!!!!

Unknown said...

அழகான பூக்கள்.. அழகான படங்கள்... நேற்று வந்தேன்.. கருத்து போடமுடியவில்லை

Anonymous said...

Excellent photos. My monitor is colorful :)

Padma said...

Looks so colorful and beautiful.

Related Posts Plugin for WordPress, Blogger...